Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_08
5c8452a verified
Raw
History Blame Contribute Delete
1.39 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_08",
"heading": "கண்டி இராச்சியம்",
"sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்",
"text": "அக்கால கண்டி இராச்சிய பிரதானியான பேராதனையின் வீரசுந்தர பண்டார, I ஆம் இராஜசிங்க மன்னனுக்கு கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிப்பதற்கு உதவி புரிந்தான். இவ்வாக்கிரமிப்புக்கு முகங்கொடுக்க இயலாத கரலியத்த பண்டார மன்னன், தனது புதல்வியான குசுமாசனதேவியுடனும் மருமகனான யம் சிங்க பண்டாரவுடனும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தான்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 8,
"source_file": "Grade_10_History_Chapter_08",
"overlap_reference": "",
"created_at": "2026-02-27T19:23:31.033410",
"created_by": "chunker",
"text_length": 309,
"status": "approved",
"approved_at": "2026-02-28T17:27:22.130511"
}