| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_02", | |
| "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "1850 இலிருந்து 1915 வரை சமய, தேசிய மறுமலர்ச்சி இயக்க நிகழ்வுகள் முதன்மை பெற்றன. 1915 இலிருந்து 1948 வரை அரசியல் போராட்ட நிகழ்வுகள் முதன்மை பெற்றன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 2, | |
| "source_file": "Grade_11_History_Chapter_03", | |
| "overlap_reference": "காலம் எனவும் அரசியல் போராட்டம் நிலவிய காலம் எனவும் இரண்டு கட்டங்களுக்கு உரியதாகும்.", | |
| "created_at": "2026-02-27T16:56:49.281652", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 149, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T17:27:05.785401" | |
| } |