yashwin01's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_07
dc9800b verified
Raw
History Blame Contribute Delete
1.58 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_02",
"heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.",
"sub_heading": "அறிமுகம்‌",
"text": "உதாரணமாக அநுராதகாம எனும்‌ பெயரில்‌ கிராமமாக ஒரு காலத்தில்‌ திகழ்ந்த இடத்தை ஒரே இரவில்‌ அநுராதபுர நகராக மாற்றியமைப்பதற்கு பண்டுகாபய மன்னனால்‌ முடியுமாயிருந்தது என மகாவம்சம்‌ குறிப்பிடுகின்றது. கிராமமாக இருந்த ஓரிடம்‌, நகரமாக மாற்றமடைவது பற்றி வரலாற்று மூலாதாரங்களில்‌ குறிப்பிடப்படுவது மிகவும்‌ சரியான கருத்துக்களாகும்‌.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 2,
"source_file": "Grade_10_History_Chapter_07",
"overlap_reference": "",
"created_at": "2026-03-08T08:46:55.699118",
"created_by": "chunker",
"text_length": 319,
"status": "approved",
"approved_at": "2026-03-08T16:56:17.060356"
}