| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_33", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", | |
| "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", | |
| "text": "உரிய காலத்தில் உழவு செய்யத் தவறும் நபர்களுக்கு ஐந்து கலங் அபராதமாகச் செலுத்துமாறு கூறப்பட்டமை தொடர்பான சட்டமொன்று கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொண்ட வட்டவான் தூண் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை காலத்தில் உழவு செய்வதன் மூலம் மண் அரிப்பு ஏற்படுவதால் இந்தச் சட்டம் அமுல்செய்யப்பட்டது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 33, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T18:36:11.907453", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 293, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.385800" | |
| } |