| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_43", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", | |
| "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", | |
| "text": "தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்கும் பொறுப்பு அக்கிராமத்து மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்கும் வரை குற்றவாளி வாழ்ந்த கிராம மக்கள் ஒரு வரியை அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டி இருந்தது. அது உள்ளூர் தண்டப்பணம் எனப்பட்டது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 43, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T19:02:36.753151", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 242, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.387503" | |
| } |