Add chunks 51-79 for Grade_11_History_Chapter_04
Browse files- Grade_11_History_Chapter_04/chunk_51.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_52.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_53.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_54.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_55.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_56.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_57.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_58.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_59.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_60.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_61.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_62.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_63.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_64.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_65.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_66.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_67.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_68.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_69.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_70.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_71.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_72.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_73.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_74.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_75.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_76.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_77.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_78.json +17 -0
- Grade_11_History_Chapter_04/chunk_79.json +17 -0
Grade_11_History_Chapter_04/chunk_51.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_51",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இந்தியத் தேசிய இயக்கத்தின் தாக்கம்",
|
| 5 |
+
"text": "1918 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்கு இலங்கையை விட முன்னேற்றமான அரசியல் சீர்த்திருத்தங்கள் வழங்கப்பட்டன. சுரேந்திரநாத் பனர்ஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்றோர் சுயராஜ்யம்/சுதந்திரம் பெற கடுமையான போராட்டங்களை நடத்தினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 51,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "1918 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்கு இலங்கையை விட முன்னேற்றமான அரசியல் சீர்த்திருத்தங்கள் வழங்கப்பட்டன.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T11:59:03.843946",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 239,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.544270"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_52.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_52",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இந்தியத் தேசிய இயக்கத்தின் தாக்கம்",
|
| 5 |
+
"text": "சுயராஜ்யம் அல்லது சுதந்திரத்தைப் பெறுவதற்காக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர்.\nமகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்து மக்களிடம் உரையாற்றினர். 1927 இல் காந்தி இலங்கைக்கு வந்து சில நாட்கள் தங்கினார்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 52,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "சுயராஜ்யம் அல்லது சுதந்திரத்தைப் பெறுவதற்காக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T12:02:58.351912",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 215,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.544383"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_53.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_53",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இந்தியத் தேசிய இயக்கத்தின் தாக்கம்",
|
| 5 |
+
"text": "1927 இல் காந்தி இலங்கைக்கு வந்து சில நாட்கள் தங்கினார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது. மனுக்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மட்டும் போதாது என்பதை இலங்கைத் தலைவர்கள் உணர்ந்தனர். 1915க்குப் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கங்கள் மூலம் போராட்டங்களை முன்னெடுத்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 53,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "1927 இல் காந்தி இலங்கைக்கு வந்து சில நாட்கள் தங்கினார்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T12:03:42.658374",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 293,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.544518"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_54.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_54",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கை தேசிய சங்கம்",
|
| 5 |
+
"text": "1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இராணுவச் சட்டத்தைப் பிரயோகித்து, மக்களை அடக்கியமையால் நிருவாக நடவடிக்கைகளில் இலங்கையருக்குக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை அதிகளவில் உணரப்பட்டது. என்றாலும் 1919 வரை இந்நாட்டில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பொதுவான அமைப்பு ஒன்று உருவாகி இருக்கவில்லை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 54,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:20:20.520440",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 337,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.545986"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_55.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_55",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கை தேசிய சங்கம்",
|
| 5 |
+
"text": "1919 வரை இந்நாட்டில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பொதுவான அமைப்பு ஒன்று உருவாகி இருக்கவில்லை. இதுவரை சிறிய அமைப்புக்கள் பலவும் காணப்பட்ட போதிலும் அவற்றால் சக்தி வாய்ந்த முறையில் குரல் எழுப்ப முடியவில்லை. இதனால் அதுவரை இருந்த அமைப்புகளை ஒன்றுபடுத்தி 1919 டிசெம்பரில் இலங்கை தேசிய சங்கம் அமைத்துக்கொள்ளப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 55,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "1919 வரை இந்நாட்டில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பொதுவான அமைப்பு ஒன்று உருவாகி இருக்கவில்லை",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:21:03.840327",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 319,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.546777"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_56.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_56",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கை தேசிய சங்கம்",
|
| 5 |
+
"text": "1919 டிசெம்பரில் இலங்கை தேசிய சங்கம் அமைத்துக்கொள்ளப்பட்டது. 1915 இன் பின்னர் இந்நாட்டு அரசியல் போராட்ட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சேர். பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நேரத்தில் அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்திய சகல இயக்கங்களும் தேசிய சங்கத்தின் தலைமையில் ஐக்கியமுற்றன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 56,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "1919 டிசெம்பரில் இலங்கை தேசிய சங்கம் அமைத்துக்கொள்ளப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:21:49.693735",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 352,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.546904"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_57.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_57",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கை தேசிய சங்கம்",
|
| 5 |
+
"text": "தேசிய சங்கத்தின் தலைமையில் ஐக்கியமுற்றன. அரசியல் அதிகாரத்தை இலங்கையர் வசப்படுத்திக் கொள்வதற்காக பலமிக்க போராட்டங்களை நடத்துவதற்காகத் தேசிய சங்கத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர். பொதுவான நோக்குடன் செயற்படுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்ற பல்வேறு இயக்கங்களும் தேசிய சங்கம் என்ற ஒரே அமைப்பின் கீழ் ஒன்றுபட்டமை, இந்நாட்டின் வரலாற்றின் முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 57,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "தேசிய சங்கத்தின் தலைமையில் ஐக்கியமுற்றன.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:22:52.003952",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 379,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547010"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_58.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_58",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "மனிங் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (1920)",
|
| 5 |
+
"text": "குறூ - மக்கலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தால் திருப்தியடையாத இலங்கையர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களால் 1920 இல் இச்சீர்திருத்தம் பெற்றுக் கொள்ளப்பட்டது. இச்சீர்திருத்தத்தால் சட்டவாக்கக் கழகத்தின் அங்கத்தவர் தொகை 37 ஆக அதிகரிக்கப்பட்டது. அவர்களுள் 14 பேர் உத்தியோகசார்புள்ளோர் ஆவர். எஞ்சிய 23 பேரும் உத்தியோகச்சார்பற்றோர்களாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 58,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:24:24.784391",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 350,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547118"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_59.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_59",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "மனிங் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (1920)",
|
| 5 |
+
"text": "எஞ்சிய 23 பேரும் உத்தியோகச்சார்பற்றோர்களாகும். உத்தியோக சார்பற்றோரில் 7 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். எஞ்சிய 16 பேரும் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். உத்தியோக சார்பற்றோர் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மையினராயினும் முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆளுநருக்குச் சார்பான பெரும்பான்மை வாக்குகளைப் பெறக்கூடிய நிலை இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 59,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "எஞ்சிய 23 பேரும் உத்தியோகச்சார்பற்றோர்களாகும். உத்தியோக சார்பற்றோரில் 7 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:26:39.127222",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 380,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547224"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_60.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_60",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1920 சீர்திருத்தம்",
|
| 5 |
+
"text": "1920 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கியமான பண்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன. சட்டவாக்கக் கழகத்தில் முதன்முறையாக உத்தியோக சார்பற்றோர் பெரும்பான்மை பெற்றமை. பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை அறிமுகமானவை. இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் காணப்பட்டமை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 60,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:30:28.943642",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 258,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547334"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_61.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_61",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1920 சீர்த்திருத்தம்",
|
| 5 |
+
"text": "பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை அறிமுகமானவை. இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் காணப்பட்டமை.இச்சீர்திருத்தத்தாலும் ஆளுநரின் அதிகாரங்கள் குறைந்துவிடவில்லை. இலங்கை தேசிய காங்கிரஸின் கோரிக்கைகள் கவனியாதுவிடப்பட்டது. இதனால் இலங்கைத் தலைவர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இலங்கை தேசிய சங்கம் ஆரம்பத்தில் இச்சீர்த்திருத்தங்களை நிராகரிப்பதற்குக் கூட ஆயத்தமாகியது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 61,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை அறிமுகமானவை. இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் காணப்பட்டமை.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:31:37.281274",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 373,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547459"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_62.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_62",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1920 சீர்த்திருத்தம்",
|
| 5 |
+
"text": "இலங்கை தேசிய சங்கம் ஆரம்பத்தில் இச்சீர்த்திருத்தங்களை நிராகரிப்பதற்குக் கூட ஆயத்தமாகியது. இதனால் குறுகிய காலத்தினுள் இன்னுமொரு அரசியல் யாப்பு சீர்திருத்தத்தைப் பெற்றுத் தருவதாக வில்லியம் மனிங் ஆளுநர் வாக்குறுதி அளித்தார். அதன் பெறுபேறாக 1924 இல் இன்னும் ஓர் அரசியல் சீர்திருத்தம் இடம்பெற்றது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 62,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "இலங்கை தேசிய சங்கம் ஆரம்பத்தில் இச்சீர்த்திருத்தங்களை நிராகரிப்பதற்குக் கூட ஆயத்தமாகியது",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T13:32:29.732108",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 292,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547580"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_63.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_63",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1924 அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம்",
|
| 5 |
+
"text": "1924 இல் இன்னும் ஓர் அரசியல் சீர்திருத்தம் இடம்பெற்றது. அது மனிங் - டெவன்ஷயர் சீர்திருத்தம் என அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சீர்திருத்தத்தின்படி சட்டவாக்கக் கழக அங்கத்தவர் தொகை 49 ஆக அதிகரிக்கப்பட்டது. அவர்களுள் உத்தியோக சார்புள்ள 12 பேரும் உத்தியோக சார்பற்ற 37 பேரும் அங்கத்துவம் பெற்றனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 63,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:23:42.111854",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 288,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.547699"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_64.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_64",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்",
|
| 5 |
+
"text": "உத்தியோக சார்பற்ற 37 பேரும் அங்கத்துவம் பெற்றனர். 37 பேரில் 8 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டதோடு, 29 பேர் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டமை முக்கியமான ஒரு விடயமாகும். உத்தியோக சார்புள்ள 12 பேருடன் நியமனம் பெற்ற 8 பேரும் ஒன்று சேர்ந்தாலும் தெரிவு செய்யப்பட்ட 29 பேர் இருந்தபடியால் அவர்கள் சபையில் பெரும்பான்மையினராக இருந்தமை இச்சீர்த்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 64,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "உத்தியோக சார்பற்ற 37 பேரும் அங்கத்துவம் பெற்றனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:24:41.308309",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 375,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.548547"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_65.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_65",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்",
|
| 5 |
+
"text": "தெரிவு செய்யப்பட்ட 29 பேர் இருந்தபடியால் அவர்கள் சபையில் பெரும்பான்மையினராக இருந்தமை இச்சீர்த்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். ஆட்சியைக் கொண்டு நடத்தும் பொறுப்பு ஆளுநர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மை பிரதிநிதித்துவப் பலம் அவரிடம் காணப்படாமையால், அங்கு மக்கள் பிரதிநிதிகளின் கைவசமே அதிகாரம் காணப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 65,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "தெரிவு செய்யப்பட்ட 29 பேர் இருந்தபடியால் அவர்கள் சபையில் பெரும்பான்மையினராக இருந்தமை இச்சீர்த்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:25:31.275658",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 346,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.549365"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_66.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_66",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்",
|
| 5 |
+
"text": "அங்கு மக்கள் பிரதிநிதிகளின் கைவசமே அதிகாரம் காணப்பட்டது. இதனால் இச்சீர்த்திருத்தம் அதிகாரமும் பொறுப்பும் வேறுபடுத்தப்பட்ட ஆட்சி முறையாகக் காணப்பட்டமையால் ஆட்சி முறையைக் கொண்டு நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வில்லியம் மனிங் அவர்களுக்குப் பிறகு ஆளுநராக நியமனம் பெற்ற ஹியூ கிளிபர்ட் இந்நிலையைக் குடியேற்ற நாட்டு செயலகத்திற்கு அறிவித்தார்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 66,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "அங்கு மக்கள் பிரதிநிதிகளின் கைவசமே அதிகாரம் காணப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:27:03.089039",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 336,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.549547"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_67.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_67",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்",
|
| 5 |
+
"text": "ஹியூ கிளிபர்ட் இந்நிலையைக் குடியேற்ற நாட்டு செயலகத்திற்கு அறிவித்தார். இதனைப் பரிசீலித்து அரசியல் யாப்புத் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக டொனமூர் ஆணைக் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 67,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "ஹியூ கிளிபர்ட் இந்நிலையைக் குடியேற்ற நாட்டு செயலகத்திற்கு அறிவித்தார்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:27:51.741024",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 189,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.549730"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_68.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_68",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "டொனமூர் அரசியல் யாப்பு - 1931",
|
| 5 |
+
"text": "டொனமூர் பிரபு தலைமையிலான ஆணைக்குழு 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, மக்களின் கருத்துக்களைப் பெற்று, முன்வைத்த அரசியல் யாப்பு, 1931 இல் இருந்து செயற்படத் தொடங்கியது. இதுவரை நிலவி வந்த பல்வேறு அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்களில் இருந்து, இலங்கையரிடம் குறிப்பிடத்தகு அரசியல் பொறுப்புக்களை கையளித்த ஒன்று என்ற முறையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 68,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:32:13.820679",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 348,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.549897"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_69.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_69",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "டொனமூர் அரசியல் யாப்பு - 1931",
|
| 5 |
+
"text": "இது முக்கியத்துவம் பெறுகின்றது. அது சுதந்திரத்திற்கான பயணப்பாதையில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படக் கூடியதாகும். இவ்வரசியல் யாப்பின்படி 61 அங்கத்தவர்களைக் கொண்ட அரசுக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. அரசுக் கழக அங்கத்தவர்களில் இருந்து அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரே தலைமைப் பொறுப்பை வகித்தார்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 69,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "இது முக்கியத்துவம் பெறுகின்றது. அது சுதந்திரத்திற்கான பயணப்பாதையில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படக் கூடியதாகும்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:34:30.877307",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 303,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.550729"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_70.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_70",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சர்வசன வாக்குரிமை",
|
| 5 |
+
"text": "1912 ஆம் ஆண்டிலிருந்து சட்டவாக்கத் துறைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாக்குரிமை பயன்படுத்தப்பட்டாலும் அவ்வுரிமை உடையோர் தொகை மிகவும் குறைவாகும். வாக்குரிமையைப் பெறுவதற்கு கல்வி அல்லது சொத்து தகைமைகள் தேவைப்பட்டன. இதனால் பாமர, ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிட்டவில்லை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 70,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:37:13.290864",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 274,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.551584"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_71.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_71",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சர்வசன வாக்குரிமை",
|
| 5 |
+
"text": "இதனால் பாமர, ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிட்டவில்லை. 1924 வரை இந்நாட்டு வாக்காளரின் தொகை 4 வீதமாக மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டு வந்தது. பெண்களுக்கு வாக்குரிமை கிட்டியிருக்கவில்லை. இவ்வாறு சனத்தொகையில் கல்வி, செல்வம் உள்ளோருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட்டபடியால் ஏழைகளின் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் கவனம் குறைவாயிருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 71,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "இதனால் பாமர, ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிட்டவில்லை.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:47:12.031498",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 332,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.551848"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_72.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_72",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சர்வசன வாக்குரிமை",
|
| 5 |
+
"text": "ஏழைகளின் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் கவனம் குறைவாயிருந்தது. இதனால் கல்வி, சொத்து தகைமைகளை விடுத்து 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என ஆணையாளர்கள் பரிந்துரை செய்தனர். 1931 இல் இலங்கையருக்கு சர்வசன வாக்குரிமை கிடைக்கப் பெற்றமை அதன் பெறுபேறாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 72,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "ஏழைகளின் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் கவனம் குறைவாயிருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:48:41.326157",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 291,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.552713"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_73.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_73",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "நிருவாகக் குழு முறைமை",
|
| 5 |
+
"text": "1931 இல் இலங்கையருக்கு சர்வசன வாக்குரிமை கிடைக்கப் பெற்றமை அதன் பெறுபேறாகும். டொனமூர் சீர்திருத்தங்களுக்கு முன்னர் சட்டவாக்க, சட்ட நிருவாகத் துறையினருக்கு இடையேயான தொடர்பு குறைவாகக் காணப்பட்டது. ஆயினும் இவ்வரசியல் யாப்பின் மூலம் இவ்விரு துறைகளினதும் செயற்பாட்டு அதிகாரம் சட்ட நிருவாகக் கழகத்திற்குக் கிட்டியது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 73,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:51:50.224882",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 310,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.554133"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_74.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_74",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "நிருவாகக் குழு முறைமை",
|
| 5 |
+
"text": "இவ்விரு துறைகளினதும் செயற்பாட்டு அதிகாரம் சட்ட நிருவாகக் கழகத்திற்குக் கிட்டியது. தேர்தல் ஒன்றின் பின்னர் அரசுக் கழக அங்கத்தவர்கள் ஏழு நிருவாகக் குழுக்களாகப் பிரிந்தனர். ஒவ்வொரு நிருவாகக் குழுவின் தலைவரும் அந்தந்தத் துறைக்கான அமைச்சர்களாயினர். இதனால் டொனமூர் யாப்பின்படி ஏழு இலங்கையர் அமைச்சர்களாயினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 74,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "இவ்விரு துறைகளினதும் செயற்பாட்டு அதிகாரம் சட்ட நிருவாகக் கழகத்திற்குக் கிட்டியது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:57:36.989240",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 302,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.554832"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_75.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_75",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சூரியமல் இயக்கம்",
|
| 5 |
+
"text": "1935 இல் இலங்கை சமசமாஜக் கட்சியை அமைத்துக் கொண்ட கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்கள் சுதந்திரம் கோரி மேற்கொண்ட போராட்டங்களுக்குப் பிரசார முறையாக சூரியமல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 75,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T15:58:50.813871",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 239,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.554954"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_76.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_76",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சூரியமல் இயக்கம்",
|
| 5 |
+
"text": "சூரியமல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். சூரியமல் இயக்கம் பொப்பி மலர் இயக்கத்திற்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் உலக மகாயுத்தத்தில் அங்கவீனமுற்ற பிரித்தானிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி புரிவதற்காக பொப்பி மலர்களை விற்பனை செய்யும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 76,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "சூரியமல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T16:01:43.510161",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 292,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.555079"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_77.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_77",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சூரியமல் இயக்கம்",
|
| 5 |
+
"text": "பொப்பி மலர்களை விற்பனை செய்யும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1926 இல் இலங்கையில், பிரித்தானிய படையில் பணி புரிந்தோர் சங்கத்தால், பொப்பி மலர் விற்கப்பட்ட அதே தினத்தில் சூரியகாந்தி மலரை விற்கும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் இடதுசாரித் தலைவர்கள் இவ்வியக்கத்துடன் சம்பந்தப்படலாயினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 77,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "பொப்பி மலர்களை விற்பனை செய்யும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T16:03:10.924711",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 286,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.555186"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_78.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_78",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சோல்பரி அரசியல் யாப்பு",
|
| 5 |
+
"text": "1944 இல் சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் 1945 இல் தம் அறிக்கையை முன் வைத்தனர். இதில் பாராளுமன்ற ஆட்சி முறை பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சோல்பரியின் அரசியல் திட்டம் பெருமளவிற்கு அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ஒத்ததாயிருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 78,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T16:04:09.125114",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 249,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.555289"
|
| 17 |
+
}
|
Grade_11_History_Chapter_04/chunk_79.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade11His_79",
|
| 3 |
+
"heading": "பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்",
|
| 4 |
+
"sub_heading": "சோல்பரி அரசியல் யாப்பு",
|
| 5 |
+
"text": "சோல்பரியின் அரசியல் திட்டம் பெருமளவிற்கு அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ஒத்ததாயிருந்தது. 1945 நவம்பர் மாதம் அரசுக் கழகத்தால் இத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தகு ஓர் அம்சமாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 79,
|
| 10 |
+
"source_file": "Grade_11_History_Chapter_04",
|
| 11 |
+
"overlap_reference": "சோல்பரியின் அரசியல் திட்டம் பெருமளவிற்கு அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ஒத்ததாயிருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T16:05:12.915581",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 218,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T16:07:03.555392"
|
| 17 |
+
}
|