| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_01", | |
| "heading": "கைத்தொழிற் புரட்சி", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "மனிதன் தனது கைகளால் பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தியை மேற்கொண்டதுடன் சுமார் ஆறு தசாப்த காலப்பகுதியில் கைத்தொழில் மற்றும் தொழினுட்பத் துறையில் ஏற்படுத்திய பாரிய மாற்றமே கைத்தொழிற் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. இவை தொடர்பாக இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 1, | |
| "source_file": "Grade_11_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T07:42:26.002810", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 322, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:26:32.144471" | |
| } |