| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_45", | |
| "heading": "கண்டி இராச்சியம் நாயக்க அரச வம்ச ஆட்சி (கி.பி.1739 - 1815)", | |
| "sub_heading": "ஸ்ரீ விஜய இராஜசிங்க மன்னன் (கி.பி.1739 - 1747)", | |
| "text": "பௌத்த சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை \nஇம்மன்னன் மேற்கொண்டான். அதன் பொருட்டு அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு : \n•கண்டி இராச்சியத்திலும் தாழ் நாட்டிலும் காணப்பட்ட \nவிகாரைகளைப்புனரமைத் தமை. \n•வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர பிக்குவிற்கு “சங்க ராஜா” பதவியை வழங்கி, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த அவருக்கு ஒத்துழைப்பை வழங்கியமை.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 45, | |
| "source_file": "Grade_10_History_Chapter_08", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T15:09:41.733867", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 335, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T17:27:22.145433" | |
| } |