| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_08", | |
| "heading": "", | |
| "sub_heading": "", | |
| "text": "இதனால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையருக்கு உள்ள உரிமை பற்றி டீ.எஸ். சேனாநாயக்க உட்பட இந்நாட்டுத் தலைவர்கள் பிரித்தானியாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கமைவாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக விசேட பிரகடனம் ஒன்றைக் குடியேற்ற நாடுகளின் செயலாளர் வெளியிட்டார்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 8, | |
| "source_file": "Grade_11_History_Chapter_06", | |
| "overlap_reference": "இந்நாட்டுத் தலைவர்கள் பிரித்தானியாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர்.", | |
| "created_at": "2026-02-25T17:22:10.321398", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 318, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T05:50:46.441194" | |
| } |