| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_04", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "இதன் காரணமாக ஐரோப்பிய சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதன் மூலம் மேற்சொன்ன பழைய நாகரிகம் மீண்டும் மலர்தல் என்ற கருத்துடைய மறுமலர்ச்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பாவில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக நடுப்பாலையுகம் முடிந்து, நவீன யுகம் ஆரம்பமானது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 4, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "ண்டும் பயன்படுத்தவும், இலக்கியம் மற்றும் தத்துவத்தை ஆழமாகக் கற்கவும் ஐரோப்பியர்கள் ஆர்வம் காட்டினர்.", | |
| "created_at": "2026-02-27T18:28:14.054293", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 297, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.439897" | |
| } |