Ridursha commited on
Commit
1a12651
·
verified ·
1 Parent(s): 97dccff

Add chunks 101-130 for Grade_10_History_Chapter_02

Browse files
Grade_10_History_Chapter_02/chunk_70.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_70",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் தன்மை",
5
+ "text": "ஊவா மாகாணத்தில் ஹல்துமுல்ல, பெரகல எனும் பிரதேசங்களில் முன் வரலாற்றுக் காலத்துக்குரிய இரண்டு மயானங்களில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுடியிருப்புகளின் தன்மை\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வேட்டையாடி வாழ்ந்த முறையிலிருந்து விடுபட்டு நிலையான வீடுகளை அமைத்துக் குடியிருப்புகளை நிலைமை வாழ்விடம் (Sendentism) எனப்படும்",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 70,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பிரதேசங்களில் முன் வரலாற்றுக் காலத்துக்குரிய இரண்டு மயானங்களில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.",
12
+ "created_at": "2026-02-26T07:29:39.410523",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 317,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.062574"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_71.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_71",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் தன்மை",
5
+ "text": "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வேட்டையாடி வாழ்ந்த முறையிலிருந்து விடுபட்டு நிலையான வீடுகளை அமைத்துக் குடியிருப்புகளை நிலைமை வாழ்விடம் (Sendentism) எனப்படும் இந்த இயல்பின் தெளிவான சான்றாக விளங்குவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அக்காலத்திற்குரிய வீடுகளின் எச்சங்களாகும். 2009 ஆம் ஆண்டு அவ்வாறான வீடொன்று இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உடரஞ்சா மடம என்னும் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 71,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "விடுபட்டு நிலையான வீடுகளை அமைத்துக் குடியிருப்புகளை நிலைமை வாழ்விடம் (Sendentism) எனப்படும்",
12
+ "created_at": "2026-02-26T07:30:20.665903",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 391,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.063427"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_72.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_72",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் தன்மை",
5
+ "text": "2009 ஆம் ஆண்டு அவ்வாறான வீடொன்று இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உடரஞ்சா மடம என்னும் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடு 10.20 × 6.80 சதுர மீற்றர் அளவுடையதும் செவ்வக வடிவங்கொண்டதுமாகும். வீட்டின் சுவர் களி மண்ணால் கட்டப்பட்டிருந்துடன், கூரை இலகுக்குப்புல் அல்லது அதைப் போன்றதொன்றினால் வேயப் பட்டிருந்திருந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 72,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "வீடொன்று இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உடரஞ்சா மடம என்னும் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.",
12
+ "created_at": "2026-02-26T07:31:10.380652",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 318,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.063619"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_73.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_73",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "அந்த வீடு 10.20 × 6.80 சதுர மீற்றர் அளவுடையதும் செவ்வக வடிவங்கொண்டதுமாகும். வீட்டின் சுவர் களி மண்ணால் கட்டப்பட்டிருந்துடன், கூரை இலகுக்குப்புல் அல்லது அதைப் போன்றதொன்றினால் வேயப் பட்டிருந்திருந்தது.\nவாழ்க்கை முறை\nஇலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குரிய வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 73,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "கட்டப்பட்டிருந்துடன், கூரை இலகுக்குப்புல் அல்லது அதைப் போன்றதொன்றினால் வேயப் பட்டிருந்திருந்தது.",
12
+ "created_at": "2026-02-26T07:31:58.649112",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 345,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.064461"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_74.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_74",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குரிய வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரையிலான அகழ்வுகளில் கண்டறியப்பட்டவை மயானங்களாக இருப்பதால் சான்றுகள் மிகக் குறைவாகும். அது பற்றி அறிந்து கொள்வதற்கு ஓரளவிற்கேனும் உடரஞ்சாமடம் இடத்தில் கிடைக்கப் பெற்ற குடியிருப்பொன்றின் அகழ்வுத் தகவல்களாகும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 74,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.",
12
+ "created_at": "2026-02-26T07:32:31.787642",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 343,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.064660"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_75.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_75",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "அது பற்றி அறிந்து கொள்வதற்கு ஓரளவிற்கேனும் உடரஞ்சாமடம் இடத்தில் கிடைக்கப் பெற்ற குடியிருப்பொன்றின் அகழ்வுத் தகவல்களாகும். அங்கு கிடைத்த தொல்பொருள் 3000 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்ததொரு வீடாகும். அவ்வீட்டினுள்ளிருந்து உடைந்த மட்பாண்டத் துண்டுகள் பலவும் கிடைத்துள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 75,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "ஓரளவிற்கேனும் உடரஞ்சாமடம் இடத்தில் கிடைக்கப் பெற்ற குடியிருப்பொன்றின் அகழ்வுத் தகவல்களாகும்.",
12
+ "created_at": "2026-02-26T07:33:03.728403",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 269,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.064794"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_76.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_76",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "அங்கு கிடைத்த தொல்பொருள் 3000 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்ததொரு வீடாகும். அவ்வீட்டினுள்ளிருந்து உடைந்த மட்பாண்டத் துண்டுகள் பலவும் கிடைத்துள்ளன. வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிறக் கோட்டுகள் மூலம் அப்பாத்திரத்தின் வெளிப்புறமும் கீழ்ப்புறமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 76,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பழமை வாய்ந்ததொரு வீடாகும். அவ்வீட்டினுள்ளிருந்து உடைந்த மட்பாண்டத் துண்டுகள் பலவும் கிடைத்துள்ளன.",
12
+ "created_at": "2026-02-26T07:33:49.480545",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 293,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.064909"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_77.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_77",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிறக் கோட்டுகள் மூலம் அப்பாத்திரத்தின் வெளிப்புறமும் கீழ்ப்புறமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. சமையலறை உபகரணங்கள் சிலவும் கிடைத்துள்ளன. அவற்றுள் அதிகமானவை கல்லாயுதங்களும் இரும்பாயுதங்களும் ஆகும். மான், மாடு, காட்டுப்பன்றி, மர அணில் என்பவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 77,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "மூலம் அப்பாத்திரத்தின் வெளிப்புறமும் கீழ்ப்புறமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது.",
12
+ "created_at": "2026-02-26T07:34:20.958490",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 319,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.065023"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_78.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_78",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "மான், மாடு, காட்டுப்பன்றி, மர அணில் என்பவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. வீட்டினுள் இருந்து கிடைக்கப்பெற்ற ஏனைய பொருள்களுள் சில களிமண் மணிகளும் பெண்கள் கண்மையிடப் பயன்படுத்திய உலோகத்திலான குச்சி ஒன்றும் உடம்பில் வர்ணம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான இரண்டு பூசு கற்களும் அவற்றை உராய்வதற்காகப் பயன்படுத்த அரைக்கும் கற்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 78,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "இரும்பாயுதங்களும் ஆகும். மான், மாடு, காட்டுப்பன்றி, மர அணில் என்பவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன.",
12
+ "created_at": "2026-02-26T07:35:11.893342",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 387,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.065152"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_79.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_79",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "வாழ்க்கை முறை",
5
+ "text": "உடம்பில் வர்ணம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான இரண்டு பூசு கற்களும் அவற்றை உராய்வதற்காகப் பயன்படுத்த அரைக்கும் கற்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டியுள்ளமை இச்சான்றுகளின் மூலம் தெரியவருகின்றது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 79,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பூசு கற்களும் அவற்றை உராய்வதற்காகப் பயன்படுத்த அரைக்கும் கற்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.",
12
+ "created_at": "2026-02-26T07:36:07.339344",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 307,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.065270"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_80.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_80",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "தொழினுட்பம்",
5
+ "text": "அக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டியுள்ளமை இச்சான்றுகளின் மூலம் தெரியவருகின்றது.\nதொழினுட்பம்\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த கல்லாயுத தொழினுட்பத்திலிருந்து மெதுவாக விடுபட்டு, உலோக மற்றும் மட்பாண்டங்கள் செய்யும் தொழினுட்பத்திற்கு மாற்றமடைந்தமை ஆரம்பமானது முன்வரலாற்றுக்காலம் எனப்படும் காலத்திலாகும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 80,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "தம்மை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டியுள்ளமை இச்சான்றுகளின் மூலம் தெரியவருகின்றது.",
12
+ "created_at": "2026-02-26T07:37:25.897389",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 347,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.065443"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_81.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_81",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "தொழினுட்பம்",
5
+ "text": "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த கல்லாயுத தொழினுட்பத்திலிருந்து மெதுவாக விடுபட்டு, உலோக மற்றும் மட்பாண்டங்கள் செய்யும் தொழினுட்பத்திற்கு மாற்றமடைந்தமை ஆரம்பமானது முன்வரலாற்றுக்காலம் எனப்படும் காலத்திலாகும். உலோகமாக இரும்பு பயன்படுத்தியமை ஆரம்பித்த காலத்திலாகும். நிலத்தைப் பண்படுத்தல், நிலத்தை உழுதல் போன்ற வேலைகளை வினைத்திறமையாகச் செய்யக்கூடிய நிலை உருவானது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 81,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "செய்யும் தொழினுட்பத்திற்கு மாற்றமடைந்தமை ஆரம்பமானது முன்வரலாற்றுக்காலம் எனப்படும் காலத்திலாகும்.",
12
+ "created_at": "2026-02-26T07:38:14.979424",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 365,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.067063"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_82.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_82",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "தொழினுட்பம்",
5
+ "text": "நிலத்தைப் பண்படுத்தல், நிலத்தை உழுதல் போன்ற வேலைகளை வினைத்திறமையாகச் செய்யக்கூடிய நிலை உருவானது. உடரஞ்சாமடம் என்ற இடத்தில் பழைய வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டம் அக்காலத்தில் மட்பாண்ட தொழிலில் அடைந்திருந்த உயர்நிலையைக் காட்டுகிறது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 82,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "நிலத்தைப் பண்படுத்தல், நிலத்தை உழுதல் போன்ற வேலைகளை வினைத்திறமையாகச் செய்யக்கூடிய நிலை உருவானது.",
12
+ "created_at": "2026-02-26T07:38:56.787244",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 253,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.067224"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_83.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_83",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "ஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.",
5
+ "text": "உடரஞ்சாமடம் என்ற இடத்தில் பழைய வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டம் அக்காலத்தில் மட்பாண்ட தொழிலில் அடைந்திருந்த உயர்நிலையைக் காட்டுகிறது.\nஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.\nஇலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குரிய குடியிருப்புகள் பற்றிய விபரங்கள் வரலாறு மூலாதாரங்களில் பதிவாகியுள்ளன. அவ்வாறான குடியிருப்புகள் அமைந்திருந்த இடங்களைச் சரியாக இனங்காண அத்தகவல்கள் போதியனவாக இல்லை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 83,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டம் அக்காலத்தில் மட்பாண்ட தொழிலில் அடைந்திருந்த உயர்நிலையைக் காட்டுகிறது.",
12
+ "created_at": "2026-02-26T07:39:50.728364",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 399,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.067527"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_84.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_84",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "ஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.",
5
+ "text": "இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குரிய குடியிருப்புகள் பற்றிய விபரங்கள் வரலாறு மூலாதாரங்களில் பதிவாகியுள்ளன. அவ்வாறான குடியிருப்புகள் அமைந்திருந்த இடங்களைச் சரியாக இனங்காண அத்தகவல்கள் போதியனவாக இல்லை. ஆயினும், அந்தக் குடியிருப்புகளின் மாதிரி எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கு அத்தகவல்கள் உதவுகின்றன. ஆரம்ப வரலாற்றுக்காலம் என்பது கி.மு. 450 – கி.பி. 300 வரையிலான காலப்பகுதியாகும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 84,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "அவ்வாறான குடியிருப்புகள் அமைந்திருந்த இடங்களைச் சரியாக இனங்காண அத்தகவல்கள் போதியனவாக இல்லை.",
12
+ "created_at": "2026-02-26T07:40:33.081810",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 386,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.067713"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_85.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_85",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "ஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.",
5
+ "text": "ஆரம்ப வரலாற்றுக்காலம் என்பது கி.மு. 450 – கி.பி. 300 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியில் இலங்கையின் குடியிருப் புகள் பரம்பியிருந்த பிரதேசங்களைச் சரியாகக் காட்டும் சுட்டியாக அமைவது சிறியளவிலான கிராமக் குளங்களின் பரம்பலாகும். சிறிய குளங்களை ஆய்வு செய்வதன் மூலம் அவ்வாறான கிராமச் சிறு குளங்கள் ஆயிரக்கணக்கில் இலங்கை முழுதும் பரம்பிக் காணப்படுகின்றன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 85,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "தகவல்கள் உதவுகின்றன. ஆரம்ப வரலாற்றுக்காலம் என்பது கி.மு. 450 – கி.பி. 300 வரையிலான காலப்பகுதியாகும்.",
12
+ "created_at": "2026-02-26T07:41:24.301993",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 356,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.068567"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_86.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_86",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "ஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.",
5
+ "text": "சிறிய குளங்களை ஆய்வு செய்வதன் மூலம் அவ்வாறான கிராமச் சிறு குளங்கள் ஆயிரக்கணக்கில் இலங்கை முழுதும் பரம்பிக் காணப்படுகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலம் என்பது கி.மு. 450 – கி.பி. 300 வரையிலான காலப்பகுதியாகும். கால குடியிருப்புகளில் பெரும்பாலானவை குளமொன்றை மையமாகக் கொண்டு அதன் அருகாமையிலே அமைந்திருந்தன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 86,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "மூலம் அவ்வாறான கிராமச் சிறு குளங்கள் ஆயிரக்கணக்கில் இலங்கை முழுதும் பரம்பிக் காணப்படுகின்றன.",
12
+ "created_at": "2026-02-26T07:42:36.295444",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 297,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.069398"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_87.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_87",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "ஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.",
5
+ "text": "கால குடியிருப்புகளில் பெரும்பாலானவை குளமொன்றை மையமாகக் கொண்டு அதன் அருகாமையிலே அமைந்திருந்தன. குளக்கட்டின் ஓர் அந்தத்திலே குளத்துக்கு அண்மையில் அக்கிராமங்கள் அமைந்திருந்ததாக தொல்பொருள் களப்பயணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 87,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "கால குடியிருப்புகளில் பெரும்பாலானவை குளமொன்றை மையமாகக் கொண்டு அதன் அருகாமையிலே அமைந்திருந்தன.",
12
+ "created_at": "2026-02-26T07:43:05.187651",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 223,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.069548"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_88.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_88",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "குளக்கட்டின் ஓர் அந்தத்திலே குளத்துக்கு அண்மையில் அக்கிராமங்கள் அமைந்திருந்ததாக தொல்பொருள் களப்பயணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.\nகுடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்\nபண்டைய குடியிருப்புகளின் பரம்பலில் பெளதிகப் பின்னணியே செல்வாக்குச் செலுத்திய உள்ள பிரதான காரணியாகத் திகழ்கின்றது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 88,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "அண்மையில் அக்கிராமங்கள் அமைந்திருந்ததாக தொல்பொருள் களப்பயணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.",
12
+ "created_at": "2026-02-26T07:44:11.990353",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 310,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.069663"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_89.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_89",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "பண்டைய குடியிருப்புகளின் பரம்பலில் பெளதிகப் பின்னணியே செல்வாக்குச் செலுத்திய உள்ள பிரதான காரணியாகத் திகழ்கின்றது. வருடாந்த மழை வீழ்ச்சியின் அளவு, மண்ணின் தன்னை, தரைத் தோற்ற வேறுபாடு, இயற்கை வளங்களின் பரம்பல், நீரோடைகள் என்பன இவற்றுள் பிரதானமானவை.ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இலங்கையின் உலர் வலயத்திலேயே குடியிருப்புகள் பரவலடைந்தன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 89,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பரம்பலில் பெளதிகப் பின்னணியே செல்வாக்குச் செலுத்திய உள்ள பிரதான காரணியாகத் திகழ்கின்றது.",
12
+ "created_at": "2026-02-26T07:45:37.752898",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 328,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.070396"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_90.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_90",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இலங்கையின் உலர் வலயத்திலேயே குடியிருப்புகள் பரவலடைந்தன. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 1000 – 1250 மில்லிமீற்றர் அளவில் கிடைக்கப் பெறும் பிரதேசம் உலர் வலயம் என்றும் 1000 மில்லிமீற்றரை விடக் குறைவாகப் பெறும் பிரதேசம் அரை வறள் வலயம் என்றும் குறிப்பிடப்படும். விவசாயத்துக்கு மிகச் சிறந்ததாகும். இப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் நீரைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு வழிகள் காணப்பட்டன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 90,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பிரதானமானவை.ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இலங்கையின் உலர் வலயத்திலேயே குடியிருப்புகள் பரவலடைந்தன.",
12
+ "created_at": "2026-02-26T07:46:23.119707",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 393,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.071260"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_91.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_91",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "விவசாயத்துக்கு மிகச் சிறந்ததாகும். இப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் நீரைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு வழிகள் காணப்பட்டன. அதில் பிரதான மானது பருவ மழையாகும். மற்றையது ஆற்று நீர். ஆகவது நதி நீரைப் பயன்படுத்துவதாயின் ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டுதல், சேமித்த நீரை தேவையான இடத்துக்குக் கொண்டு செல் வதற்குக் கால்வாய் வெட்டுதல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 91,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "மிகச் சிறந்ததாகும். இப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் நீரைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு வழிகள் காணப்பட்டன.",
12
+ "created_at": "2026-02-26T07:47:01.575161",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 361,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.071528"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_92.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_92",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "சேமித்த நீரை தேவையான இடத்துக்குக் கொண்டு செல் வதற்குக் கால்வாய் வெட்டுதல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அது சுடுமையான உழைப்பு, காலம், தொழினுட்பம் என்பவற்றைப் பிரயோகிக்க வேண்டிய செயற்பாடு என்பதால் குளங்களை அமைத்து நீரைச் சேமித்து வைப்பதிலே அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 92,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "இடத்துக்குக் கொண்டு செல் வதற்குக் கால்வாய் வெட்டுதல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.",
12
+ "created_at": "2026-02-26T07:48:18.960096",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 363,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.071778"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_93.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_93",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "அது சுடுமையான உழைப்பு, காலம், தொழினுட்பம் என்பவற்றைப் பிரயோகிக்க வேண்டிய செயற்பாடு என்பதால் குளங்களை அமைத்து நீரைச் சேமித்து வைப்பதிலே அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். ஆரம்ப வரலாற்றுக் காலத்துக்குரிய குடியிருப்புக் கள் வளர்ச்சியடைந்த விதம் பற்றி மேற்கூறிய காட்சிக்குரிய ஐந்து அல்லது ஆற்றிலான பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 93,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "மனிதன் அதிகளவு குறைந்த செலவில் அன்றிய மனிதன் அதிகளவு குறைந்த செலவில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.",
12
+ "created_at": "2026-02-26T07:49:22.653436",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 414,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.072010"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_94.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_94",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "ஆரம்ப வரலாற்றுக் காலத்துக்குரிய குடியிருப்புக் கள் வளர்ச்சியடைந்த விதம் பற்றி மேற்கூறிய காட்சிக்குரிய ஐந்து அல்லது ஆற்றிலான பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது. திஷ்ஸமகாராம குளத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கீழ்ப்பார்வை ஆய்வில் குறைவாகப் பெடும் பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 94,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பற்றி மேற்கூறிய காட்சிக்குரிய ஐந்து அல்லது ஆற்றிலான பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது.",
12
+ "created_at": "2026-02-26T07:50:09.941061",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 302,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.072226"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_95.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_95",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்",
5
+ "text": "திஷ்ஸமகாராம குளத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கீழ்ப்பார்வை ஆய்வில் குறைவாகப் பெடும் பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது. இந்தக் கிளர்ந்தெழுந்தான் ஆய்வில் அமைந்துள்ள குளங்கள் இரண்டிலும் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கில் காணப்படும் \"அவரண்\" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 95,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "கொண்ட ஒரு கீழ்ப்பார்வை ஆய்வில் குறைவாகப் பெடும் பிரதேசங்களில் ஆகும் என்ற உண்மை தெரியவந்துள்ளது.",
12
+ "created_at": "2026-02-26T07:50:53.808775",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 309,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.073227"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_96.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_96",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்",
5
+ "text": "இந்தக் கிளர்ந்தெழுந்தான் ஆய்வில் அமைந்துள்ள குளங்கள் இரண்டிலும் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கில் காணப்படும் \"அவரண்\" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்.\nகுடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்\nமழைநீரால் ஊட்டப்பட்டு பெறும் சிறு குளங்களை மையப்படுத்தி ஆற்றுப்பள்ளத்தாக்குகளும் வெளியே அமைந்த குடியேற்றங்கள் ஒன்றுக்கொன்று சுயாதீனமானவை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 96,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கில் காணப்படும் \"அவரண்\" என்ற சொல் லின் பொருள் அணைக்கட்டு என்பதாகும்.",
12
+ "created_at": "2026-02-26T07:51:46.003104",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 355,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.074118"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_97.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_97",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்",
5
+ "text": "மழைநீரால் ஊட்டப்பட்டு பெறும் சிறு குளங்களை மையப்படுத்தி ஆற்றுப்பள்ளத்தாக்குகளும் வெளியே அமைந்த குடியேற்றங்கள் ஒன்றுக்கொன்று சுயாதீனமானவை. ஒரு குளத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்த அக்குடியேற்றம் \"வாபிகாம\" என்று இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும். குறிப்பிடப்படும் வாம்சம் குறிப்பிடும் வாபிகாம, விஹார வாபிகாம, கட-ஊற வாபிகாம முதலிய கிராமங்கள் அவ்வாறான குளக்குடி யேற்றக் கிராமங்களாகும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 97,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "மையப்படுத்தி ஆற்றுப்பள்ளத்தாக்குகளும் வெளியே அமைந்த குடியேற்றங்கள் ஒன்றுக்கொன்று சுயாதீனமானவை.",
12
+ "created_at": "2026-02-26T08:00:05.722440",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 394,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.074301"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_98.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_98",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்",
5
+ "text": "குறிப்பிடப்படும் வாம்சம் குறிப்பிடும் வாபிகாம, விஹார வாபிகாம, கட-ஊற வாபிகாம முதலிய கிராமங்கள் அவ்வாறான குளக்குடி யேற்றக் கிராமங்களாகும். மழைநீரால் ஊட்டப்படும் குளங்களால் ஆதரவு பெறும் சிறு குடியிருப்புகளில் இந்நிலை மாறிக் காணப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 98,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "வாபிகாம, விஹார வாபிகாம, கட-ஊற வாபிகாம முதலிய கிராமங்கள் அவ்வாறான குளக்குடி யேற்றக் கிராமங்களாகும்.",
12
+ "created_at": "2026-02-26T14:24:20.934585",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 233,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.074497"
17
+ }
Grade_10_History_Chapter_02/chunk_99.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_99",
3
+ "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்",
4
+ "sub_heading": "குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்",
5
+ "text": "மழைநீரால் ஊட்டப்படும் குளங்களால் ஆதரவு பெறும் சிறு குடியிருப்புகளில் இந்நிலை மாறிக் காணப்பட்டது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு ஆகும்போது பண்டைய மாகம நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் குறைந்தது 35 000 பேர் அளவில் வாழ்ந்துள்ளனர். சில கிராமங்கள் வேலியிட்டு பாதுகாக்கப்பட்டிருந்ததாக இலக்கிய மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறான கிராமங்கள் \"பரிகித்தகம்\" எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 99,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_02",
11
+ "overlap_reference": "மழைநீரால் ஊட்டப்படும் குளங்களால் ஆதரவு பெறும் சிறு குடியிருப்புகளில் இந்நிலை மாறிக் காணப்பட்டது.",
12
+ "created_at": "2026-02-26T14:25:11.540622",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 383,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-26T15:05:17.075342"
17
+ }