| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_05", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", | |
| "text": "அதில் முதலாவது இரத்தினபுரி மற்றும் அதன் அயற்சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கங்களாகும். சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் இரத்தினக் கனியப்படிவுகளில் காணப்படும் சரளைக் கற்களுடன்கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் இல்லாது ஒழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 5, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "அதில் முதலாவது இரத்தினபுரி மற்றும் அதன் அயற்சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கங்களாகும்.", | |
| "created_at": "2026-02-26T05:13:53.517599", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 368, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.034950" | |
| } |