Vipooshanb commited on
Commit
78fd358
·
verified ·
1 Parent(s): 395a509

Add chunks 51-56 for Grade_11_History_Chapter_03

Browse files
Grade_11_History_Chapter_03/chunk_51.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_51",
3
+ "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி",
4
+ "sub_heading": "இஸ்லாமிய சமய மறுமலர்ச்சி",
5
+ "text": "பெளத்த, இந்து மறுமலர்ச்சிக்குச்‌ சமமாக இந்நாட்டு முஸ்லிம்‌ மக்களிடையேயும்‌ சமய, கலாசார மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதற்குத்‌ தலைமை தாங்கியவர்‌ அறிஞர்‌ எம்‌. சி. சித்திலெப்பை அவர்களாவர்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 51,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_03",
11
+ "overlap_reference": "றுக்‌ கொள்வதற்காக 1919 இல்‌ இலங்கை தேசிய சங்கத்தை உருவாக்கி அதற்குத்‌ தலைமை தாங்கிச்‌ செயற்பட்டார்‌.",
12
+ "created_at": "2026-02-27T17:21:09.349814",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 181,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T17:27:05.792636"
17
+ }
Grade_11_History_Chapter_03/chunk_52.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_52",
3
+ "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி",
4
+ "sub_heading": "இஸ்லாமிய சமய மறுமலர்ச்சி",
5
+ "text": "1883 இல்‌ எஇிப்து நாட்டிலிருந்து நாடுகடத்தப்‌பட்டு இங்கு வந்த ஓராபி பாஷா, இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்திற்குப்‌ பக்கதுணையாகச்‌ செயற்பட்டார்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 52,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_03",
11
+ "overlap_reference": "லாசார மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதற்குத்‌ தலைமை தாங்கியவர்‌ அறிஞர்‌ எம்‌. சி. சித்திலெப்பை அவர்களாவர்‌.",
12
+ "created_at": "2026-02-27T17:21:28.207905",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 141,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T17:27:05.792762"
17
+ }
Grade_11_History_Chapter_03/chunk_53.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_53",
3
+ "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி",
4
+ "sub_heading": "அறிஞர்‌ எம்‌. சி. சித்தி லெப்பை",
5
+ "text": "முஸ்லிம்‌ மக்களிடையே கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும்‌ ஆங்கிலத்தையும்‌ அரபியையும்‌ கற்பதற்கு அவர்களை உஎக்குவிப்பதும்‌ அறிஞர்‌ சித்திலெப்பையின்‌ முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்‌ 1882 இல்‌ முஸ்லிம்‌ நேசன்‌ எனும்‌ பெயரில்‌ பத்திரிகை ஒன்றையும்‌ பிரசுரித்தார்‌. பின்னர்‌ அன்னாரது வழிகாட்டுதலில்‌ முஸ்லிம்‌ மாணவர்களுக்காக கொழும்பு சாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 53,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_03",
11
+ "overlap_reference": "இங்கு வந்த ஓராபி பாஷா, இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்திற்குப்‌ பக்கதுணையாகச்‌ செயற்பட்டார்‌.",
12
+ "created_at": "2026-02-27T17:21:53.588495",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 361,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T17:27:05.792869"
17
+ }
Grade_11_History_Chapter_03/chunk_54.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_54",
3
+ "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி",
4
+ "sub_heading": "அறிஞர்‌ எம்‌. சி. சித்தி லெப்பை",
5
+ "text": "முஸ்லிம்‌களுடைய கல்வியை முன்னெடுத்துச்‌ செல்வதற்காக முஸ்லிம்‌ கல்விச்‌ சபை என்ற அமைப்பைத்‌ தோற்றுவித்தார்‌. புதிதாக எழுந்த கல்வித்‌ தேவைக்கு ஏற்ற விதத்தில்‌ மத்ரஸா என்னும்‌ சமய பாடசாலைகளைப்‌ புனரமைப்புச்‌ செய்தார்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 54,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_03",
11
+ "overlap_reference": "ின்னர்‌ அன்னாரது வழிகாட்டுதலில்‌ முஸ்லிம்‌ மாணவர்களுக்காக கொழும்பு சாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.",
12
+ "created_at": "2026-02-27T17:22:07.750507",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 215,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T17:27:05.792974"
17
+ }
Grade_11_History_Chapter_03/chunk_55.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_55",
3
+ "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி",
4
+ "sub_heading": "சித்தி லெப்பை",
5
+ "text": "பாடநூல்களையும்‌ சமய நூல்களையும்‌ எழுதி வெளியிட்டார்‌. இன்று கண்டி நகரில்‌ இயங்கும்‌ சித்திலெப்பை மகா வித்தியாலயம்‌ அன்னாரது சேவையை நினைவுகூர்ந்த வண்ணம்‌ உள்ளது. சித்திலெப்பை அவர்களின்‌ பின்னர்‌ டீ. பி. ஜாயா அவர்கள்‌ முஸ்லிம்களின்‌ கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்‌ செல்வதில்‌ அக்கறையுடன்‌ ஈடுபட்டார்‌",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 55,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_03",
11
+ "overlap_reference": "எழுந்த கல்வித்‌ தேவைக்கு ஏற்ற விதத்தில்‌ மத்ரஸா என்னும்‌ சமய பாடசாலைகளைப்‌ புனரமைப்புச்‌ செய்தார்‌.",
12
+ "created_at": "2026-02-27T17:22:43.075540",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 301,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T17:27:05.793114"
17
+ }
Grade_11_History_Chapter_03/chunk_56.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade11His_56",
3
+ "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி",
4
+ "sub_heading": "சித்தி லெப்பை",
5
+ "text": "அவர்‌ கொழும்‌ சாஹிரா கல்லூரியின்‌ அயராகப்‌ பணியாற்றி அதை வளர்த்தெடுத்தார்‌. இலங்கையின்‌ பல்வேறு பிரதேசங்‌களிலும்‌ முஸ்லிம்‌ மாணவர்களுக்காகப்‌ பாடசாலைக அமைப்பதில்‌ முன்னின்று செயற்பட்ட அவர்‌, அரசியல்‌ துறையிலும்‌ ஈடுபட்டு இலங்கையின்‌ முதலாவது அமைச்சரவையிலும்‌ இடம்பெற்றார்‌.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 56,
10
+ "source_file": "Grade_11_History_Chapter_03",
11
+ "overlap_reference": "ஜாயா அவர்கள்‌ முஸ்லிம்களின்‌ கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்‌ செல்வதில்‌ அக்கறையுடன்‌ ஈடுபட்டார்‌",
12
+ "created_at": "2026-02-27T17:22:55.749768",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 273,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T17:27:05.793257"
17
+ }