Add chunks 51-79 for Grade_10_History_Chapter_08
Browse files- Grade_10_History_Chapter_08/chunk_51.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_52.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_53.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_54.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_55.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_56.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_57.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_58.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_59.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_60.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_61.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_62.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_63.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_64.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_65.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_66.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_67.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_68.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_69.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_70.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_71.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_72.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_73.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_74.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_75.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_76.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_77.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_78.json +17 -0
- Grade_10_History_Chapter_08/chunk_79.json +17 -0
Grade_10_History_Chapter_08/chunk_51.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_51",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சியத்தின் நிர்வாக அமைப்பில் முதன்மை நபராக விளங்கியவன் மன்னனாவான். மன்னனுக்கு உதவுவதற்காகப் பிரதானிகள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் மன்னனுக்கு அடுத்தபடி அரசில் அந்தஸ்துப் பெற்றிருந்தனர். அரசின் முக்கிய விடயங்களைக் கலந்துரையாடுவதற்கு அரச சபை ஒன்று இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 51,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:24:43.649391",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 272,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.148298"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_52.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_52",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "அரசரின் தலைமையில்கூடும் அச்ச பைக்கு பிரதானிகள், திசாவைகள், தலைமைச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் என்போர் சமுகமளித்தனர். நிர்வாகம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசனின் நேரடி நிர்வாகத்திற்கு அரச மாளிகைச் சேவைகள் உட்பட்டிருந்தன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 52,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:29:43.280900",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 239,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.148436"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_53.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_53",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "அரசனின் மேற்பார்வையில் ரட்டவசம எனும் பிரதேசங்கள் பிரதம பிரதானி மூலம் நிர்வகிக்கப்பட்டது. பெருவரி அல்லது அந்தந்தப் பிரதானிகளின் கீழ் இயங்கிய வரி வசூலிக்கும் பிரிவு விகாரை, தேவாலயங்களின் நிர்வாகம் என்பன பிரதான அங்கங்களாயிருந்தன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 53,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:31:00.681057",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 226,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.149329"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_54.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_54",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "அரசனின் அதிகாரங்கள்\n•நாட்டின் உயர் அதிகாரம் இவனுக்கே உரியது.\n•நாட்டின் அமைதியைப் பேணுவதும் பாது காப்பை வழங்குவதும் அரசனின் பிரதான செயற்பாடுகளாகும்.\n•சம்பிரதாய பூர்வமான, முன்னைய நடை முறைகளுக்கமைய மன்னன் செயற்பட வேண்டி இருந்தது.\n•நாட்டின் உயர் நீதித்துறை அதிகாரம் மன்னனிடமே இருந்தது. குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டுமே இருந்தது",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 54,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:33:42.293440",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 354,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.149471"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_55.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_55",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "அரசனின் அதிகாரங்கள்\n•நாட்டின் அனைத்து அரசியல் கருமங்களும் பொருளாதார செயற்பாடுகளும் நிர்வாகப் பணிகளும் அரசனைத் தலைமையாகக் கொண்டே செயற்பட்டன பிரதானிகள்\nபிரதம பிரதானி, இரண்டாவது பிரதம பிரதானி என இரு பதவிகள் இருந்துவந்தன. பிரதம பிரதானி பல்லேகம்பா பிரதானி என்றும் இராண்டாவது பிரதம பிரதானி உடகம்பா பிரதானி என்றும் அழைக்கப்பட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 55,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:35:14.716674",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 324,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.150349"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_56.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_56",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "கீழ்வரும் பிரதேசங்கள் அந்தந்த நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டன.\n•\tமகா அதிகாரம் -இரண்டாவது அதிகாரம் \n•\tஏழு கோறளை -நான்கு கோறளைகள்\n•\tஊவா- மூன்று கோறளைகள்\n•\tமாத்தளை-சப்ரகமுவ\n•\tவலப்பனை-ஊவா பிரதேசம்\n•\tபிந்தென்ன-உடுநுவர, யட்டிநுவர\n•\tவெல்லஸ்ஸ – தும்பனே\n•\tநுவர கலாவிய- புலத்கம, கொத்மலை",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 56,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:36:16.420484",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 276,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.150582"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_57.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_57",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "பிரதானிகளின் கட்டளைகளை, செய்திகளை பிராந்திய அதிகாரிகளுக்குக் கொண்டு சென்ற வர்கள் கடுபுள்ளே எனக் குறிப்பிடப்பட்டனர்.வெள்ளி பூண் இடப்பட்ட, முனை வளைந்த பிரம்பு ஒன்று அவர்களது பதவியின் அடை யாளமாக இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 57,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:37:17.045063",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 201,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.151508"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_58.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_58",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "மாளிகை (மஹவாசலை)க்குப் பொறுப்பான அதிகாரிகள் அரச பதவியின் கம்பீரத்தைப் பேணிக் கொண்டு அரசமாளிகைச் செயற்பாடுகளை நடத்திச் செல் வதற்கு இவ்வதிகாரிகளிடம் பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. அரச மாளிகையினருக்கு உணவு, குடிபானம்,உடை, பாவனைப் ஆபரணம், பொருள்கள் என்பவற்றை வழங்குவது இவர்களது பொறுப்பாகும் மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் இயங்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 58,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:50:36.794128",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 341,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.151778"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_59.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_59",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.2. கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு",
|
| 5 |
+
"text": "மாளிகையின் அந்தந்தப் பொறுப்புக்களுக்கு நிலமே என்போர் மற்றும் முகாந்திரங்கள் இருந்து வந்தனர். யானைகளுக்குப் பொறுப்பான (கஜநாயக்க) நிலமே பிரதம செயலாளர், களஞ்சியப் பொறுப்பாளர் புனித தந்ததாதுவிற்குப் பொறுப்பான தியவடன நிலமே, ஆடையணிகளுக்குப் பொறுப்பான சலுவடன நிலமே, உணவு வழங்கலுக்குப் பொறுப்பான பத்வடன நிலமே, குதிரைலாய முகாந்திரம், கவியரங்கிற்குப் பொறுப்பான முகாந்திரம் போன்றவர்கள் மாளிகை நிர்வாகத்தினராவர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 59,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:51:52.106254",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 400,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.151981"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_60.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_60",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.3. ரட்டவசம எனும் பிரதேச நிர்வாகம்.",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சியம் ரட்ட, திஸாவை என்று 21 பிரிவுகளால் ஆனதாகும். கண்டி நகருக்கு அருகாமையில் இருந்த உடுநுவர, யடிநுவர, தும்பனை, ஹரிஸ்பத்துவ, தும்பர, ஹேவாஹெட்ட, கொத்மல, உடபுலத்கம, பாத புலத்கம என்பவை ரட்ட என அழைக்கப்பட்ட பிரதேசங்களாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 60,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:54:05.473793",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 229,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.152295"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_61.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_61",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.3. ரட்டவசம எனும் பிரதேச நிர்வாகம்.",
|
| 5 |
+
"text": "நான்கு கோறளை, மூன்று கோறளை, ஊவா, சப்ரகமுவை, மாத்தளை, வலப்பனை என்பவற்றுடன் 12 திஸாவைகள் இருந்தன. ரட்ட எனும் பிரதேசங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் ரட்டே ரால அல்லது ரட்டே மஹத்தயா எனப்பட்டனர். அவர்களுக்குக் கீழ் லியனரால், உண்டிய ரால ஆகியோருடன் மற்றும் சிறு அதிகாரிகள் பலரும் இருந்துள்ளனர். திசாவைகளுக்குப் பொறுப்பானவர்கள் திஸாவைகள் எனப்பட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 61,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:57:26.584942",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 341,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.152468"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_62.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_62",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.3. ரட்டவசம எனும் பிரதேச நிர்வாகம்.",
|
| 5 |
+
"text": "திசாவைகள் கோறளைகளாகவும், கோறளைகள் பற்று என்றும் பிரிக்கப்பட்டிருந்தன. கோற ளைக்குப் பொறுப்பான அதிகாரி கோறளை எனப்பட்டார். கோறளையில் ஒவ்வொரு குலத்தவருக்கும் முகாந்திரங்கள் இருந்ததோடு அவர்களுக்குக் கீழ் ஒவ்வொரு கிராமத்தின் ஒழுங்குக்குப் பொறுப்பாக விதானைகளும் இருந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 62,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T15:58:31.258533",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 265,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.153369"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_63.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_63",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "வரி (பத்தே) வசூலிப்பு",
|
| 5 |
+
"text": "அரசியல் ரீதியாக அமைந்த பிராந்திய நிர்வாகங்களுக்கு மேலதிகமாக திசாவைகளில் வாழ்ந்துவந்த தொழில் அல்லது குலத்தின் அடிப்படையிலான தனியான அமைப்புகளும் காணப்பட்டன. ஆரம்ப காலத்தில் வரி அமைப்பு தனியாகச் செயற்பட்டாலும் கண்டி இராச்சியத்தின் இறுதிக் காலத்தில் அது திசாவைமாரின் கீழ் செயற்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 63,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T16:19:41.622926",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 280,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.153565"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_64.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_64",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "வரி (பத்தே) வசூலிப்பு",
|
| 5 |
+
"text": "ஆரம்ப காலத்தில் வரி அமைப்பு தனியாகச் செயற்பட்டாலும் கண்டி இராச்சியத்தின் இறுதிக் காலத்தில் அது திசாவைமாரின் கீழ் செயற்பட்டது. இவ்வமைப்பு கீழ்வரும் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருந்தது. \n•\tமடிகே பத்த (போக்குவரத்திற்கான வரி) \n•\tகுருவே பத்த (யானை பிடித்தலுக்கான வரி) \n•\tபடஹெல பத்த (வனைதலுக்கான வரி)\n•\tரதா பத்த (சலவைக்கான வரி) \n•\tஹெந்த பத்த (நெசவுக்கான வரி)",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 64,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T16:21:22.991562",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 348,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.153728"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_65.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_65",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "விகாரைகள், தேவாலயங்களின் நிர்வாகம்",
|
| 5 |
+
"text": "விகாரைகளின் நிர்வாகம் மஹாநாயக்க, அனு நாயக்க என்போரின் கீழ் செயற்பட்டது. தலதா மாளிகையின் நிர்வாகம் தியவடன நிலமேயின் கீழ் இருந்தது. விகாரைகள், தேவாலயங்கள் என்பவற்றைப் பரிபாலித்தல், பூஜைகள், பெரஹராக்கள் நடாத்துதல் என்பவற்றிற்கு கிராமத் தவர்கள் ராஜகாரிய முறையில் தமது சேவைகளை வழங்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 65,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T16:24:59.290430",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 282,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.153883"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_66.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_66",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "நீதிமன்றச் செயற்பாடுகள்",
|
| 5 |
+
"text": "உயர் நீதி அதிகாரம் மன்னனுக்கே உரியது. ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் அவரவர் உத்தியோகத்திற்கு அமைவாக நீதி அதிகாரம் இருந்தது. சில வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டுமே உரியது. மன்னனால் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் \n•\tமுக்கிய தலைவர் தொடர்பான \n•\tவழக்குகள் கிளர்ச்சிகள், குழப்பங்கள் தொடர்பான வழக்குகள். \n•\tசூழ்ச்சி தொடர்பான வழக்குகள்.\n•\tஇராச துரோகத்துடன் தொடர்புபட்ட வழக்குகள். \n•\tவிகாரைகள், பிக்குகள் தொடர்பான வழக்குகள்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 66,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T16:35:21.496998",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 436,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.154042"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_67.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_67",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "நீதிமன்றச் செயற்பாடுகள்",
|
| 5 |
+
"text": "அக்காலத்தில் தவறு செய்தோருக்கு வழங்கப் பட்ட தண்டனைகள் \n•\tகன்னத்தில் அறைதல். \n•\tவிலங்கிடுதல். \n•\tமுழந்தாழிடச் செய்தல். \n•\tமுடியைக் கத்தரித்தல். \n•\tதென்னை மட்டையால் அடித்தல். \n•\tதுர்நாற்றத்தின் மத்தியில் வைத்தல். \n•\tகசையால் அடித்தல். \n•\tகீழ் குலத்தவராக்குதல். \n•\tநாடு கடத்துதல். \n•\tநீரில் மூழ்கடித்துக் கொல்லுதல். \n•\tயானையால் மிதித்துக் கொல்லுதல்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 67,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:09:50.841516",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 345,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.154202"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_68.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_68",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார அமைப்பு",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சிய காலத்தில் விவசாயப் பொருளாதாரமே நிலவியது. \n•\tஅது நுகர்வை அடிப்படையாகக் கொண்ட தாகும் \n•\tபொருளாதாரம் சுயதேவையை அடிப்படை யாகக் கொண்டிருந்தது. \n•\tபெருமளவிற்கு மலைப்பாங்கான நிலமான படியால் நெற்செய்கைக்கான பிரதேசம் வரையறுக்கப்பட்டிருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 68,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:11:32.329510",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 246,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.154376"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_69.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_69",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார அமைப்பு",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சிய காலத்தில் விவசாயப் பொருளாதாரமே நிலவியது. \n•\tஇராசரட்டை, உருகுணுரட்டையின் பிரதேசங்கள் கண்டி ராச்சியத்திற்கு உட் பட்டிருந்தாலும் அங்கு இருந்த நீர்ப்பாசன அமைப்புக்கள் சீர்க்குலைந்து போயிருந்த மையால் நெற்செய்கைக்கான வசதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. \n•\tமலைப்பிரதேசங்களின் பள்ளத்தாக்குகளில்\nபடிமுறையிலும் சம நிலங்களில் வயல் வெளிகளிலும் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 69,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:12:53.188104",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 380,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.154531"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_70.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_70",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார அமைப்பு",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சிய காலத்தில் விவசாயப் பொருளாதாரமே நிலவியது. \n•\tகண்டி இராச்சியத்தில் அதிகளவான நிலம் சேனைச் செய்கைக்கே பயன்படுத்தப்பட்டது. \n•\tகுரக்கன், சோளம், தினை, சாமை போன்ற தானிய வகைகளும் கிழங்கு வகைகளும் பயிரிடப்பட்டன. \n•\tவீட்டுத் தோட்டங்களில் பலாக்காய், ஈரப் பலாக்காய், மிளகு, சாதிக்காய், கராம்பு, பாக்கு, மரக்கறி, பழவகை என்பன செய்கை பண்ணப்பட்டன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 70,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:15:35.667438",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 345,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.154688"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_71.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_71",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார அமைப்பு",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சிய காலத்தில் விவசாயப் பொருளாதாரமே நிலவியது. \n•\tமேலதிக பயிர்கள் மூலமும் உணவுத் தேவைகள் பூர்த்திசெய்துகொள்ளப்பட்டன. \n•\tஇரும்பு உலோகம், மரம், அரக்கு, பன்புல் கைத் தொழில்கள் முன்னேற்றமடைந்திருந்தன. \n•\tவிவசாயத் தேவைகளுக்காகவும் பால் பெறுவதற்காகவும் மிருக வளர்ப்பு இடம் பெற்றது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 71,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:16:20.838224",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 284,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.154848"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_72.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_72",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.4. சமூக அமைப்பு",
|
| 5 |
+
"text": "• நாட்டின் நிலம் அனைத்தும் அரசனுக்கே உரியது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. \n• உரிமையையும் அனுபவித்தலையும் அடிப் படையாகக் கொண்டு நிலம் பல்வேறு வகைப் படுத்தப்பட்டிருந்தது;",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 72,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:18:37.912258",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 173,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155027"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_73.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_73",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.4. சமூக அமைப்பு",
|
| 5 |
+
"text": "\tகபடாகம்- அரச மாளிகையின் தேவைக்காகப் பயன்படுத் தப்பட்டவை. \n\tநிந்தகம்- பிரதானிகளின் சேவைக்காக வழங்கப்பட்டவை. \n\tதேவாலயம்-தேவாலயங்களுக்கு தானமளிக்கப்பட்டவை. \n\tவிகாரகம்-விகாரைகளுக்கு தானமளிக்கப்பட்டவை\n\tபரவேனிகம்-கிராமத்தவர்கள் பரம்பரையாக அனுபவித்தவை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 73,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:19:36.012036",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 251,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155181"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_74.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_74",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "8.4. சமூக அமைப்பு",
|
| 5 |
+
"text": "நாட்டு மக்கள் தாம் அனுபவிக்கும் நிலத்திற்காக ஏதாவது ஒரு சேவையை அல்லது குறிப்பிட்ட தொகைப் பொருள்களை மன்னருக்கு வழங்க வேண்டியிருந்தது.பொதுமக்களினால் வழங்கப்படும் சேவை ராஜகாரியம் எனப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 74,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:20:52.345972",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 187,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155331"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_75.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_75",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "கண்டி இராச்சியத்தில்",
|
| 5 |
+
"text": "\tகிராமிய சமூகமே காணப்பட்டது.\n\tகிராமங்கள் சுயதேவைப் பூர்த்தி அடைந்தி ருந்தன.\n\tசமூகம் குலத்தை அடிப்படையாகக் கொண்டி ருந்தது.\n\tஒவ்வொரு குலத்தவருக்கும் உரித்தான பொருளாதார நடவடிக்கைகள் காணப்பட்டன. திருமணங்கள் தத்தமது குலத்தவரிடையே இடம்பெற்றன.\n\tதீக, பின்ன, ஒரே வீட்டில் சாப்பிடுதல் என்றவாறு மூன்று வகைத் திருமணங்கள் இடம்பெற்றன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 75,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:22:12.514077",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 325,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155485"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_76.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_76",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "கண்டி இராச்சியத்தில்",
|
| 5 |
+
"text": "\tகிராமிய சமூகத்தில் அனைத்து நடவடிக்கை களும் உழைப்புப் பரிமாற்று முறையில் (அத்தம்) இடம்பெற்றன.\n\tகுடும்பம் பிரதான சமூக அலகாகும்.\n\tநற்பண்புகளைக் கைக்கொள்ளல் சமூகத்தின் பிரதான இலட்சணமாயிருந்தது.\n\tகிராமிய வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக விகாரைகள் காணப்பட்டன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 76,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:23:34.012627",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 262,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155655"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_77.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_77",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "கண்டி இராச்சிய மன்னர்கள்",
|
| 5 |
+
"text": "\tசேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)\n\tஜயவீர பண்டாரன் (1511-1551)\n\tகரலியத்த பண்டாரன் (1551-1581)\n\t1 ஆம் இராஜசிங்கன் (1581-1591)\n\t1 ஆம் விமலதர்ம சூரியன் (1592-1604)\n\tசெனரத் (1604-1635)\n\t2 ஆம் இராஜசிங்கன் (1635-1687)\n\t2 ஆம் விமலதர்ம சூரியன் (1687-1707)\n\tஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் (1707-1739)\n\tஸ்ரீ விஜய இராஜசிங்கன் (1739-1747)\n\tகீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (1747-1781)\n\tஇராஜாதி இராஜசிங்கன் (1781-1798)\n\tஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் (1798-1815)",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 77,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:25:03.438734",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 455,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155814"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_78.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_78",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "முக்கியமான விடயங்கள்",
|
| 5 |
+
"text": "1. கண்டி இலங்கையின் இறுதி இராச் சியமாகும். அக்காலகட்டத்தில் ஐரோப் பியர்களான போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் ஆகிய மூவினத்தவருடன் செயற்பட நேர்ந்தது.\n2. இக்காலத்தில் எங்களது மன்னர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு பொருத்தமான முறையில் செயற்பட்டனர்.\n3. அக்கால சமூகத்தில் பல்வேறுபட்ட தொழில் குழுவினர் ஓரமைப்பாகச் செயற்பட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 78,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:25:53.200945",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 360,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.155966"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_08/chunk_79.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_79",
|
| 3 |
+
"heading": "கண்டி இராச்சியம்",
|
| 4 |
+
"sub_heading": "முக்கியமான விடயங்கள்",
|
| 5 |
+
"text": "4. கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னர்களில் சிலர் தென்னிந்திய நாயக்க வம்சத்தைச் சேர்ந் தோராவர்.\n5. கி.பி.1815 ஆம் ஆண்டில் அப்போதைய பிரித்தானிய ஆளுநரான ரொபட் பிரௌன்றிக் உட்பட ஆங்கிலேய அதி காரிகளுக்கும் கண்டி இராச்சிய சிங் கள பிரதானிகள் சிலருக்கும் இடையே கைச்சாத்தான கண்டிய உடன்படிக்கை என்று குறிப்பிடப்படும் ஆவணத்தின் மூலம் கண்டி இராச்சியம் இங்கிலாந்தின் மன்னரிடம் கையளிக்கப்பட்டது. இது கண்டி இராச்சியத்திற்கு முடிவுகட்டிய முக்கிய காரணமாக அமைந்தது",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 79,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_08",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-02-28T17:26:53.843387",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 441,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-28T17:27:22.156123"
|
| 17 |
+
}
|