Vishalini5 commited on
Commit
32ef5b4
·
verified ·
1 Parent(s): 0838257

Add chunks 151-191 for Grade_11_History_Chapter_07

Browse files
Files changed (41) hide show
  1. Grade_11_History_Chapter_07/chunk_59.json +17 -0
  2. Grade_11_History_Chapter_07/chunk_60.json +17 -0
  3. Grade_11_History_Chapter_07/chunk_61.json +17 -0
  4. Grade_11_History_Chapter_07/chunk_62.json +17 -0
  5. Grade_11_History_Chapter_07/chunk_63.json +17 -0
  6. Grade_11_History_Chapter_07/chunk_64.json +17 -0
  7. Grade_11_History_Chapter_07/chunk_65.json +17 -0
  8. Grade_11_History_Chapter_07/chunk_66.json +17 -0
  9. Grade_11_History_Chapter_07/chunk_67.json +17 -0
  10. Grade_11_History_Chapter_07/chunk_68.json +17 -0
  11. Grade_11_History_Chapter_07/chunk_69.json +17 -0
  12. Grade_11_History_Chapter_07/chunk_70.json +17 -0
  13. Grade_11_History_Chapter_07/chunk_71.json +17 -0
  14. Grade_11_History_Chapter_07/chunk_72.json +17 -0
  15. Grade_11_History_Chapter_07/chunk_73.json +17 -0
  16. Grade_11_History_Chapter_07/chunk_74.json +17 -0
  17. Grade_11_History_Chapter_07/chunk_75.json +17 -0
  18. Grade_11_History_Chapter_07/chunk_76.json +17 -0
  19. Grade_11_History_Chapter_07/chunk_77.json +17 -0
  20. Grade_11_History_Chapter_07/chunk_78.json +17 -0
  21. Grade_11_History_Chapter_07/chunk_79.json +17 -0
  22. Grade_11_History_Chapter_07/chunk_80.json +17 -0
  23. Grade_11_History_Chapter_07/chunk_81.json +17 -0
  24. Grade_11_History_Chapter_07/chunk_82.json +17 -0
  25. Grade_11_History_Chapter_07/chunk_83.json +17 -0
  26. Grade_11_History_Chapter_07/chunk_84.json +17 -0
  27. Grade_11_History_Chapter_07/chunk_85.json +17 -0
  28. Grade_11_History_Chapter_07/chunk_86.json +17 -0
  29. Grade_11_History_Chapter_07/chunk_87.json +17 -0
  30. Grade_11_History_Chapter_07/chunk_88.json +17 -0
  31. Grade_11_History_Chapter_07/chunk_89.json +17 -0
  32. Grade_11_History_Chapter_07/chunk_90.json +17 -0
  33. Grade_11_History_Chapter_07/chunk_91.json +17 -0
  34. Grade_11_History_Chapter_07/chunk_92.json +17 -0
  35. Grade_11_History_Chapter_07/chunk_93.json +17 -0
  36. Grade_11_History_Chapter_07/chunk_94.json +17 -0
  37. Grade_11_History_Chapter_07/chunk_95.json +17 -0
  38. Grade_11_History_Chapter_07/chunk_96.json +17 -0
  39. Grade_11_History_Chapter_07/chunk_97.json +17 -0
  40. Grade_11_History_Chapter_07/chunk_98.json +17 -0
  41. Grade_11_History_Chapter_07/chunk_99.json +17 -0
Grade_11_History_Chapter_07/chunk_59.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_59",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "முத்திரை வரி போன்ற நேரடியான வரிகளை அமெரிக்க மக்கள்‌ எதிர்க்கின்றனர்‌ என்பதை உணர்ந்த பிரித்தானிய அரசு தனது வருமானத்தை உறுதி செய்யும்‌ பொருட்டு 1767 ஆம்‌ ஆண்டு இறக்குமதிச்‌ சட்டங்கள்‌ சிலவற்றை அமுல்‌ செய்தது. இதற்கமைய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த கண்ணாடி, ஈயம்‌, கடதாசி, தேயிலை ஆகிய பொருள்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 59,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:38:51.824736",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 323,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.466281"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_60.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_60",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இதற்கமைய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த கண்ணாடி, ஈயம்‌, கடதாசி, தேயிலை ஆகிய பொருள்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த வரியினை சேகரிக்கப்‌ பிரித்தானிய அரசாங்கம்‌ முயன்றபோது குடியேற்றவாசிகள்‌\nஅதற்கு எதிர்ப்புத்‌ தெரிவித்தனர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 60,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:39:29.183450",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 228,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.466453"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_61.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_61",
3
+ "heading": "சுதந்திரப்‌ போர்‌",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இந்த வரியினை சேகரிக்கப்‌ பிரித்தானிய அரசாங்கம்‌ முயன்றபோது குடியேற்றவாசிகள்‌\nஅதற்கு எதிர்ப்புத்‌ தெரிவித்தனர்‌. எனவே இரு சாராருக்கும்‌ இடையே மோதல்கள்‌ ஏற்பட்டன. பொஸ்டன்‌ துறைமுகத்தில்‌ குடியேற்றவாசிகள்‌ காட்டிய எதிர்ப்பிற்குப்‌ பிரித்தானிய இராணுவம்‌ துப்பாக்கிப்‌ பிரயோகம்‌ செய்ததால்‌ ஐவர்‌ உயிரிழந்தனர்‌. இவ்வாறான செயல்களால்‌ அமெரிக்க மக்களிடையே பிரித்தானியர்‌ மீதான எதிர்ப்பு மேலும்‌ அதிகரித்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 61,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:40:08.831307",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 398,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.466628"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_62.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_62",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இவ்வாறான செயல்களால்‌ அமெரிக்க மக்களிடையே பிரித்தானியர்‌ மீதான எதிர்ப்பு மேலும்‌ அதிகரித்தது. குடியேற்றவாசிகள்‌ பிரித்தானியப்‌ பொருள்களை மேலும்‌ பகிஷ்கரித்ததால்‌ மேற்கூறப்பட்ட இறக்குமதி வரிகளிலிருந்து பெறப்பட்ட இலாபத்தை விடப்‌ பல மடங்கு நட்டத்தை பிரித்தானிய அரசாங்கம்‌ அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்‌ 1770 ஆம்‌ ஆண்டு தேயிலை வரி நீங்கலாக ஏனைய இறக்குமதி வரிகள்‌ அனைத்தும்‌ நீக்கப்பட்டன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 62,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "இவ்வாறான செயல்களால்‌ அமெரிக்க மக்களிடையே பிரித்தானியர்‌ மீதான எதிர்ப்பு மேலும்‌ அதிகரித்தது.",
12
+ "created_at": "2026-03-02T15:40:44.990256",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 393,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.466789"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_63.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_63",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இதனால்‌ 1770 ஆம்‌ ஆண்டு தேயிலை வரி நீங்கலாக ஏனைய இறக்குமதி வரிகள்‌ அனைத்தும்‌ நீக்கப்பட்டன. இலாபம்‌ பெறுவதை விட அமெரிக்கா மீது வரி விதிப்பதற்குத்‌ தமக்கு உரிமை உண்டெனக்‌ காட்டும்‌ பொருட்டே பிரித்தானிய அரசாங்கம்‌ தேயிலை வரியை நீக்கவில்லை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 63,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "இதனால்‌ 1770 ஆம்‌ ஆண்டு தேயிலை வரி நீங்கலாக ஏனைய இறக்குமதி வரிகள்‌ அனைத்தும்‌ நீக்கப்பட்டன.",
12
+ "created_at": "2026-03-02T15:41:27.192368",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 237,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.466961"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_64.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_64",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இலாபம்‌ பெறுவதை விட அமெரிக்கா மீது வரி விதிப்பதற்குத்‌ தமக்கு உரிமை உண்டெனக்‌ காட்டும்‌ பொருட்டே பிரித்தானிய அரசாங்கம்‌ தேயிலை வரியை நீக்கவில்லை.\n\n1773 ஆம்‌ ஆண்டு அமுல்செய்யப்பட்ட மற்றுமொரு சட்டத்தால்‌ அமெரிக்கக்‌ குடியேற்றங்களுக்குத்‌ தேயிலை வழங்கும்‌ உரிமையை ஒரு நிறுவனத்திற்கு மட்டும்‌ பிரித்தானியா வழங்கியது. இதனால்‌ அமெரிக்க வர்த்தகர்களின்‌ சம்பிரதாய தேயிலை வர்த்தகம்‌ பாதிக்கப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 64,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:42:06.506609",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 390,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.467260"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_65.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_65",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இதனால்‌ அமெரிக்க வர்த்தகர்களின்‌ சம்பிரதாய தேயிலை வர்த்தகம்‌ பாதிக்கப்பட்டது. இதனால்‌ கோபமுற்ற அமெரிக்கர்கள்‌ பிரித்தானிய வர்த்‌தக நிறுவனங்களின்‌ தேயிலையை அமெரிக்காவில்‌ இறக்குமதி செய்வதற்குத்‌ தடை விதித்தனர்‌. 1773 ஆம்‌ ஆண்டு டிசெம்பர்‌ மாதம்‌ பொஸ்டன்‌ துறைமுகத்தில்‌ தரித்திருந்த தேயிலையுடன் கூடிய கப்பலில்‌ மாறு வேடம்‌ தரித்து நுழைந்த பொஸ்டன்‌ மக்கள் அதிலிருந்த 342 தேயிலைப்‌ பெட்டிகளைக்‌ கடலில்‌ வீசினர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 65,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "இதனால்‌ அமெரிக்க வர்த்தகர்களின்‌ சம்பிரதாய தேயிலை வர்த்தகம்‌ பாதிக்கப்பட்டது.",
12
+ "created_at": "2026-03-02T15:43:30.447269",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 409,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.467429"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_66.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_66",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "1773 ஆம்‌ ஆண்டு டிசெம்பர்‌ மாதம்‌ பொஸ்டன்‌ துறைமுகத்தில்‌ தரித்திருந்த தேயிலையுடன்கூடிய கப்பலில்‌ மாறு வேடம்‌ தரித்து நுழைந்த பொஸ்டன்‌ மக்கள் அதிலிருந்த 342 தேயிலைப்‌ பெட்டிகளைக்‌ கடலில்‌ வீசினர்‌. பொஸ்டன்‌ தேநீர்‌ விருந்து என அழைக்கப்படும்‌ இந்த நிகழ்வு அமெரிக்க சுதந்திரப்‌ போரின்‌ ஆரம்பமெனக்‌ கருதப்படுகின்றது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 66,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:45:43.204827",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 313,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.467601"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_67.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_67",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பொஸ்டன்‌ தேநீர்‌ விருந்து என அழைக்கப்படும்‌ இந்த நிகழ்வு அமெரிக்க சுதந்திரப்‌ போரின்‌ ஆரம்பமெனக்‌ கருதப்படுகின்றது. பொஸ்டன்‌ நிகழ்விற்கு நட்டஈடு செலுத்தும்‌ வரை பொஸ்டன்‌ துறைமுகத்தை மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம்‌ நடவடிக்கை எடுத்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 67,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:46:38.665922",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 235,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.467768"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_68.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_68",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பொஸ்டன்‌ நிகழ்விற்கு நட்டஈடு செலுத்தும்‌ வரை பொஸ்டன்‌ துறைமுகத்தை மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம்‌ நடவடிக்கை எடுத்தது. இது தவிர பல்வேறு சட்டங்களை அமுல்செய்து குடியேற்றவாசிகளின்‌ கருத்துக்களைப்‌ புறக்கணித்து மசாசுசெற்ஸ்‌, ஜோர்ஜியா போன்ற குடியேற்றங்களின்‌ நிருவாகத்தைச் சீர்திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 68,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:47:32.485439",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 314,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.467926"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_69.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_69",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இது தவிர பல்வேறு சட்டங்களை அமுல்செய்து குடியேற்றவாசிகளின்‌ கருத்துக்களைப்‌ புறக்கணித்து மசாசுசெற்ஸ்‌, ஜோர்ஜியா போன்ற குடியேற்றங்களின்‌ நிருவாகத்தைச் சீர்திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரித்தானியா பின்பற்றிய இந்த அடக்குமுறையால்‌ கோபமடைந்த இந்தக்‌ குடியேற்றவாசிகள்‌ 1774 ஆம்‌ ஆண்டு பிலடெல்பியா நகரில்‌ ஒன்றுகூடி மகாநாடு ஒன்றினை நடத்தினர்‌",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 69,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:48:21.925753",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 348,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.468089"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_70.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_70",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பிரித்தானியா பின்பற்றிய இந்த அடக்குமுறையால்‌ கோபமடைந்த இந்தக்‌ குடியேற்றவாசிகள்‌ 1774 ஆம்‌ ஆண்டு பிலடெல்பியா நகரில்‌ ஒன்றுகூடி மகாநாடு ஒன்றினை நடத்தினர்‌. அமெரிக்க சுதந்திரப்‌ போர்‌ தொடர்பான வரலாற்றில்‌ அமெரிக்கக்‌ கண்டத்தின்‌ முதலாவது மகாநாடு என அது குறிப்பிடப்படுகின்றது.\n\nபிலடெல்பியா மகாநாடு அமெரிக்க சுதந்திரப்‌ போரில்‌ முக்கிய கட்டமாகும்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 70,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T15:53:19.408131",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 344,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.468958"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_71.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_71",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பிலடெல்பியா மகாநாடு அமெரிக்க சுதந்திரப்‌ போரில்‌ முக்கிய கட்டமாகும்‌. 12 குடியேற்றங்கள்‌ கலந்து கொண்ட இந்த மகாநாட்டில்‌ அமெரிக்கக்‌ குடியேற்றங்கள்‌ தொடர்பாகச்‌ சட்டங்களை அமுல்‌ செய்யவோ, வரி அறவிடவோ பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம்‌ இல்லை என வெளியிடப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 71,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "பிலடெல்பியா மகாநாடு அமெரிக்க சுதந்திரப்‌ போரில்‌ முக்கிய கட்டமாகும்‌.",
12
+ "created_at": "2026-03-02T15:56:09.128261",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 264,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.469142"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_72.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_72",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "தொடர்பாகச்‌ சட்டங்களை அமுல்‌ செய்யவோ, வரி அறவிடவோ பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம்‌ இல்லை என வெளியிடப்பட்டது. அவ்வாறே பிரித்தானியப்‌ பொருள்களை படஇஷ்கரிக்கவும்‌ பாதுகாப்பின்‌ பொருட்டு குடியேற்ற வாசிகள்‌ ஆயுதந்தரிக்க வேண்டுமெனவும்‌ இங்கு கருத்து முன்வைக்கப்பட்டு நிறைவேறியது. இதன்‌ பின்னர்‌ பிரித்தானிய அரசுக்கும்‌ அமெரிக்கக்‌ குடியேற்‌றங்களுக்கும்‌ இடையிலான போர்‌ படிப்படியே வலுவடைந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 72,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:07:58.543196",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 394,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.469561"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_73.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_73",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இதன்‌ பின்னர்‌ பிரித்தானிய அரசுக்கும்‌ அமெரிக்கக்‌ குடியேற்‌றங்களுக்கும்‌ இடையிலான போர்‌ படிப்படியே வலுவடைந்தது. 1775 ஆம்‌ ஆண்டு அமெரிக்காவின்‌ லெக்சின்டன்‌ நகரில்‌ இரு பிரிவினரதும்‌ படைகளுக்கிடையே ஆயுதப்‌போர்‌ நடைபெற்று பல மரணங்கள்‌ ஏற்பட்டன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 73,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "பிரித்தானிய அரசுக்கும்‌ அமெரிக்கக்‌ குடியேற்‌றங்களுக்கும்‌ இடையிலான போர்‌ படிப்படியே வலுவடைந்தது.",
12
+ "created_at": "2026-03-02T16:09:08.348366",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 243,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.469744"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_74.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_74",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "1775 ஆம்‌ ஆண்டு அமெரிக்காவின்‌ லெக்சின்டன்‌ நகரில்‌ இரு பிரிவினரதும்‌ படைகளுக்கிடையே ஆயுதப்‌போர்‌ நடைபெற்று பல மரணங்கள்‌ ஏற்பட்டன. இதன்‌ பின்னர்‌ பிலடெல்பியா நகரில்‌ மீண்டும்‌ ஒன்றுகூடிய குடியேற்றங்களின்‌ பிரதிநிதிகள்‌, குடியேற்ற வீரர்கள்‌ கண்டமொன்றின்‌ வீரர்களாகத்‌ தங்களை ஒழுங்கமைத்துக்‌ கொள்ளத்‌ தீர்மானித்ததுடன்‌ அந்தப்‌ படையின்‌ தலைவர்‌ பதவிக்கு ஜோர்ஜ்வொஷிங்டன்‌ நியமிக்கப்பட்டார்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 74,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:10:06.020822",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 388,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.469914"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_75.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_75",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இதன்‌ பின்னர்‌ பிலடெல்பியா நகரில்‌ மீண்டும்‌ ஒன்றுகூடிய குடியேற்றங்களின்‌ பிரதிநிதிகள்‌, குடியேற்ற வீரர்கள்‌ கண்டமொன்றின்‌ வீரர்களாகத்‌ தங்களை ஒழுங்கமைத்துக்‌ கொள்ளத்‌ தீர்மானித்ததுடன்‌ அந்தப்‌ படையின்‌ தலைவர்‌ பதவிக்கு ஜோர்ஜ்வொஷிங்டன்‌ நியமிக்கப்பட்டார்‌. அமெரிக்க சுதந்திரப்‌ போருக்கு வெளிநாட்டு உதவியைப்‌ பெறும்பொருட்டுக்‌ குழு ஒன்றும்‌ நியமிக்கப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 75,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:10:56.508332",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 358,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.470071"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_76.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_76",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "அமெரிக்க சுதந்திரப்‌ போருக்கு வெளிநாட்டு உதவியைப்‌ பெறும்பொருட்டுக்‌ குழு ஒன்றும்‌ நியமிக்கப்பட்டது.\nபிரித்தானியப்‌ படையினருக்கு முகங்கொடுக்க வேண்டிய பின்னணியை அமைத்ததன்‌ பின்னர்‌ குடியேற்றங்களின்‌ ஒன்றிணைந்த பிரதிநிதிகள்‌ சபையால்‌ 1776 ஆம்‌ ஆண்டு ஜாலை மாதம்‌ 4ஆம்‌ இகதி அமெரிக்கச்‌ சுதந்திரப்‌ பிரகடனம்‌ வெளியிடப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 76,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:11:39.987736",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 321,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.470241"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_77.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_77",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பிரித்தானியப்‌ படையினருக்கு முகங்கொடுக்க வேண்டிய பின்னணியை அமைத்ததன்‌ பின்னர்‌ குடியேற்றங்களின்‌ ஒன்றிணைந்த பிரதிநிதிகள்‌ சபையால்‌ 1776 ஆம்‌ ஆண்டு ஜாலை மாதம்‌ 4ஆம்‌ இகதி அமெரிக்கச்‌ சுதந்திரப்‌ பிரகடனம்‌ வெளியிடப்பட்டது. பிறப்பிலேயே மனிதனுக்கு அளவிடமுடியாத உரிமைகள்‌ பல உண்டெனவும்‌ அவற்றைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ளும்‌ பொருட்டு மனிதன்‌ ஆட்சியை அமைப்பதாகவும்‌ குறிப்பிடும்‌ அப்பிரகடனம்‌ மூலம்‌ அமெரிக்கா பிரித்தானியப்‌ பேரரசிலிருந்து விலகி சுதந்திர அரசாகப்‌ பிரகடனப்படுத்தப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 77,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:12:34.495068",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 477,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.470671"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_78.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_78",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பிறப்பிலேயே மனிதனுக்கு அளவிடமுடியாத உரிமைகள்‌ பல உண்டெனவும்‌ அவற்றைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ளும்‌ பொருட்டு மனிதன்‌ ஆட்சியை அமைப்பதாகவும்‌ குறிப்பிடும்‌ அப்பிரகடனம்‌ மூலம்‌ அமெரிக்கா பிரித்தானியப்‌ பேரரசிலிருந்து விலகி சுதந்திர அரசாகப்‌ பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு இணங்காத பிரித்தானியா அமெரிக்கக்‌ குடியேற்றங்களுக்கு எதிராகப்‌ போரை ஆரம்பித்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 78,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:13:14.345288",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 343,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.471061"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_79.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_79",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "அதற்கு இணங்காத பிரித்தானியா அமெரிக்கக்‌ குடியேற்றங்களுக்கு எதிராகப்‌ போரை ஆரம்பித்தது. அப்போர்‌ பல ஆண்டுகள்‌ நீடித்தது. போர்‌ ஆரம்பமாகி முதல்‌ இரு ஆண்டுகள்‌ பிரித்தானியப்‌ படை சில வெற்றிகளைப்‌ பெற்ற போதிலும்‌ பின்னர்‌ பிரித்தானியப்‌ படை தோல்வி கண்டது. பல்லாயிரம்‌ மைல்கள்‌ தூரத்தில்‌, பழக்கமில்லாத பிரதேசத்தில்‌ போர்புரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால்‌ பிரித்தானியப்‌ படையினர்‌ பெரும்‌ இன்னல்களை எதிர்நோக்கினர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 79,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "அதற்கு இணங்காத பிரித்தானியா அமெரிக்கக்‌ குடியேற்றங்களுக்கு எதிராகப்‌ போரை ஆரம்பித்தது.",
12
+ "created_at": "2026-03-02T16:13:54.415251",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 407,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.471234"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_80.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_80",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "பல்லாயிரம்‌ மைல்கள்‌ தூரத்தில்‌, பழக்கமில்லாத பிரதேசத்தில்‌ போர்புரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால்‌ பிரித்தானியப்‌ படையினர்‌ பெரும்‌ இன்னல்களை எதிர்நோக்கினர்‌. இந்த இரு பிரிவினருக்கும்‌ இடையிலான போர்களில்‌ பிரான்ஸ்‌ அமெரிக்காவுக்கு உதவ முன்வந்தது. பின்னர்‌ ஸ்பானியா, ஒல்லாந்து என்பன பிரித்தானியாவுக்கு எதிரான குழுவில்‌ இணைந்தன. இதனால்‌ பிரித்தானியாவுக்குப்‌ பாதகமான நிலை ஏற்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 80,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:14:28.823490",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 377,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.471409"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_81.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_81",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "இதனால்‌ பிரித்தானியாவுக்குப்‌ பாதகமான நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில்‌ நடைபெற்ற போர்களில்‌ தோல்வியடைந்ததால்‌ 1783 ஆம்‌ ஆண்டு பிரித்தானியா சமாதானப்‌ பேச்சு வார்த்தைகளில்‌ இறங்கியது. அதன்‌ விளைவாக 1783 ஆம்‌ ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பாரிஸ்‌ உடன்படிக்கையில்‌ அமெரிக்கா சுதந்திர அரசாகப்‌ பிரித்தானியாவால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 81,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "இதனால்‌ பிரித்தானியாவுக்குப்‌ பாதகமான நிலை ஏற்பட்டது.",
12
+ "created_at": "2026-03-02T16:15:06.025580",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 319,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.471893"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_82.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_82",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போர்‌",
5
+ "text": "அதன்‌ விளைவாக 1783 ஆம்‌ ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பாரிஸ்‌ உடன்படிக்கையில்‌ அமெரிக்கா சுதந்திர அரசாகப்‌ பிரித்தானியாவால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமெரிக்காவின்‌ சுதந்திரம்‌ சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்‌ 1789 ஆம்‌ ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள்‌ தமது அரசியல்‌ யாப்பினை உருவாக்கினர்‌. அதன்படி ஜோர்ஜ்‌ வொஷிங்டன்‌ முதல்‌ ஜனாதிபதியானார்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 82,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:15:31.911237",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 354,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.472117"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_83.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_83",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போரின்‌ விளைவுகள்‌",
5
+ "text": "அமெரிக்க சுதந்திரப்‌ பிரகடனம்‌ உலக வரலாற்றில்‌ முக்கிய ஆவணமாகக்‌ கணிக்கப்‌படுகின்றது. அதில்‌ அடங்கியுள்ள ''அனைத்து இனத்தவரும்‌ சமமானவர்‌'” என்ற பதம்‌ பிற்காலத்தில்‌ உலகின்‌ புரட்சிகளின்‌ தலைப்பாக அமைவதைக்‌ காணக்கூடியதாக உள்ளது.\nஜக்கிய அமெரிக்க நாடுகள்‌ என்ற சுதந்திர அரசு உதயமாகியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 83,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:16:07.671121",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 283,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.472302"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_84.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_84",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "சுதந்திரப்‌ போரின்‌ விளைவுகள்‌",
5
+ "text": "ஜக்கிய அமெரிக்க நாடுகள்‌ என்ற சுதந்திர அரசு உதயமாகியது. முழு மனித குலத்திற்கும்‌ சுதந்திரத்தின்‌ மேன்மையை எடுத்துக்காட்டிய சந்தர்ப்‌பமாக அது அமைந்தது. அடிப்படை மனித உரிமைகள்‌ பற்றிய உணர்வு உலகம்‌ முழுவதும்‌ ஏற்பட்டது.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கென வரையப்பட்ட அரசியல்‌ யாப்பானது உலகில்‌ முதன்‌ முதல்‌ எழுதப்பட்ட அரசியல்‌ யாப்பாக உருவானது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 84,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-02T16:16:37.900244",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 336,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.472470"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_85.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_85",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "1789 ஆம்‌ ஆண்டு பிரான்சின்‌ முடியாட்சிக்கு எதிராக எழுந்த அந்நாட்டு மக்கள்‌, முடியாட்சியைக்‌ கவிழ்த்துப்‌ புதிய ஆட்சியை ஏற்படுத்தியமை பிரான்சியப்‌ புரட்சி எனப்படும்‌. பிரான்சியப்‌ புரட்சியின்‌ விளைவாக மனித உரிமைகள்‌ தொடர்பாகப்‌ பிரான்சில்‌ முக்கிய கவனம்‌ செலுத்தப்பட்டதுடன்‌ பின்னர்‌ உலகின்‌ ஏனைய நாடுகளிலும்‌ அது தாக்கம்‌ செலுத்தியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 85,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:36:29.751129",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 334,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.472636"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_86.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_86",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "பிரான்சியப்‌ புரட்சியின்‌ விளைவாக மனித உரிமைகள்‌ தொடர்பாகப்‌ பிரான்சில்‌ முக்கிய கவனம்‌ செலுத்தப்பட்டதுடன்‌ பின்னர்‌ உலகின்‌ ஏனைய நாடுகளிலும்‌ அது தாக்கம்‌ செலுத்தியது. பதினெட்டாம்‌ நூற்றாண்டில்‌ பிரான்ஸ்‌ ஐரோப்பாவில்‌ மிகுந்த செல்வந்த நாடாக விளங்கியது. வெளிநாட்டு வர்த்தகம்‌, கைத்தொழில்‌ என்பவற்றில்‌ அது முன்னணியில்‌இருந்தது. ஏனைய நாடுகளைவிடப்‌ பிரான்சில்‌ விவசாயிகள்‌ நல்ல நிலையில் இருந்தனர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 86,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:37:54.412912",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 396,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.474461"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_87.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_87",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "ஏனைய நாடுகளைவிடப்‌ பிரான்சில்‌ விவசாயிகள்‌ நல்ல நிலையில் இருந்தனர்‌. அறிவிலும்‌, சமூகப்‌ பழக்க வழக்கங்களிலும்‌ பிரான்ஸ்‌ ஐரோப்பாவில்‌ முன்னணியில்‌ இருந்தது. எனினும்‌ பிரான்சிய ஆட்சியாளர்களின்‌ பலவீனம்‌ காரணமாக இந்நாடு அரசியல்‌, சமூக, பொருளாதாரத்‌ துறையில்‌ வீழ்ச்சியடைந்திருந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 87,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "ஏனைய நாடுகளைவிடப்‌ பிரான்சில்‌ விவசாயிகள்‌ நல்ல நிலையில் இருந்தனர்‌.",
12
+ "created_at": "2026-03-03T05:38:52.558075",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 280,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.474656"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_88.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_88",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "எனினும்‌ பிரான்சிய ஆட்சியாளர்களின்‌ பலவீனம்‌ காரணமாக இந்நாடு அரசியல்‌, சமூக, பொருளாதாரத்‌ துறையில்‌ வீழ்ச்சியடைந்திருந்தது. பிரான்சிய மன்னனான 16 ஆம்‌ லூயி இதில்‌ முக்கிய பங்கினை வகித்ததுடன்‌ இவனது மோசமான ஆட்சிக்கு எதிராகத்‌ துன்புற்ற சாதாரண மக்கள்‌, சுதந்திரம்‌, சமத்துவம்‌, சகோதரத்துவம்‌” என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக்‌ கொண்டு தமது ஆட்சியாளர்களுக்கு எதிராகத்‌ தமது உரிமையைப்‌ பெறுவதற்குப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 88,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:39:43.698271",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 419,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.474971"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_89.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_89",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "பிரான்சிய மன்னனான 16 ஆம்‌ லூயி இதில்‌ முக்கிய பங்கினை வகித்ததுடன்‌ இவனது மோசமான ஆட்சிக்கு எதிராகத்‌ துன்புற்ற சாதாரண மக்கள்‌, சுதந்திரம்‌, சமத்துவம்‌, சகோதரத்துவம்‌” என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக்‌ கொண்டு தமது ஆட்சியாளர்களுக்கு எதிராகத்‌ தமது உரிமையைப்‌ பெறுவதற்குப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌. மக்கள்‌ முடியாட்சியால்‌ அதிக இன்னல்களுக்கு உள்ளானதால்‌ 1789 ஆம்‌ ஆண்டு அவர்கள்‌ முடியாட்சிக்கு எதிராகப்‌ போராடினர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 89,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:40:20.183192",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 412,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.475230"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_90.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_90",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "மக்கள்‌ முடியாட்சியால்‌ அதிக இன்னல்களுக்கு உள்ளானதால்‌ 1789 ஆம்‌ ஆண்டு அவர்கள்‌ முடியாட்சிக்கு எதிராகப்‌ போராடினர்‌. பிரான்சில்‌ இவ்வாறான நிலை தோன்றுவதற்குப்‌ பல காரணிகள்‌ இருந்தன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 90,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:40:51.686974",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 180,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.475463"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_91.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_91",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "புரட்சிக்கு முன்‌ பிரான்சில்‌ முடியாட்சி நிலவியது. புரட்சியின்போது பிரான்சை ஆட்சி செய்த அரச மரபினர்‌ பூர்போன்‌ வம்சத்தவராவர்‌. 14 ஆம்‌ லூயி, 16 ஆம்‌ லூயி ஆகியோர்‌ அந்த மரபில்‌ குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்‌. பிரான்சின்‌ மன்னர்கள்‌, இப்பதவி தமக்குக்‌ கடவுளால்‌ கொடுக்கப்பட்டதெனக்‌ கருதிச்‌ செயற்பட்டனர்‌. சட்டம்‌, நிருவாகம்‌, நீதி ஆகிய அனைத்துத்‌ துறைகளினதும்‌ அதிகாரங்கள்‌ அரசனிடம்‌ குவிந்து காணப்பட்டன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 91,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:41:30.591213",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 402,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.475614"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_92.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_92",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "சட்டம்‌, நிருவாகம்‌, நீதி ஆகிய அனைத்துத்‌ துறைகளினதும்‌ அதிகாரங்கள்‌ அரசனிடம்‌ குவிந்து காணப்பட்டன. எண்ணிலடங்கா அதிகாரங்களைக்‌ கொண்டிருந்த 14 ஆம்‌ லூயி மன்னன்‌ 'நானே அரசு' எனக்‌ கூறினான்‌. நான்‌ விரும்பும்‌ எதுவும்‌ நடைபெறும்‌ எனவும்‌ அவன்‌ கூறியுள்ளான்‌. எதுவித விசாரணையுமின்றி எவரையும்‌ கைதுசெய்து வாழ்நாள்‌ முழுவதும்‌ சிறையில்‌ வைக்க அரசனுக்கு அதிகாரம்‌ இருந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 92,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "சட்டம்‌, நிருவாகம்‌, நீதி ஆகிய அனைத்துத்‌ துறைகளினதும்‌ அதிகாரங்கள்‌ அரசனிடம்‌ குவிந்து காணப்பட்டன.",
12
+ "created_at": "2026-03-03T05:42:29.333377",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 366,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.475769"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_93.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_93",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "எதுவித விசாரணையுமின்றி எவரையும்‌ கைதுசெய்து வாழ்நாள்‌ முழுவதும்‌ சிறையில்‌ வைக்க அரசனுக்கு அதிகாரம்‌ இருந்தது. இவ்வாறு மன்னனுக்கு இருந்த அதிகாரங்களைப்‌ பிரான்சிய மக்கள்‌ வெறுத்தனர்‌.அரசன்‌ இவ்வதிகாரங்களைத்‌ தனிப்பட்ட, அரசியல்‌ எதிரிகளைப்‌ பழிவாங்கப்‌ பயன்படுத்தியதுடன்‌, அவர்கள்‌ பஸ்டீல்‌ சிறைச்சாலையில்‌ சிறை வைக்கப்பட்‌டனர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 93,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:43:29.100247",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 327,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.475947"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_94.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_94",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "அரசன்‌ இவ்வதிகாரங்களைத்‌ தனிப்பட்ட, அரசியல்‌ எதிரிகளைப்‌ பழிவாங்கப்‌ பயன்படுத்தியதுடன்‌, அவர்கள்‌ பஸ்டீல்‌ சிறைச்சாலையில்‌ சிறை வைக்கப்பட்‌டனர்‌. இதனால்‌ பிரான்சின்‌ ஊழல்‌ நிறைந்த ஆட்சியின்‌ அடையாளமாக விளங்கிய பஸ்டீல்‌ சிறைச்சாலை பிரான்சியப்‌ புரட்சியின்போது முதன்‌ முதலில்‌ தாக்கப்பட்டது.\n\nமன்னனின்‌ எல்லையற்ற சுகபோக வாழ்வு மக்களின்‌ வெறுப்புக்கு உள்ளானமை மற்றுமொரு காரணமாகும்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 94,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-03T05:45:15.352257",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 379,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.476140"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_95.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_95",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "இதனால்‌ பிரான்சின்‌ ஊழல்‌ நிறைந்த ஆட்சியின்‌ அடையாளமாக விளங்கிய பஸ்டீல்‌ சிறைச்சாலை பிரான்சியப்‌ புரட்சியின்போது முதன்‌ முதலில்‌ தாக்கப்பட்டது.\nமன்னனின்‌ எல்லையற்ற சுகபோக வாழ்வு மக்களின்‌ வெறுப்புக்கு உள்ளானமை மற்றுமொரு காரணமாகும்‌. மன்னன்‌ வாழ்ந்த வேர்சேல்ஸ்‌ மாளிகை பல ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ பரவலடைந்து விளங்கியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 95,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-04T07:38:15.839004",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 316,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.476334"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_96.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_96",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "மன்னன்‌ வாழ்ந்த வேர்சேல்ஸ்‌ மாளிகை பல ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ பரவலடைந்து விளங்கியது. அங்கு நீர்வீழ்ச்சி, நீர்ப்பூங்கா, மலர்ப்‌ பூங்கா மற்றும்‌ அலங்கார நிருமாணங்கள்‌ என்பன காணப்பட்டன. மன்னனின்‌ மாளிகையைப்‌ பார்க்கையில்‌ அவன்‌ வாழ்ந்த சுகபோக வாழ்க்கை பற்றி அறியலாம்‌. இவ்வாறு சுகபோக அம்சங்களைக்‌ கொண்ட சிறப்பு வாய்ந்த மாளிகையில்‌ வாழ்ந்தமையால்‌ மன்னனுக்கும்‌ மக்களுக்கும்‌ இடையிலான உறவில்‌ விரிசல்‌ காணப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 96,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "மன்னன்‌ வாழ்ந்த வேர்சேல்ஸ்‌ மாளிகை பல ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ பரவலடைந்து விளங்கியது.",
12
+ "created_at": "2026-03-04T07:39:16.148704",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 408,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.477134"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_97.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_97",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சி",
5
+ "text": "இவ்வாறு சுகபோக அம்சங்களைக்‌ கொண்ட சிறப்பு வாய்ந்த மாளிகையில்‌ வாழ்ந்தமையால்‌ மன்னனுக்கும்‌ மக்களுக்கும்‌ இடையிலான உறவில்‌ விரிசல்‌ காணப்பட்டது. மாளிகைக்குள்‌ நுழைவதற்குச்‌ சாதாரண மக்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. குருமாரும்‌ பிரபுக்களும்‌ மாத்திரமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்‌. மன்னன்‌ நாட்டின்‌ நிலைமை பற்றிப்‌ பிரபுக்கள்‌ மூலமே அறிந்து கொண்டான்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 97,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-03-04T07:40:06.341581",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 351,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.477338"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_98.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_98",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "மன்னன்‌ நாட்டின்‌ நிலைமை பற்றிப்‌ பிரபுக்கள்‌ மூலமே அறிந்து கொண்டான்‌. பிரபுக்கள்‌ நாட்டைப்‌ பற்றியும்‌ மக்கள்‌ பற்றியும்‌ தவறான கருத்துக்களையே முன்வைத்தனர்‌. மன்னனுக்கும்‌ மக்களுக்கும்‌ இடையே தொடர்பின்மையானது புரட்சி வரை செல்ல வழிவகுத்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 98,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "மன்னன்‌ நாட்டின்‌ நிலைமை பற்றிப்‌ பிரபுக்கள்‌ மூலமே அறிந்து கொண்டான்‌.",
12
+ "created_at": "2026-03-04T07:41:22.448576",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 240,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.477537"
17
+ }
Grade_11_History_Chapter_07/chunk_99.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_99",
3
+ "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்",
4
+ "sub_heading": "பிரான்சியப்‌ புரட்சிக்கான அரசியல்‌ காரணங்கள்‌",
5
+ "text": "மன்னனுக்கும்‌ மக்களுக்கும்‌ இடையே தொடர்பின்மையானது புரட்சி வரை செல்ல வழிவகுத்தது. லூயி மன்னனின்‌ மனைவி மாரி அன்டொயினட்டு தலைக்கனம்‌ கொண்ட வெளிநாட்டுப்‌ பெண்ணான இவள்‌ மன்னனின்‌ அதிகாரத்தையும்‌ அவனது பலவீனத்தையும்‌ பயன்படுத்தி அரசியலில்‌ அதிகம்‌ தலையிட்டாள்‌.\nபிரான்சின்‌ முடியாட்சி, அரசனை முதன்மையாகக்‌ கொண்ட ஆலோசனைச்‌ சபை யையும்‌ அநீத ஆலோசனைச்‌ சபையின்‌ ஆலோசனைப்படி செயற்பட்ட அமைச்சரவையையும்‌ உள்ளடக்கியதாக விளங்கியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 99,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_07",
11
+ "overlap_reference": "மன்னனுக்கும்‌ மக்களுக்கும்‌ இடையே தொடர்பின்மையானது புரட்சி வரை செல்ல வழிவகுத்தது.",
12
+ "created_at": "2026-03-04T07:43:46.703457",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 418,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-04T10:11:21.477738"
17
+ }