Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_08
5c8452a verified
Raw
History Blame Contribute Delete
1.79 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_49",
"heading": "கண்டி இராச்சியம் நாயக்க அரச வம்ச ஆட்சி (கி.பி.1739 - 1815)",
"sub_heading": "ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் (1798 - 1815)",
"text": "கி.பி. 1803 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தபோதும் மக்களின் ஒத்துழைப்புடன் மன்னன் அவர்களை வெற்றி கொண்டான். என்றாலும் இம்மன்னனின் இறுதிக்கால ஆட்சியின்போது அவன் கொடூர மானவனாக நடந்து கொண்டபடியால், மன்னனுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவும் சீர்கெட்டுச் சென்றது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலேயர் கி.பி. 1815 பெப்ரவரி மாதத்தில் கண்டி இராச்சியத்திற்குப் படையை அனுப்பி மன்னனைக் கைதுசெய்தனர்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 49,
"source_file": "Grade_10_History_Chapter_08",
"overlap_reference": "",
"created_at": "2026-02-28T15:19:51.916567",
"created_by": "chunker",
"text_length": 413,
"status": "approved",
"approved_at": "2026-02-28T17:27:22.147295"
}