| நாட்டில் அரசியல் வன்முறை வெடித்தது (A) குடிமக்கள் பலர் தலைநகரத்திற்குப் குடி பெயர்ந்தனர் (B) குடிமக்கள் பலர் மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர் (B) |
| அந்த சிறுவன் ஆத்திரத்தில் சண்டித்தனம் செய்தான் (A) அவனது சகோதரன் அவனுடைய பொம்மைகளை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டான் (B) அவன் தன் பொம்மைகளைத் தன் சகோதரனுடன் பகிர்ந்துக் கொண்டான் (A) |
| அந்த பெண்மணி அந்த மனிதனை வெளியேறச் சொன்னாள் (A) அவன் அவளை அவமானப்படுத்தினான் (B) அவன் அவளுக்கு நன்றி தெரிவித்தான் (A) |
| அந்த மனிதன் தேவாலயத்தின் அதிகாரத்தை எதிர்த்தான் (A) அவன் தேவாலயத்திற்கு பணம் நன்கொடையாகக் கொடுத்தான் (B) அவன் தேவாலயத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான் (B) |
| பத்திரிகையாளர் மனித நேய ஆர்வலரின் வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கைச் சரித்திரம் ஒன்று எழுதினார் (A) அந்த மனித நேய ஆர்வலரைப் பேட்டி எடுக்க பத்திரிகையாளருக்கு மிகவும் கடினமாக இருந்தது (B) பத்திரிகையாளர் அந்த மனித நேய ஆர்வலரின் பணியைக் கண்டு வியப்புற்றார் (B) |
| அந்த மனிதன் முதுமையடைந்தான் (A) அவன் தலைமுடி நரைத்தது (B) அவன் தன் உடைமைகளை விற்றான் (A) |
| நான் திறந்த குழாயின் அடியில் என் கையை நீட்டினேன் (A) சோப்பு என் கைகளிலிருந்து அலசிக் கழுவப்பட்டது (B) தண்ணீர் என் முகத்தில் தெளித்தது (A) |
| வகுப்பில் இருந்த அனைவரும் அந்த மாணவனை உற்றுப் பார்த்தனர் (A) அந்த மாணவனின் கைபேசி ஒலித்தது (B) அந்த மாணவன் குறிப்பு எடுத்துக் கொண்டான் (A) |
| பௌலிங் பந்து பௌலிங் பின்களை மோதி உருட்டியது (A) அந்த மனிதன் பௌலிங் பந்தை உருள்தளத்தில் உருள விட்டான் (B) அந்த மனிதன் பௌலிங் பந்தைத் தன் கால் மீது தவறவிட்டான் (A) |
| அந்த மனிதன் குழாயைத் திறந்தான் (A) கழிப்பறையில் தண்ணீர் நிரம்பியது (B) பீற்றுக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியே வழிந்தது (B) |
| அந்த சமையற்காரர் கண்களில் நீர் வடிந்தது (A) அவனிடமிருந்த வெங்காயம் தீர்ந்து போனது (B) அவர் வெங்காயத்தை வெட்டினார் (B) |
| செயலாளர் அழைப்பாளரை அழைப்பில் காக்க வைத்தார் (A) அழைப்பாளரின் தொலைபேசி தொடர்பு துண்டித்து போனது (B) அழைப்பாளர் தொடர்பில் காத்துக் கொண்டிருந்தார் (B) |
| கோடைக்காலத்திலிருந்து இலையுதிர்காலத்திற்குப் பருவம் மாறியது (A) மக்கள் தங்களது இல்லங்களைக் காலி செய்தனர் (B) இலைகள் மரத்திலிருந்து விழுந்தன (B) |
| கடிகாரம் மணியோசை எழுப்பியது (A) அது புதிய நாழிகையின் தொடக்கம் (B) நேரம் இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது (A) |
| நான் மெழுகுவர்த்தியை ஏற்றினேன் (A) மெழுகுவர்த்தியிலிருந்து மெழுகு வழிந்தோடியது (B) மெழுகுவர்த்தியிலிருந்த மெழுகு கடினமானது (A) |
| அந்த அடையிலிருந்த மாமிசம் பொன்னிறமானது (A) சமையற்காரர் அதனை உறைய வைத்தார் (B) சமையற்காரர் அதனை வாட்டினார் (B) |
|
|