| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_07", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", | |
| "text": "பினைத்தோசின் என்னும் புவியியற் காலப்பகுதியில் ஏற்பட்ட அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக மலைப்பாங்கான பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் இவ்வாறு தாழ்நிலங்களில் புதைந்துள்ளன.\n\nஇலங்கையின் குறைவறள் வலய நிலத்திரடியில் களிமண்ணுடன்கூடிய மண்ல் மண்ணினால் மூடப்பட்டுள்ள சரளைப்படிவுகள் காணப்படுகின்றன. இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 7, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் இவ்வாறு தாழ்நிலங்களில் புதைந்துள்ளன.", | |
| "created_at": "2026-02-26T05:18:41.438410", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 394, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.035243" | |
| } |