| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_02", | |
| "heading": "இலங்கையின் புராதன விஞ்ஞானமும் தொழினுட்பமும்", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "விஞ்ஞானம் எனும் பெயரில் கலந்துரையாடாத போதிலும் பண்டைய சமூகம் இயற்கையின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதனைத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியமையை அறிய முடிகிறது. இலங்கையின் பண்டைய சமூகத்திலும் விஞ்ஞான ரீதியிலான கருத்துக்கள் நடைமுறையில் இருந்துள்ளன. இந்த அத்தியாயத்தின் மூலம் அவ்வாறான கருத்துக்களின் தன்மை, மற்றும் அவை நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட விதம் என்பன பற்றிய விளக்கத்தைப் பெறுதலும் அதனூடாக எமது வரலாற்று மரபில் நிலவிய விஞ்ஞானத் தன்மையை அவதானித்தலும் எதிர்பார்க்கப்படுகின்றது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 2, | |
| "source_file": "Grade_10_History_Chapter_05", | |
| "overlap_reference": "விஞ்ஞானம் எனும் பெயரில் கலந்துரையாடாத போதிலும் பண்டைய சமூகம் இயற்கையின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதனைத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியமையை அறிய முடிகிறது.", | |
| "created_at": "2026-03-04T10:04:16.177720", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 481, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-07T07:08:23.333777" | |
| } |