Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_06
40d803f verified
Raw
History Blame Contribute Delete
1.73 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_45",
"heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
"sub_heading": "6.3 பணமும் செலாவணியும்",
"text": "செலாவணி என்பது பொருளாதார நோக்கத்துடன் செய்யப்படும் நாணயமாற்று முறையாகும். முற்காலத்தில் பொருளாதாரத்தில் பண்டமாற்று முறையே நிலவியது. இதனை நாம் வரலாற்று மூலாதாரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. தொல்பொருள் அகழ்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட களிமண்ணாலான வட்ட வடிவிலான “கலம்” சில சமயங்களில் பொருளாதார நடவடிக்கையில் நாணயமாற்று தொடர்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 45,
"source_file": "Grade_10_History_Chapter_06",
"overlap_reference": "",
"created_at": "2026-02-26T19:12:26.765245",
"created_by": "chunker",
"text_length": 402,
"status": "approved",
"approved_at": "2026-02-27T14:45:04.387812"
}