| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_100", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்", | |
| "text": "அவ்வாறான கிராமங்கள் \"பரிகித்தகம்\" எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு கிராமங்கள் \"அபரிகித்தகம்\" என்று அமைக்கப்பட்டுள்ளன. பெரிய நகரக் குடியேற்றங்களைக் குறிப்பிடுவதற்கு \"புரம்\" எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. கி.மு. 250ஆம் ஆண்டு அளவில் எழுதப்பட்ட பிராமி கல்வெட்டொன்றில் புரகமத்த எனும் பதவிப் பெயர் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 100, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறான கிராமங்கள் \"பரிகித்தகம்\" எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன.", | |
| "created_at": "2026-02-26T14:26:02.841362", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 331, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.075502" | |
| } |