| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_131", | |
| "heading": "கைத்தொழிற் புரட்சி", | |
| "sub_heading": "2. வேறு நாடுகளில் கைத்தொழிற் புரட்சியின் பரவல்", | |
| "text": "2௦ஆம் நூற்றாண்டாகும்போது சீனா, இந்தியா, இலங்கை முதலிய ஆசிய நாடுகளிலும் கைத்தொழில் புரட்சியின் செல்வாக்கு பரவியதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு கைத்தொழில் புரட்சியானது உலகின் ஏனைய நாடுகளில் பரவியமையாலும் போக்குவரத்து தொடர்பாடல் துறைகளில் ஏற்பட்ட துரித வளர்ச்சியாலும் உலகம் முழுவதும் ஒரு பூகோளச் கிராமமாக மாறும் நிலை ஏற்பட்டது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 131, | |
| "source_file": "Grade_11_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-28T09:43:11.465029", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 339, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:26:32.183136" | |
| } |