| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_03", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", | |
| "text": "அக்காலகட்டங்கள் எவ்வாறனவை என்றும் அவ்வக் காலத்தில் மனிதன் வாழ்ந்த முறை பற்றியும் இப்பாடத்தில் நீங்கள் விளக்கமாகக் கற்கப் போகின்றீர்கள்.\n\nகுடியேற்றங்களின் பரம்பல்\n\nஇலங்கையில் ஆதி ஹோமோசேப்பியன் இன மனிதனே முதலில் குடியேறியுள்ளான். அவன் இந்நாட்டின் பல்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிக் கொண்டு பரந்த புவியியல் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்த தலைப்பட்டான்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 3, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "அக்காலகட்டங்கள் எவ்வாறனவை என்றும் அவ்வக் காலத்தில் மனிதன் வாழ்ந்த முறை பற்றியும் இப்பாடத்தில் நீங்கள் விளக்கமாகக் கற்கப் போகின்றீர்கள்.", | |
| "created_at": "2026-02-26T05:09:54.215116", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 358, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.034618" | |
| } |