Ridursha's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_02
7665653 verified
Raw
History Blame Contribute Delete
1.9 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_02",
"heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
"sub_heading": "அறிமுகம்",
"text": "மிக நீண்ட காலமாக இந்நாட்டில் அம்மனிதன் வாழ்ந்தமையால் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப, அவனது கலாசாரமும் மாற்றங்கண்டது. கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் மானிட வாழ்க்கை வரலாறு மூன்று காலகட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டங்கள் எவ்வாறனவை என்றும் அவ்வக் காலத்தில் மனிதன் வாழ்ந்த முறை பற்றியும் இப்பாடத்தில் நீங்கள் விளக்கமாகக் கற்கப் போகின்றீர்கள்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 2,
"source_file": "Grade_10_History_Chapter_02",
"overlap_reference": "மிக நீண்ட காலமாக இந்நாட்டில் அம்மனிதன் வாழ்ந்தமையால் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப, அவனது கலாசாரமும் மாற்றங்கண்டது.",
"created_at": "2026-02-26T05:08:27.418956",
"created_by": "chunker",
"text_length": 378,
"status": "approved",
"approved_at": "2026-02-26T15:05:17.034439"
}