| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_08", | |
| "heading": "கைத்தொழிற் புரட்சி", | |
| "sub_heading": "கைத்தொழிற் புரட்சி பிரித்தானியாவில் ஆரம்பித்தமைக்கான காரணங்கள்", | |
| "text": "18 ஆம் நூற்றாண்டாகும்போது ஐரோப்பிய நாடுகளுள் பிரான்ஸ்,போர்த்துக்கல், ஸ்பானியா, ஒல்லாந்து எனும் நாடுகளை முந்திக்கொண்டு பிரித்தானியா வர்த்தகத்தில் முன்னணி வகித்தது. கைத்தொழில் துறையில் முதலீடு செய்யக்கூடிய செல்வந்தர்கள் பிரித்தானியாவில் உருவாகியிருந்தனர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 8, | |
| "source_file": "Grade_11_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T07:46:37.394447", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 264, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:26:32.146477" | |
| } |