| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_07", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", | |
| "sub_heading": "6.1.வரலாற்றுக் கால சமுதாய அமைப்பு.", | |
| "text": "எந்த ஒரு செயலினதும் வெற்றி அதன் ஒழுங்கமைப்பிலேயே தங்கியுள்ளது. சமுதாயம் என்பதும் அவ்வாறேயாகும். சமூக அமைப்பு நிலையற்றதாகும்போது அதில் நிலவும் சட்டம், ஒழுக்கவியல், சம்பிரதாயக் கணிப்பீடு என்பன அழிவுறும். அப்போது சமுதாயம் அமைதியை இழக்கத் தொடங்கும்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 7, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T17:29:59.056484", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 245, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.376063" | |
| } |