Vishalini5's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_03
bb73d7c verified
Raw
History Blame Contribute Delete
1.78 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_131",
"heading": "இலங்கையின்‌ அரசியல்‌ அதிகார வளர்ச்சி",
"sub_heading": "அரச கருவி",
"text": "ஆகையால்‌ அரசனைக்‌ குறிப்பிட மகா பருமக அல்லது மபுறுமுகா என்ற பதவிப்‌ பெயர்‌ பயன்படுத்தப்பட்டது. அதிகாரம்‌ பன்முகப்படுத்தப்படுவதற்கு முன்னர்‌ அதிகாரமிக்க பருமகமார்‌ சிலர்‌ ராஜா என்ற சொல்லைப்‌ பயன்படுத்தயமையை முன்னர்‌ குறிப்பிட்டுள்ளோம்‌. எனினும்‌ அரசியல்‌ பலம்‌ மத்தியமயப்படுத்தப்பட்ட பின்னர்‌ நாட்டின்‌ நிர்வாகியை மகாராஜா என்றே குறிப்பிட்டனர்‌.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 131,
"source_file": "Grade_10_History_Chapter_03",
"overlap_reference": "ஆகையால்‌ அரசனைக்‌ குறிப்பிட மகா பருமக அல்லது மபுறுமுகா என்ற பதவிப்‌ பெயர்‌ பயன்படுத்தப்பட்டது.",
"created_at": "2026-03-01T12:22:18.784808",
"created_by": "chunker",
"text_length": 343,
"status": "approved",
"approved_at": "2026-03-01T13:00:05.632298"
}