ChristaJR commited on
Commit
ce7d19a
·
verified ·
1 Parent(s): 7c13d18

Upload 3 files

Browse files
.gitattributes CHANGED
@@ -58,3 +58,4 @@ saved_model/**/* filter=lfs diff=lfs merge=lfs -text
58
  # Video files - compressed
59
  *.mp4 filter=lfs diff=lfs merge=lfs -text
60
  *.webm filter=lfs diff=lfs merge=lfs -text
 
 
58
  # Video files - compressed
59
  *.mp4 filter=lfs diff=lfs merge=lfs -text
60
  *.webm filter=lfs diff=lfs merge=lfs -text
61
+ tamil_full_structured_dataset.csv filter=lfs diff=lfs merge=lfs -text
Original Work Assingment(Data Collecetion) - Conversational(Informal).csv ADDED
@@ -0,0 +1,201 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ ID,Comment,Cleaned,Notes
2
+ 1,"அட நம்ம அதிர்ச்சி
3
+ சித்து அண்ணா ❤️","அட நம்ம அதிர்ச்சி
4
+ சித்து அண்ணா",emoji removed
5
+ 2,வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்னுடைய ஃபேமலியுடன் பார்த்த படம்,வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்னுடைய ஃபேமலியுடன் பார்த்த படம்,none
6
+ 3,மிகச்சிறந்த எதார்த்தத்தை கடைபிடிக்கும் ஒரு உண்மையான நடிகர்.,மிகச்சிறந்த எதார்த்தத்தை கடைபிடிக்கும் ஒரு உண்மையான நடிகர்.,none
7
+ 4,90s கிட்ஸ் க்கான தரத்தில் கடைசியாக வந்த ஆக்சன் செண்டிமெண்ட் கிராமப்படம்,90s கிட்ஸ் க்கான தரத்தில் கடைசியாக வந்த ஆக்சன் செண்டிமெண்ட் கிராமப்படம்,none
8
+ 5,த்தா...100 தடவ பாத்துருந்தாலும் இப்ப பாக்குற மாதிரி சும்மா ஜிவ்வுவ்வுன்னு இருக்கு ❤❤❤ தல தலதான் 😘,த்தா...100 தடவ பாத்துருந்தாலும் இப்ப பாக்குற மாதிரி சும்மா ஜிவ்வுவ்வுன்னு இருக்கு தல தலதான் ,emoji removed
9
+ 6,அந்த BGM தல குரல் வேற லெவல் 🔥🔥🔥,அந்த BGM தல குரல் வேற லெவல் ,emoji removed
10
+ 7,"""தல"" யோட தோரணை 💪💪
11
+ கம்பீரமான குரல் 🔥🔥🔥🔥🔥
12
+ அப்பா & மகள் பாசம்❤❤❤
13
+ 2019 தல பொங்கல் தரமான படம்💐💐💐💐💐💐","""தல"" யோட தோரணை
14
+ கம்பீரமான குரல்
15
+ அப்பா & மகள் பாசம்
16
+ 2019 தல பொங்கல் தரமான படம்",emoji removed
17
+ 8,கடைசியாக வாழ்வில் மகிழ்ச்சியாக திரையரங்குகளில் பார்த்தது 2019...,கடைசியாக வாழ்வில் மகிழ்ச்சியாக திரையரங்குகளில் பார்த்தது 2019...,none
18
+ 9,பெத்த தகப்பன் முன்னாடி எந்த கொம்பனும் பொண்ண தொடமுடியாது,பெத்த தகப்பன் முன்னாடி எந்த கொம்பனும் பொண்ண தொடமுடியாது,none
19
+ 10,"சண்டை காட்சியில் தலையை மிஞ்ச வேறு யாரும் இல்லை!!!
20
+ தல always mass","சண்டை காட்சியில் தலையை மிஞ்ச வேறு யாரும் இல்லை!!!
21
+ தல always mass",none
22
+ 11,தல ரசிகர்கள்களுக்கு தரமான பொங்கல் விருந்தாக அமைந்தது.விஸ்வாசம்❤....INTERVEL SCENE...திரை அரங்குகளில்... ஆற்பரிக்கும் 🔥கரகோஷம்🔥 ரசிகர்கள் மட்டுமின்றி.. குடும்பங்கள்.. அனைத்து தரப்பினரும் தந்த ... மக்களின் வெற்றி...... 💥💥நெல்லை மாவட்ட தலைமை தல அஜீத் குமார் நற்பணி இயக்கம்..... திருநெல்வேலி ❤💥💥💥💥💥💥💥💯💯💯💯💯,தல ரசிகர்கள்களுக்கு தரமான பொங்கல் விருந்தாக அமைந்தது.விஸ்வாசம்....INTERVEL SCENE...திரை அரங்குகளில்... ஆற்பரிக்கும் கரகோஷம் ரசிகர்கள் மட்டுமின்றி.. குடும்பங்கள்.. அனைத்து தரப்பினரும் தந்த ... மக்களின் வெற்றி...... நெல்லை மாவட்ட தலைமை தல அஜீத் குமார் நற்பணி இயக்கம்..... திருநெல்வேலி,emoji removed
23
+ 12,தமிழ் சினிமாவின் பெஸ்ட் அன்ட் சிறுத்தை சிவா���ின் ஆகச் சிறந்த படைப்பு,தமிழ் சினிமாவின் பெஸ்ட் அன்ட் சிறுத்தை சிவாவின் ஆகச் சிறந்த படைப்பு,none
24
+ 13,ஒத்தக்கு ஒத்த வாடா ,ஒத்தக்கு ஒத்த வாடா ,none
25
+ 14,எங்க ஊர் தேனி தேனி மாவட்டம் சின்னமனூர் முல்லை பெரியாறு அணை கம்பம்,எங்க ஊர் தேனி தேனி மாவட்டம் சின்னமனூர் முல்லை பெரியாறு அணை கம்பம்,none
26
+ 15,இந்த படத்தில் இரன்டு பைட் மாஸ்...ஆக இருக்கும்.இரன்டு பைட்ல்லும் ரன்னிங் கமெண்ட் ரி செம்ம,இந்த படத்தில் இரன்டு பைட் மாஸ்...ஆக இருக்கும்.இரன்டு பைட்ல்லும் ரன்னிங் கமெண்ட் ரி செம்ம,none
27
+ 16,"மொத்த அம்மனுக்கு மட்டும் இல்ல தாய்மாமனுக்கும் தான் தெரியும் பெண்பிள்ளைகள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று
28
+ ",மொத்த அம்மனுக்கு மட்டும் இல்ல தாய்மாமனுக்கும் தான் தெரியும் பெண்பிள்ளைகள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று,none
29
+ 17,யாரெல்லாம் திரும்ப திரும்ப பார்த்தவர்கள்,யாரெல்லாம் திரும்ப திரும்ப பார்த்தவர்கள்,none
30
+ 18,"பேரு தூக்குதுர...தேனி மாவட்டம்..கொடுவிலார்பட்டி.. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா... பொன்னூ பேரு ஸ்வேதா...
31
+ ஒத்தைக்கு ஒத்த வாடா............. தல தல தல.... என்ன ஒரு கம்பீரமான குரல்","பேரு தூக்குதுர...தேனி மாவட்டம்..கொடுவிலார்பட்டி.. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா... பொன்னூ பேரு ஸ்வேதா...
32
+ ஒத்தைக்கு ஒத்த வாடா............. தல தல தல.... என்ன ஒரு கம்பீரமான குரல்",none
33
+ 19,தமிழ் வாசம் மாறாத தல,தமிழ் வாசம் மாறாத தல,none
34
+ 20,"என்னடா இத்தன viewers பாத்திருக்காங்க ...❤ 2025
35
+ தேனி மாவட்டம் சொல்லும்போது அந்த மாவட்ட ரசிகர்கள் 🥰💥💥🔥🔥💕💓💗❣️♥️💘💖🫂👏💪👍👊✊🤛🤲🫰
36
+ பேட்ட 🤛விசுவாசம் பொங்கல் ரிலீஸ். ஆனால் family audience support aala visvasm oru padi mela இருந்தது..","என்னடா இத்தன viewers பாத்திருக்காங்க ... 2025
37
+ தேனி மாவட்டம் சொல்லும்போது அந்த மாவட்ட ரசிகர்கள்
38
+ பேட்ட விசுவாசம் பொங்கல் ரிலீஸ். ஆனால் family audience support aala visvasm oru padi mela இருந்தது..",emoji removed
39
+ 21,மாஸ் என்றால் அஜித் அண்ணா,மாஸ் என்றால் அஜித் அண்ணா,none
40
+ 22,வேட்டி சட்டை கேப்டன் மட்டுமே பொருந்தும் தல சூப்பர்.படம்,வேட்டி சட்டை கேப்டன் மட்டுமே பொருந்தும் தல சூப்பர்.படம்,none
41
+ 23,அப்பா மகள் பாசத்துக்கு ஏற்ற படம்,அப்பா மகள் பாசத்துக்கு ஏற்ற படம்,none
42
+ 24,தலைக்கும் இந்த படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது அதனால் தான் வெற்றி. என்ன உயர்வான உணர்வு கொண்ட மனிதன் ,தலைக்கும் இந்த படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது அதனால் தான் வெற்றி. என்ன உயர்வான உணர்வு கொண்ட மனிதன் ,none
43
+ 25,அஜித் சார் படத்துல இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். Iam kamal fan.,அஜித் சார் படத்துல இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். Iam kamal fan.,none
44
+ 26,நம்ம மகளுக்காக எதையும் செய்யலாம்,நம்ம மகளுக்காக எதையும் செய்யலாம்,none
45
+ 27,சொந்த ஊர் தென்காசி. தல ரசிகர். அருமையான காட்சி,சொந்த ஊர் தென்காசி. தல ரசிகர். அருமையான காட்சி,none
46
+ 28,இந்த படம் பார்க்கும் போது அடிச்சு தூக்கு பாட்டில் என் குழந்தை ஐந்ததாவுது மாதத்தில் முதல் தடவை அவள் தாயின் வயிற்றில் கால் movement பண்ண தருணம் ❤ என் வீட்டில் இப்பொழுது இருக்கும் தங்க மகள் 🥰,இந்த படம் பார்க்கும் போது அடிச்சு தூக்கு பாட்டில் என் குழந்தை ஐந்ததாவுது மாதத்தில் முதல் தடவை அவள் தாயின் வயிற்றில் கால் movement பண்ண தருணம் என் வீட்டில் இப்பொழுது இருக்கும் தங்க மகள் ,emoji removed
47
+ 29,கர்ஜனையின் சிங்கம் அஜீத் ,கர்ஜனையின் சிங்கம் அஜீத் ,none
48
+ 30,In viswasam movie direction is like 80's 70's concept same bigil movie ippa intha வேலை போர ஒரு ஒருதனும் யாற எப்ப எங்க துடி துடிக்க வேட்டையடலனுனு வேரிதனம இருக்காங்க இப்ப போய் இந்த படத்த ஏடுத்து இருக்காங்க இப்ப இருக்குற youth generationukku எத்த மாதிரி படம் எடுக்கனும் directorukku என்ன ஒரு 75 age இருக்காலாம்,In viswasam movie direction is like 80's 70's concept same bigil movie ippa intha வேலை போர ஒரு ஒருதனும் யாற எப்ப எங்க துடி துடிக்க வேட்டையடலனுனு வேரிதனம இருக்காங்க இப்ப போய் இந்த படத்த ஏடுத்து இருக்காங்க இப்ப இருக்குற youth generationukku எத்த மாதிரி படம் எடுக்கனும் directorukku என்ன ஒரு 75 age இருக்காலாம்,none
49
+ 31,தமிழ் வாசம் மாரத தல.... விஸ்வாசம்,தமிழ் வாசம் மாரத தல.... விஸ்வாசம்,none
50
+ 32,ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கண் கலங்கும்,ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கண் கலங்கும்,none
51
+ 33,விடாமுயற்சி எப்பதான் வரும்😢😢😢,விடாமுயற்சி எப்பதான் வரும்,none
52
+ 34,எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு சீன் அழுதுறேன் 😊😢,எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு சீன் அழுதுறேன் ,none
53
+ 35,உனக்கு ஒன்னும் ஆகாது 🔥🔥அவரு பாத்துப்பாரு 🔥🔥🔥மாஸ்,உனக்கு ஒன்னும் ஆகாது அவரு பாத்துப்பாரு மாஸ்,none
54
+ 36,மரண மாஸ் ❤தல ❤love you too my dear Ak Brother,மரண மாஸ் தல love you too my dear Ak Brother,emoji removed
55
+ 37,யோவ் என்னயா ஃபைட் சீன் இது பார்த்தாலே புல்லரிக்குது யா அப்பா மகள் பாசமா எப்படி இருக்கீங்க தல அஜித் அண்ணா❤❤❤ நான் சின்ன வயசிலிருந்து உங்களோட பேனும் விஜய் அண்ணா பேனும் தான் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அஜித்தை நான் சூப்பர் நான் செம மாசின் செமையா இருக்கு பார்த்ததே பாத்துக்கிட்டே இருக்கேன் என்னால வேற வீடியோ பார்க்க முடியல அஜித் அண்ணா❤❤❤,யோவ் என்னயா ஃபைட் சீன் இது பார்த்தாலே புல்லரிக்குது யா அப்பா மகள் பாசமா எப்படி இருக்கீங்க தல அஜித் அண்ணா நான் சின்ன வயசிலிருந்து உங்களோட பேனும் விஜய் அண்ணா பேனும் தான் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அஜித்தை நான் சூப்பர் நான் செம மாசின் செமையா இருக்கு பார்த்ததே பாத்துக்கிட்டே இருக்கேன் என்னால வேற வீடியோ பார்க்க முடியல அஜித் அண்ணா,emoji removed
56
+ 38,விஜய நினைச்சா சிரிப்பா வருது.,விஜய நினைச்சா சிரிப்பா வருது.,none
57
+ 39,"1000 சொல்லு, சிவா அஜித் காம்போ வேற லெவல், விவேகம் மட்டும்தான் சொதப்பிச்சு","1000 சொல்லு, சிவா அஜித் காம்போ வேற லெவல், விவேகம் மட்டும்தான் சொதப்பிச்சு",none
58
+ 40,"Thala fight.. மனுஷன் ஸ்கிரீன் முன்னாடி பாத்தாலே சும்மா தாறுமாறா இருக்காப்ல.. சிவா வீரம்,விஸ்வாசம் ஓவ்வொரு சீனையும் செதுக்கிருக்காப்ள","Thala fight.. மனுஷன் ஸ்கிரீன் முன்னாடி பாத்தாலே சும்மா தாறுமாறா இருக்காப்ல.. சிவா வீரம்,விஸ்வாசம் ஓவ்வொரு சீனையும் செதுக்கிருக்காப்ள",none
59
+ 41,இந்த இடத்தில் எவன் ஒருவன் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு மரியாதை கிடையாது,இந்த இடத்தில் எவன் ஒருவன் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு மரியாதை கிடையாது,none
60
+ 42,உனக்கு ஒன்னும் ஆகாது அவர் பார்த்துப்பாரு சொல்லும் போது ஒவ்வொரு தடவை முதல் டைம் பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்,உனக்கு ஒன்னும் ஆகாது அவர் பார்த்துப்பாரு சொல்லும் போது ஒவ்வொரு தடவை முதல் டைம் பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்,none
61
+ 43,என்றும் தல அஜித் 🔥🔥,என்றும் தல அஜித் ,emoji removed
62
+ 44,இந்த பொண்ண பார்க்கும் போது தல நியாபகம் தான் வரும்... Plz next படங்கள் கொஞ்சம் pattu பண்ணுமா,இந்த பொண்ண பார்க்கும் போது தல நியாபகம் தான் வரும்... Plz next படங்கள் கொஞ்சம் pattu பண்ணுமா,none
63
+ 45,இந்த scene vera lrv🎉,இந்த scene vera lrv,emoji removed
64
+ 46,Othaike othaike vaa daaa....Thaalllaaaaaaaa pakka masss,Othaike othaike vaa daaa....Thaalllaaaaaaaa pakka masss,none
65
+ 47,Vera maari fight. thala fight maari varumah,Vera maari fight. thala fight maari varumah,none
66
+ 48,இல்ல நான் வந்து இளைய தளபதியோட தம்பி இந்தப் படம் வாழ்க்கையில மறக்க முடியாத படம்,இல்ல நான் வந்து இளைய தளபதியோட தம்பி இந்தப் படம் வாழ்க்கையில மறக்க முடியாத படம்,none
67
+ 49,தல மாஸ் என்ட்ரி,தல மாஸ் என்ட்ரி,none
68
+ 50,"நன்றி ஜென்மங்களில் இவனும் ஒரு நாதாரி. கேப்டன் மரனத்தில் தான், ��ளம் நடிகர்கள் ஒவ்வொருவரின் குணமும் மக்களுக்கு புரிந்தது. நன்றி கெட்ட நாதாரிகள்.","நன்றி ஜென்மங்களில் இவனும் ஒரு நாதாரி. கேப்டன் மரனத்தில் தான், இளம் நடிகர்கள் ஒவ்வொருவரின் குணமும் மக்களுக்கு புரிந்தது. நன்றி கெட்ட நாதாரிகள்.",none
69
+ 51,உனக்கு ஒன்னும் ஆகாது அவர் பாத்துப்பாரு 👌👌👌👌👌👌தல டா,உனக்கு ஒன்னும் ஆகாது அவர் பாத்துப்பாரு தல டா,none
70
+ 52,"இந்த காலத்தில் எனக்கு எவனும் வேணாம், நான் ஒரு மயிரும் உங்களுக்கு செய்யமாட்டேன் என்று சுயநலவாதியாக இருந்தால் நிறைய பேருக்கு புடிக்கும் போல 🙄🙄
71
+ உதாரணம் அஜித் 🥴","இந்த காலத்தில் எனக்கு எவனும் வேணாம், நான் ஒரு மயிரும் உங்களுக்கு செய்யமாட்டேன் என்று சுயநலவாதியாக இருந்தால் நிறைய பேருக்கு புடிக்கும் போல
72
+ உதாரணம் அஜித் ",emoji removed
73
+ 53,Viral leval செம்ம மாஸ் டா,Viral leval செம்ம மாஸ் டா,none
74
+ 54,மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் maas தல டா ,மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் maas தல டா ,none
75
+ 55,ஏ ஊர் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டி,ஏ ஊர் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டி,none
76
+ 56,எங்க பக்கத்து ஊரு கொடுவிலார்பட்டி,எங்க பக்கத்து ஊரு கொடுவிலார்பட்டி,none
77
+ 57,Nice Happy new year 2025 வாழ்க வளமுடன் பா. மந்திரம் ஓம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் பேட்டரிஸ் பிரைவேட் லிமிடெட் வாழ்க வளமுடன் நன்றி,Nice Happy new year 2025 வாழ்க வளமுடன் பா. மந்திரம் ஓம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் பேட்டரிஸ் பிரைவேட் லிமிடெட் வாழ்க வளமுடன் நன்றி,none
78
+ 58,அருமையான படம்,அருமையான படம்,none
79
+ 59,"முதல் பாதியில் டாக்டர்
80
+ இரண்டாம் பாதியில் தொழிலதிபரா ?
81
+
82
+ லாஜிக் மிஸ்டேக்","முதல் பாதியில் டாக்டர்
83
+ இரண்டாம் பாதியில் தொழிலதிபரா ?
84
+
85
+ லாஜிக் மிஸ்டேக்",none
86
+ 60,Nee ennadha kathunalum ilaayathalapathy vijay alavukku vara mudiyadhu,Nee ennadha kathunalum ilaayathalapathy vijay alavukku vara mudiyadhu,none
87
+ 61,"உன் அப்பா உன் கூட எப்பவும் நான்,,,","உன் அப்பா உன் கூட எப்பவும் நான்,,,",none
88
+ 62,முழு படத்தை போடுங்க சார்,முழு படத்தை போடுங்க சார்,none
89
+ 63,சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் சிறந்ததொரு படைப்பு குடும்ப சித்திரம் எண்றைக்கும் மறக்க முடியாத படம் விஸ்வாசம்,சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் சிறந்ததொரு படைப்பு குடும்ப சித்திரம் எண்றைக்கும் மறக்க முடியாத படம் விஸ்வாசம்,none
90
+ 64,"Vaada ,tamilkararuma,unakku oñum agathu,hats off to story, screen play, direction,always thala","Vaada ,tamilkararuma,unakku oñum agathu,hats off to story, screen play, direction,always thala",none
91
+ 65,கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்துவிட்டேன். தல கொரல் ப��ல வருமா,கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்துவிட்டேன். தல கொரல் போல வருமா,none
92
+ 66,விசுவாசம் & பேட்ட இரண்டும் ஒரே நாளில் வெளியானது.... இதில் பேட்ட சிறந்த படம்...,விசுவாசம் & பேட்ட இரண்டும் ஒரே நாளில் வெளியானது.... இதில் பேட்ட சிறந்த படம்...,none
93
+ 67,ean enakku sirippu varukirathu ne theriyale,ean enakku sirippu varukirathu ne theriyale,none
94
+ 68,பெண் பிள்ளை பெற்றவருக்கு தான் பெண் பிள்ளைக்கு தன் அப்பா தன் முதல் கடவுள்,பெண் பிள்ளை பெற்றவருக்கு தான் பெண் பிள்ளைக்கு தன் அப்பா தன் முதல் கடவுள்,none
95
+ 69,அவங்க முன்னாடி தொட்டா அடிக்குதோ இல்லையோ ஆனா பொறி பறக்கனும்,அவங்க முன்னாடி தொட்டா அடிக்குதோ இல்லையோ ஆனா பொறி பறக்கனும்,none
96
+ 70,பொன்ன பெத்தவன் ஒவ்வொருத்தன் முன்னாடியும் பொட்டையா தான் இருப்பான் அதே பொன்னுக்கு ஒரு பிரச்சினைன்னா ஒவ்வொருத்தனையும் கருவறுக்காம விடமாட்டான்,பொன்ன பெத்தவன் ஒவ்வொருத்தன் முன்னாடியும் பொட்டையா தான் இருப்பான் அதே பொன்னுக்கு ஒரு பிரச்சினைன்னா ஒவ்வொருத்தனையும் கருவறுக்காம விடமாட்டான்,none
97
+ 71,ஃபுல் மூவிஸ் அப்டேட் பண்ணுங்க,ஃபுல் மூவிஸ் அப்டேட் பண்ணுங்க,none
98
+ 72,பெயர் தூக்குதுரை தேனி மாவட்டம் தலை சொல்லும் அருமையாக இருக்கும்,பெயர் தூக்குதுரை தேனி மாவட்டம் தலை சொல்லும் அருமையாக இருக்கும்,none
99
+ 73,வேற லெவல் மாஸ் ஆக்ஷன்,வேற லெவல் மாஸ் ஆக்ஷன்,none
100
+ 74,தல போலா varuma???????.,தல போலா varuma?,? removed
101
+ 75,"படத்தில் ஹீரோ
102
+ நிஜத்தில் ஜீரோ","படத்தில் ஹீரோ
103
+ நிஜத்தில் ஜீரோ",none
104
+ 76,தளபதியும் தலையும் ஒன்னு சேர்ந்தா தமிழ்நாட்டோட தலைவிதி மாறும் மக்களுக்கு நல்லது நடக்கும்,தளபதியும் தலையும் ஒன்னு சேர்ந்தா தமிழ்நாட்டோட தலைவிதி மாறும் மக்களுக்கு நல்லது நடக்கும்,none
105
+ 77,இப்ப டைம் இல்ல இன்னொரு நாளைக்கு வாரேன்,இப்ப டைம் இல்ல இன்னொரு நாளைக்கு வாரேன்,none
106
+ 78,Na thalayoda veriyan enaku oru ponnu iruka itha partha nanum ponnum oruthara mathi oruthara parthukuvum,Na thalayoda veriyan enaku oru ponnu iruka itha partha nanum ponnum oruthara mathi oruthara parthukuvum,none
107
+ 79,தளபதி விரியன் தல ரசி தளபதி பெரிய தல ரசிகன்,தளபதி விரியன் தல ரசி தளபதி பெரிய தல ரசிகன்,none
108
+ 80,தல அஜித் வேர லெவல்,தல அஜித் வேர லெவல்,none
109
+ 81,அஜித் சார் நான் தளபதி ரசிகன் ஆனா உங்களுக்கு ஃபேவர்,அஜித் சார் நான் தளபதி ரசிகன் ஆனா உங்களுக்கு ஃபேவர்,none
110
+ 82,தமிழ் காரர் இல்ல..தமிழ் பேசும் ஹைதராபாத் காரர்,தமிழ் காரர் இல்ல..தமிழ் பேசும் ஹைதராபாத் காரர்,none
111
+ 83,திடிரென ஞாபகம் வந்து Trailer பாக்க வந்தவர்கள்...,திடிரென ஞாபகம் வந்த��� Trailer பாக்க வந்தவர்கள்...,none
112
+ 84,காலையில் எழுந்ததும் Trailer பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,காலையில் எழுந்ததும் Trailer பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
113
+ 85,படமே வந்தாலும் டிரைலர் பார்ப்பதை நிருத்தமாட்டோம் தளபதி,படமே வந்தாலும் டிரைலர் பார்ப்பதை நிருத்தமாட்டோம் தளபதி,none
114
+ 86,"எவ்வளவு அடிப்பட்டாலும் , கஷ்டப்பட்டாலும் அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்று நமக்கு உணர்த்திய "" Vijay Sir ""❤️🥰 படத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ... *","எவ்வளவு அடிப்பட்டாலும் , கஷ்டப்பட்டாலும் அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்று நமக்கு உணர்த்திய "" Vijay Sir "" படத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ... *",emoji removed
115
+ 87,படம் ரிலீஸ் ஆன பிறகும் டிரைலரை பார்க்கும் வந்த ரசிகர்களுக்கு வணக்கம் ,படம் ரிலீஸ் ஆன பிறகும் டிரைலரை பார்க்கும் வந்த ரசிகர்களுக்கு வணக்கம் ,none
116
+ 88,தினமும் காலையில் எழுந்ததும் டிரைலர் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்,தினமும் காலையில் எழுந்ததும் டிரைலர் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்,none
117
+ 89,LEO TRAILER கு பிறகு இங்க வந்தவங்க எத்தன பேரு,LEO TRAILER கு பிறகு இங்க வந்தவங்க எத்தன பேரு,none
118
+ 90,Beast படம் போல் இதுவும் ஆகிடுமோ என பயப்படும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்,Beast படம் போல் இதுவும் ஆகிடுமோ என பயப்படும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்,none
119
+ 91,யாரெல்லாம் லியோ 🦁 டிரெய்லர் பார்த்த பிறகு இங்க வந்து இருகிங்க,யாரெல்லாம் லியோ டிரெய்லர் பார்த்த பிறகு இங்க வந்து இருகிங்க,emoji removed
120
+ 92,"குடும்பம்னா குறை இருக்கும்தான், ஆன நமக்குன்னு இருக்கறது ஒரே ஒரு குடும்பம் தான் ❤️ heart touching anna😍","குடும்பம்னா குறை இருக்கும்தான், ஆன நமக்குன்னு இருக்கறது ஒரே ஒரு குடும்பம் தான் heart touching anna
121
+ ",emoji removed
122
+ 93,ஒரு நாளைக்கு 3 time trailer பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,ஒரு நாளைக்கு 3 time trailer பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
123
+ 94,மீண்டும் மீண்டும் Trailer பார்க்கும் தளபதி ரசிகன் எத்தனை பேர்...,மீண்டும் மீண்டும் Trailer பார்க்கும் தளபதி ரசிகன் எத்தனை பேர்...,none
124
+ 95,துணிவு தளபதி வாரிசின் கால் தூசிக்கு கூட ஈடில்லை...என்றும் தளபதி விஜய் 👑🦁💥🔥🔥🔥தளபதி உயிர்🔥,துணிவு தளபதி வாரிசின் கால் தூசிக்கு கூட ஈடில்லை...என்றும் தளபதி விஜய் தளபதி உயிர்,emoji removed
125
+ 96,குடும்பம்னா குறை இருக்குறது தான் ஆனா நமக்கு இருக்குறது ஒரு குடும்பம் தான்,குடும்பம்னா குறை இருக்குறது தான் ஆனா நமக்கு இருக்குறது ஒரு குடும்பம் தான்,none
126
+ 97,Ak ரசிகர்கள் சார்பாக விஜய் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற,Ak ரசிகர்கள் சார்பாக விஜய் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற,none
127
+ 98,"அழகான படைப்பு .....
128
+ மகத்தான வெற்றி","அழகான படைப்பு .....
129
+ மகத்தான வெற்றி",none
130
+ 99,தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..,தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..,none
131
+ 100,தனுஷ் ரசிகர்கள் சார்பாக விஜய் அண்ணா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,தனுஷ் ரசிகர்கள் சார்பாக விஜய் அண்ணா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
132
+ 101,"குடும்பம்னா குறை இருக்கும் தான் ஆனா, நமக்கொன்று இருப்பது ஒரேயொரு குடும்பம்தான்!!!
133
+ That words","குடும்பம்னா குறை இருக்கும் தான் ஆனா, நமக்கொன்று இருப்பது ஒரேயொரு குடும்பம்தான்!!!
134
+ That words",none
135
+ 102,படம் வெற்றி பெற வாழ்த்துகள் துணிவு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்,படம் வெற்றி பெற வாழ்த்துகள் துணிவு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்,none
136
+ 103,ஒரே trailer-ல் ஒரு முழு படத்தையும் காட்டிய vamshi அவர்களுக்கு படம் வெற்றி பெற வாழ்த்துகள்!!,ஒரே trailer-ல் ஒரு முழு படத்தையும் காட்டிய vamshi அவர்களுக்கு படம் வெற்றி பெற வாழ்த்துகள்!!,none
137
+ 104,Lio trailer ku apram yaaru la paaka vanthiklnko....,Lio trailer ku apram yaaru la paaka vanthiklnko....,none
138
+ 105,தலைவன் தளபதி வேற Level தான் பா. வாரிசு Extreme Level ..... I'm very happy for this traier......,தலைவன் தளபதி வேற Level தான் பா. வாரிசு Extreme Level ..... I'm very happy for this traier......,none
139
+ 106,படுத்துக் கொண்டு ட்ரைலர் பார்க்கும் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ,படுத்துக் கொண்டு ட்ரைலர் பார்க்கும் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ,none
140
+ 107,தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
141
+ 108,எல்லா இடமும் நம்ப இடம்.. எப்பவும் இவர் நம்மா தளபதி டா எப்பவும்,எல்லா இடமும் நம்ப இடம்.. எப்பவும் இவர் நம்மா தளபதி டா எப்பவும்,none
142
+ 109,Trailer திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்,Trailer திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்,none
143
+ 110,"குடும்பம் நா குறை இருக்கும் தான் ஆனால் நமக்கு இருக்குறது ஒரே குடும்பம் தான்💖
144
+ நல்ல வசனம்🙏🏻
145
+ தலைவர் மேடை பேச்சு தான் ஞாபாகம் வருது😍","குடும்பம் நா குறை இருக்கும் தான் ஆனால் நமக்கு இருக்குறது ஒரே குடும்பம் தான்
146
+ நல்ல வசனம்
147
+ தலைவர் மேடை பேச்சு தான் ஞாபாகம் வருது",emoji removed
148
+ 111,தல ரசிகர்கள் சார்பாக வாரிசு படம் வெற்றிப்பெரட்டும்,தல ரசிகர்கள் சார்பாக வாரிசு படம் வெற்றிப்பெரட்டும்,none
149
+ 112,வாரிசு ஒரு வருடத்திற்கு வாழ்த்துக்கள்,வாரிசு ஒரு வருடத்திற்கு வாழ்த்துக்கள்,none
150
+ 113,Views பார்க்கவரும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிய வாழ்த்துக்கள்,Views பார்க்கவரும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிய வாழ்த்துக்கள்,none
151
+ 114,"நல்ல மனிதன் ரசிகனாய்
152
+ பிறப்பெடுப்பதும்...
153
+ நல்ல ரசிகன் கலைஞனாய்
154
+ உருவெடுப்பதும்...நல்ல கவிஞன் தலைவனாய் அவதரிப்பதும்... நல்ல தலைவன் ஒரு அண்ணனாய் வழி நடத்தி செல்வதும்.... இவரால் ","நல்ல மனிதன் ரசிகனாய்
155
+ பிறப்பெடுப்பதும்...
156
+ நல்ல ரசிகன் கலைஞனாய்
157
+ உருவெடுப்பதும்...நல்ல கவிஞன் தலைவனாய் அவதரிப்பதும்... நல்ல தலைவன் ஒரு அண்ணனாய் வழி நடத்தி செல்வதும்.... இவரால் ",none
158
+ 115,வேற மாறி வேற மாறி 🔥🎉,வேற மாறி வேற மாறி,emoji removed
159
+ 116,"தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. , TRAILER MAAS","தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. , TRAILER MAAS",none
160
+ 117,"வசன உச்சரிப்பு 🔥🔥🔥 ""உன் ஆட்கள் அதிகமா இருக்கலாம் அனைவரும் ரசிப்பது""தளபதி "" யை மட்டுமே 🔥🔥🔥🔥❤️❤️❤️
161
+ ","வசன உச்சரிப்பு ""உன் ஆட்கள் அதிகமா இருக்கலாம் அனைவரும் ரசிப்பது""தளபதி "" யை மட்டுமே
162
+
163
+ ",emoji removed
164
+ 118,Leo trailer pa to பார்த்துவிட்டு வாரிசு டிரெயிலர் பாக்கவந்தவங்க எத்தனா பெரு...,Leo trailer pa to பார்த்துவிட்டு வாரிசு டிரெயிலர் பாக்கவந்தவங்க எத்தனா பெரு...,none
165
+ 119,தல ரசிகர்கள் சார்பாக இரு படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்,தல ரசிகர்கள் சார்பாக இரு படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
166
+ 120,லியோ tailer யாரல்லம் பார்த்தீங்க,லியோ tailer யாரல்லம் பார்த்தீங்க,none
167
+ 121,தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
168
+ 122,உனக்கான இடம் இர��க்கும் வரை உன்னை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது... என் நெஞ்சில் குடியிருக்கும் என் தளபதியே....🔥🔥🔥 வா என் தலைவா வா என் தலைவா ❤️❤️,உனக்கான இடம் இருக்கும் வரை உன்னை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது... என் நெஞ்சில் குடியிருக்கும் என் தளபதியே.... வா என் தலைவா வா என் தலைவா ,none
169
+ 123,வாரிசு படம் ரசிகர்கள் ரசிகைகள் சார்பாக உலக அளவில் மகத்தானவெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..❤️❤️👍👍,வாரிசு படம் ரசிகர்கள் ரசிகைகள் சார்பாக உலக அளவில் மகத்தானவெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..,emoji removed
170
+ 124,என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற சொல்லுக்கு சொந்தகாரர் ஆன விஜய் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் ,என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற சொல்லுக்கு சொந்தகாரர் ஆன விஜய் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் ,none
171
+ 125,அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ரசிகர்கள் சார்பாக படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ,அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ரசிகர்கள் சார்பாக படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ,none
172
+ 126,"எவ்வளவு அடிப்பட்டாலும் , கஷ்டப்பட்டாலும் அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்று நமக்கு உணர்த்திய "" Vijay Sir ""","எவ்வளவு அடிப்பட்டாலும் , கஷ்டப்பட்டாலும் அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்று நமக்கு உணர்த்திய "" Vijay Sir """,none
173
+ 127,எவராலும் இவரை அசைக்க முடியும் அன்று கூக்குரல் இட்டவங்களுக்கு இன்று தளபதியை எவராலும் அசைக்க முடியாத சக்தி....,எவராலும் இவரை அசைக்க முடியும் அன்று கூக்குரல் இட்டவங்களுக்கு இன்று தளபதியை எவராலும் அசைக்க முடியாத சக்தி....,none
174
+ 128,யாரெல்லாம் பிகில் ட்ரைலர் பாத்துட்டீங்க வந்தவங்க.,யாரெல்லாம் பிகில் ட்ரைலர் பாத்துட்டீங்க வந்தவங்க.,none
175
+ 129,எத்தனை பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்கள் என்று பார்க்க வந்தவர்கள்,எத்தனை பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்கள் என்று பார்க்க வந்தவர்கள்,none
176
+ 130,85 நிமிடங்களில் 10 லட்சம் லைக் வாங்கிய ஒரே ஒரு டிரெயிலர் வாரிசு மட்டுமே ...❤️ Proud to be a தளபதி ரசிகன்❤️😉,85 நிமிடங்களில் 10 லட்சம் லைக் வாங்கிய ஒரே ஒரு டிரெயிலர் வாரிசு மட்டுமே ... Proud to be a தளபதி ரசிகன்,emoji removed
177
+ 131,S U R I Y A fans சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ,SURIYA fans சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ,none
178
+ 132,"நல்ல வேட்டைக்காரனுக்கு
179
+ கண்ணுல மண்ணு விழுந்தாலும் கண்ண தொறந்தே தான் இருக்கணும்","நல்ல வேட்டைக்காரனுக்கு
180
+ கண்ணுல மண்ணு விழுந்தாலும் கண்ண தொறந்தே தான் இருக்கணும்",none
181
+ 133,தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...,தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...,none
182
+ 134,தல ரசிகர்களின் சார்பாக வாரிசு படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்,தல ரசிகர்களின் சார்பாக வாரிசு படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்,none
183
+ 135,Various படம் மாபெரும் வெற்றி அடைய விவேக் ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்..,Various படம் மாபெரும் வெற்றி அடைய விவேக் ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்..,none
184
+ 136,அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகன் தான்,அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகன் தான்,none
185
+ 137,தல ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,தல ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
186
+ 138,Thalapathy 67 காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ,Thalapathy 67 காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ,none
187
+ 139,தனுஷ் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,தனுஷ் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
188
+ 140,சூர்யா அண்ணா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ,சூர்யா அண்ணா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ,none
189
+ 141,படுத்துக்கொண்டு ட்ரைலர் பாக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,படுத்துக்கொண்டு ட்ரைலர் பாக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,none
190
+ 142,தூங்கி எழுந்ததும் திரும்ப பார்க்க வந்த சங்கம் இருக்கிங்களா ,தூங்கி எழுந்ததும் திரும்ப பார்க்க வந்த சங்கம் இருக்கிங்களா ,none
191
+ 143,படம் ரிலிஸ் ஆகும்வரை டிரெய்லர் பார்த்துக்கொண்டு இருப்போம....,படம் ரிலிஸ் ஆகும்வரை டிரெய்லர் பார்த்துக்கொண்டு இருப்போம....,none
192
+ 144,திரும்ப திரும்ப பார்த்தவர்கள் assemble,திரும்ப திரும்ப பார்த்தவர்கள் assemble,none
193
+ 145,படம் தள்ளிப் போன பிறகு இங்கே யாராவது இருக்கீங்களா?,படம் தள்ளிப் போன பிறகு இங்கே யாராவது இருக்கீங்களா?,none
194
+ 146,திரும்ப திரும்ப பார்த்தவர்கள் assemble,திரும்ப திரும்ப பார்த்தவர்கள் assemble,none
195
+ 147,"சார், இந்த படத்தோட audio launch ஐ தியேட்டர் ல ரிலிஸ் பன்னல��ம்... பொங்கலுக்கு... நல்லா இருக்கும்... வித்தியாசமா இருக்கும்","சார், இந்த படத்தோட audio launch ஐ தியேட்டர் ல ரிலிஸ் பன்னலாம்... பொங்கலுக்கு... நல்லா இருக்கும்... வித்தியாசமா இருக்கும்",none
196
+ 148,கவலைப்படாதே தீபாவளிக்குல கண்டிப்பா படம் ரிலீஸ் ஆயிடும்!!!!,கவலைப்படாதே தீபாவளிக்குல கண்டிப்பா படம் ரிலீஸ் ஆயிடும்!!!!,none
197
+ 149,என்றும் தளபதி,என்றும் தளபதி,none
198
+ 150,தினமும் Jananayagan trailer பாக்குறேன்… ஒவ்வொரு தடவையும் goosebumps தான்! ,தினமும் Jananayagan trailer பாக்குறேன்… ஒவ்வொரு தடவையும் goosebumps தான்! ,none
199
+ 151,டிரைலரை திரும்பத் திரும்ப பார்த்து வெறியேறும் சங்கம் சார்பாக படம் சீக்கிரம் ரிலீசாக வாழ்த்துக்கள்,டிரைலரை திரும்பத் திரும்ப பார்த்து வெறியேறும் சங்கம் சார்பாக படம் சீக்கிரம் ரிலீசாக வாழ்த்துக்கள்,none
200
+ 152,இங்கு எத்தனை தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் இருக்கிறீர்கள்,இங்கு எத்தனை தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் இருக்கிறீர்கள்,none
201
+ 153,அங்க like வரல.. அதான் சந்தேகமே,அங்க like வரல.. அதான் சந்தேகமே,none
Original Work Assingment(Data Collecetion) - Religious Text_ Moral text(Formal).csv ADDED
The diff for this file is too large to render. See raw diff
 
tamil_full_structured_dataset.csv ADDED
@@ -0,0 +1,3 @@
 
 
 
 
1
+ version https://git-lfs.github.com/spec/v1
2
+ oid sha256:4745b1c54a1820b805a6600e72b064b3603db446a21f0acbce9812c91a89ace8
3
+ size 540663934