| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_112", | |
| "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", | |
| "sub_heading": "சீவனோபாயம்", | |
| "text": "\"அவரண்\" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்..\nசீவனோபாயம்\nஆற்றுப்பள்ளத்தாக்குகளுக்கு அப்பாலுள்ள பிரதே சங்களில் வாழும் மக்கள் வேளாண்மையுடன் தொடர்பற்றனவை. அங்கு வாழ்ந்தோரது சீவனோபாயமாக விளங்கியது சேனைப் பயிர்ச் செய்கையாகும். குரக்கன், மெனேரி, கினை பயிரிடல், மேல்நிலை சேனை போன்றன இதற்குரிய உதாரணங்கள்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 112, | |
| "source_file": "Grade_10_History_Chapter_02", | |
| "overlap_reference": "தூண்களின் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. \"அவரண்\" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்..", | |
| "created_at": "2026-02-26T14:43:28.621639", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 305, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T15:05:17.077982" | |
| } |