Vipooshanb's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_09
9f23ba9 verified
Raw
History Blame Contribute Delete
1.18 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_01",
"heading": "மறுமலர்ச்சி",
"sub_heading": "அறிமுகம்",
"text": "மறுமலர்ச்சி என்ற சொல்லின் பொருள் மீண்டும் மலர்தல் என்பதாகும். கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் கலை, விஞ்ஞானம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தை விளக்குவதற்காக வரலாற்றாசிரியர்கள் மறுமலர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 1,
"source_file": "Grade_10_History_Chapter_09",
"overlap_reference": "",
"created_at": "2026-02-27T18:25:16.697747",
"created_by": "chunker",
"text_length": 256,
"status": "approved",
"approved_at": "2026-02-27T18:57:25.439299"
}