| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_30", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "சித்திரக்கலை", | |
| "text": "இவை இன்றும் உலகப் புகழ் பெற்றவை. மைக்கேல் ஏஞ்சலோவும் அக்காலத்தின் சிறந்த சித்திரக் கலைஞராவார். அவர் சிற்பக்கலையிலும் கட்டடக்கலையிலும் சிறந்து விளங்கினார். சிஸ்டைன் ஆலயத்தின் பாவுகையில் அவர் வரைந்த சித்திரங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.\n“இறுதி தீர்ப்பு”, “ஆதாமின் படைப்பு” ஆகியவை அவரது முக்கிய படைப்புகளாகும்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 30, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "ஞானியாகவும், பொறியியலாளராகவும் இருந்தார். அவரது புகழ்பெற்ற படைப்புகள்: மோனா லிசா , இறுதி இராப்போசனம்", | |
| "created_at": "2026-02-27T18:40:37.285615", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 305, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.446267" | |
| } |