| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_47", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "பொருளாதார மறுமலர்ச்சி", | |
| "text": "ஐரோப்பாவில் தேசிய அரசுகள் தோன்றிய பின்னர் வர்த்தகத்தை விரிவடையச் செய்யும் பொருட்டு அரச அனுசரணை நேரடியாகக் கிடைத்தது. அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தேசிய வர்த்தகக் கொள்கை, தேசிய வரிக் கொள்கை என்பன செயல்படத் தொடங்கின. நாடு பயணங்களின் விளைவாக புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 47, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "ையமாகக் கொண்ட சுயதேவையைப் பூர்த்தி செய்யும் பொருளாதார முறை நலிவடைந்து, வர்த்தக முன்னேற்றம் ஏற்பட்டது", | |
| "created_at": "2026-02-27T18:46:22.066277", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 280, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.451914" | |
| } |