Add chunks 51-71 for Grade_10_History_Chapter_09
Browse files- Grade_10_History_Chapter_09/chunk_51.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_52.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_53.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_54.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_55.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_56.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_57.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_58.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_59.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_60.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_61.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_62.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_63.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_64.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_65.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_66.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_67.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_68.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_69.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_70.json +17 -0
- Grade_10_History_Chapter_09/chunk_71.json +17 -0
Grade_10_History_Chapter_09/chunk_51.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_51",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டல்",
|
| 5 |
+
"text": "மறுமலர்ச்சி காலத்தில் புவி கோள வடிவமானது என்பது அறியப்பட்டது , தொலமியின் உலகப் படத்தின் மூலம் உலகம் பற்றிய தெளிவான விளக்கம் கிடைத்தது , தேசிய அரசுகள் நாடுகாண் பயணங்களுக்கு அனுசரணை வழங்கின. நாடுகாண் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டிய நாடுகளாக கடலை அடைந்த போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் விளங்கின. போர்ச்சுகல் இளவரசன் ஹென்றி (கடலோடி ஹென்றி) நாடுகாண் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை அளித்தான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 51,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "பாதுகாப்பாக கடற்பயணம் செய்யக்கூடிய திசையறி கருவி, வட நட்சத்திரமானி போன்றன கண்டுபிடிக்கப்பட்டன.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:48:04.865833",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 380,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.452351"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_52.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_52",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டல்",
|
| 5 |
+
"text": "போர்ச்சுகலிலிருந்து கிழக்குத் தேசங்களை அடைய கடல் வழியை கண்டுபிடிக்க முயன்ற பர்த்தலோமேயு டயஸ் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்ததும் அங்கு புயலால் சிக்கி அப்பிரதேசத்திற்கு “புயல் முனை” என்று பெயரிட்டு மீண்டும் தன் தாய்நாட்டுக்குத் திரும்பினான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 52,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "போர்ச்சுகல் இளவரசன் ஹென்றி (கடலோடி ஹென்றி) நாடுகாண் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை அளித்தான்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:48:27.566121",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 243,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.452453"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_53.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_53",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டல்",
|
| 5 |
+
"text": "பின்னர் போர்ச்சுகல் மன்னனால் “நன்னம்பிக்கை முனை” என அதற்கு பெயரிடப்பட்டது. பர்த்தலோமேயு டயஸ் சென்ற வழியாகத் தன் பயணத்தை மேற்கொண்ட வாஸ்கோ ட காமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தான். இது ஐரோப்பியர்கள் ஆசியாவிற்கு வருவதற்கு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கடற்பாதையாகும். ஸ்பெயின் மன்னன் பேர்டினண்ட் மற்றும் அவன் மனைவி இசபெல்லா ஆகியோரின் அனுசரணையுடன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தான். அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவை (புதிய உலகம்) கண்டுபிடித்தான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 53,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "ல் சிக்கி அப்பிரதேசத்திற்கு “புயல் முனை” என்று பெயரிட்டு மீண்டும் தன் தாய்நாட்டுக்குத் திரும்பினான்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:48:53.646014",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 470,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.452578"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_54.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_54",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டல்",
|
| 5 |
+
"text": "இது ஐரோப்பியர்கள் ஆசியாவிற்கு வருவதற்கு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கடற்பாதையாகும். ஸ்பெயின் மன்னன் பேர்டினண்ட் மற்றும் அவன் மனைவி இசபெல்லா ஆகியோரின் அனுசரணையுடன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தான். அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவை (புதிய உலகம்) கண்டுபிடித்தான். பேர்டினண்ட் மகலன் மற்றும் பிலிப்பைன்ஸை, கப்பொட் சகோதரர்கள் கனடாவையும் கண்டுபிடித்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 54,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தான். அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவை (புதிய உலகம்) கண்டுபிடித்தான்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:49:26.871251",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 374,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.452689"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_55.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_55",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "மறுமலர்ச்சி காலத்தில் உலகமயமாகுதல்",
|
| 5 |
+
"text": "மறுமலர்ச்சி முதன் முதலில் இத்தாலியில் ஃப்ளோரன்ஸ் நகரில் ஆரம்பமானது. பின்னர் அது இத்தாலியின் ஏனைய பிரதேசங்களுக்கு பரவி, அதன் பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. மறுமலர்ச்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாடுகாண் பயணங்களால் ஐரோப்பியர்கள் புதிய நாடுகளை கண்டுபிடித்ததுடன் அங்கு செல்லவும் தொடங்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 55,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "பேர்டினண்ட் மகலன் மற்றும் பிலிப்பைன்ஸை, கப்பொட் சகோதரர்கள் கனடாவையும் கண்டுபிடித்தனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:50:12.374027",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 290,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.452797"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_56.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_56",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "மறுமலர்ச்சி காலத்தில் உலகமயமாகுதல்",
|
| 5 |
+
"text": "அதன் விளைவாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் பல நாடுகள் பல்வேறு ஐரோப்பிய இனத்தவர்களின் ஆதிக்கம் பரவியது. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து நான்கரை நூற்றாண்டுகள் வரை இக்கண்டங்களில் உள்ள சில நாடுகள் ஐரோப்பிய இனத்தவரின் குடியேற்ற நாடுகளாக விளங்கின. இதனால் அரசியல் மட்டுமன்றி வர்த்தக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாகவும் ஐரோப்பாவுக்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 56,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "நாடுகாண் பயணங்களால் ஐரோப்பியர்கள் புதிய நாடுகளை கண்டுபிடித்ததுடன் அங்கு செல்லவும் தொடங்கினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:50:33.855702",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 391,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.452900"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_57.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_57",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "மறுமலர்ச்சி காலத்தில் உலகமயமாகுதல்",
|
| 5 |
+
"text": "இந்த தொடர்புகளின் காரணமாக அச்சுத் தொழில் உலகெங்கும் பரவியது. அதன் மூலம் ஐரோப்பிய சிந்தனைகள், இலக்கியம் போன்றவை ஏனைய நாடுகளையும் சென்றடைந்தன. குடியேற்ற நாடுகளில் செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்விக்காக ஐரோப்பாவிற்கு சென்றனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 57,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "ருளாதார, பண்பாட்டு ரீதியாகவும் ஐரோப்பாவுக்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டன.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:50:54.745715",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 221,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.453002"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_58.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_58",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "மறுமலர்ச்சி காலத்தில் உலகமயமாகுதல்",
|
| 5 |
+
"text": "ஐரோப்பியர்கள் தமது குடியேற்ற நாடுகளில் தாம் பின்பற்றிய சமயங்களைப் பரப்பினர். அவ்வாறே ஆலயங்கள், கட்டடங்கள் அமைத்ததன் மூலம் ஐரோப்பாவில் அக்காலத்தில் சிறப்பிடம் பெற்ற கட்டட முறை, கலைகள் என்பன ஏனைய நாடுகளையும் சென்றடைந்தன. ஐரோப்பாவுக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளின் காரணமாக ஐரோப்பிய விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவு உலகம் முழுவதும் பரவியது. இதனால் மறுமலர்ச்சி உலகமயமாகியது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 58,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "ளையும் சென்றடைந்தன. குடியேற்ற நாடுகளில் செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்விக்காக ஐரோப்பாவிற்கு சென்றனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:51:07.299018",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 385,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.453103"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_59.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_59",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "மறுமலர்ச்சி இலங்கையின் மீது செலுத்திய தாக்கம்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் இலங்கைக்கு வந்தமையால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய இனத்தவர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கண்டி இராச்சியம் சுயாதீன அரசாகச் செயல்பட்டமையால் இந்த நாட்டின் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அவர்களால் முடியவில்லை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 59,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "ஐரோப்பிய விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவு உலகம் முழுவதும் பரவியது. இதனால் மறுமலர்ச்சி உலகமயமாகியது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:51:27.004025",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 343,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.453204"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_60.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_60",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "மறுமலர்ச்சி இலங்கையின் மீது செலுத்திய தாக்கம்",
|
| 5 |
+
"text": "எனினும் 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. 1948 ஆம் ஆண்டு வரை அது அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததால் அக்காலத்தில் இந்த நாட்டின் அரசியல் மட்டும் அல்லாமல் பொருளாதாரம், சமூக, பண்பாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 60,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "அரசாகச் செயல்பட்டமையால் இந்த நாட்டின் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அவர்களால் முடியவில்லை.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:51:46.325562",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 237,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.453409"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_61.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_61",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "அரசியல் மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "19 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி என்பது மதச் சீர்திருத்தம், அச்சுக்கலையின் முன்னேற்றம், முதலாளித்துவ எழுச்சி, கைத்தொழில் புரட்சி என்பன காரணமாக ஐரோப்பாவில் பெரிய சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 61,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "இந்த நாட்டின் அரசியல் மட்டும் அல்லாமல் பொருளாதாரம், சமூக, பண்பாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:52:06.108082",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 198,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.454351"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_62.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_62",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "அரசியல் மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சியக் காலத்தில் இருந்த அதிகாரம், வேளாளை, மொஹொட்டால, கோரளை போன்ற மரபு ரீதியான அலுவலர் வகுப்புகளுக்குப் பதிலாக புதிய ஆட்சி முறைக்கு பொருத்தமான புதிய அலுவலர்கள் நியமனம் பெற்றதோடு நிர்வாகப் பிரிவும் தோன்றியது.\nஅவ்வாறே நாட்டில் நிலவிய பழைய சட்ட திட்டங்கள் மறைந்தன. ஒல்லாந்தரது காலத்தில் உரோம–டச்சு சட்டம் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 62,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "கைத்தொழில் புரட்சி என்பன காரணமாக ஐரோப்பாவில் பெரிய சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:53:02.246697",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 350,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.454519"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_63.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_63",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "அரசியல் மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் அக்கால ஐரோப்பிய சட்ட அடிப்படைகளுக்கு ஏற்ப சட்டத் தொகுதியும் நீதியை நிலைநாட்டும் நீதிமன்றத் தொகுதியும் இங்கு நிறுவப்பட்டன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 63,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "ஒல்லாந்தரது காலத்தில் உரோம–டச்சு சட்டம் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:53:21.471461",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 154,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.454667"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_64.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_64",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "நடுப்பாலைக் காலத்தில் ஐரோப்பாவில் வர்த்தக நடவடிக்கைகளின் போது முன்னிலையில் காணப்பட்ட வெனிஸ், ஜெனோவா, கொன்ஸ்டாண்டினோப்பிள் போன்ற மத்தியதரைக் கடலை அண்டிய நகரங்களுக்கு பதிலாக, மறுமலர்ச்சி காலத்தின் பின்னர் போர்த்துக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், ஒல்லாந்து, இங்கிலாந்து போன்ற அத்திலாந்திக் கடலை அண்டிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 64,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "அடிப்படைகளுக்கு ஏற்ப சட்டத் தொகுதியும் நீதியை நிலைநாட்டும் நீதிமன்றத் தொகுதியும் இங்கு நிறுவப்பட்டன.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:53:36.666711",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 323,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.454837"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_65.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_65",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "ஐரோப்பியர் இலங்கைக்கு வந்ததோடு இலங்கைக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் நேரடி வர்த்தகத் தொடர்பு ஆரம்பமானது. வர்த்தக நோக்கத்துடன் ஒல்லாந்தர் இந்த நாட்டில் கருவாவை பயிரிட்டதுடன், பிரித்தானியர் காப்பி, கொக்கோ, சிங்களோனா, தேயிலை, இறப்பர் போன்ற வர்த்தகப் பயிர்களை பயிரிட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 65,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "பிரான்ஸ், ஒல்லாந்து, இங்கிலாந்து போன்ற அத்திலாந்திக் கடலை அண்டிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றன.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:53:59.076033",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 267,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.454982"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_66.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_66",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "அரசியல் மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "ஐரோப்பியரின் கீழ் இலங்கையர் வர்த்தகப் பொருளாதாரத்திற்குப் பழக்கப்பட்டதால், அதுவரை இருந்த கிராம தன்னிறைவு பொருளாதார முறை வீழ்ச்சியுற்றது. ஆங்கிலேயரால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தினால் இலங்கையில் ஏற்றுமதி–இறக்குமதி பொருளாதாரம் தோன்றியது. இதனால் உணவுப் பொருட்களையும் கூட இலங்கை இறக்குமதி செய்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 66,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "பிரித்தானியர் காப்பி, கொக்கோ, சிங்களோனா, தேயிலை, இறப்பர் போன்ற வர்த்தகப் பயிர்களை பயிரிட்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:54:46.035002",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 312,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.455096"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_67.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_67",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "பொருளாதார மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "இது தவிர பணப்புழக்கம் அதிகரித்தல், புகையிரதப் பாதைகள், பெருந்தெருக்கள் போன்றவை அமைக்கப்பட்டமை, கொழும்பு, காலி, திருகோணமலை போன்ற வர்த்தக நகரங்கள் தோன்றியமை, நடுத்தர வர்க்கினர் தோன்றியமை என்பன பொருளாதாரத் துறையில் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 67,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "ஏற்றுமதி–இறக்குமதி பொருளாதாரம் தோன்றியது. இதனால் உணவுப் பொருட்களையும் கூட இலங்கை இறக்குமதி செய்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:55:02.294736",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 271,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.455201"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_68.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_68",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "சமூக, பண்பாட்டு மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "அச்சு இயந்திரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது மறுமலர்ச்சியின் தாக்கத்தை இந்த நாடு பெற்றதன் மற்றொரு சந்தர்ப்பமாகும். அச்சு இயந்திரம் ஒல்லாந்தரால் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போதிலும் அது ஆங்கிலேயர் காலத்திலேயே பிரபல்யம் அடைந்தது. அச்சுத் துறையின் முன்னேற்றத்துடன் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பன அச்சிடப்பட்டதால் சமூகம் அறிவுத்துறையில் உயர்நிலை அடைந்தது. இதன் மூலம் ஐரோப்பிய சிந்தனையும் இலக்கியமும் இந்த நாட்டிற்கு கிடைத்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 68,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "தோன்றியமை என்பன பொருளாதாரத் துறையில் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:55:30.924800",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 442,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.455307"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_69.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_69",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "சமூக, பண்பாட்டு மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் இலங்கையர் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கல்வி கற்று இங்கு வந்தமை மேற்கத்திய சிந்தனைகள் இந்த நாட்டில் நுழைய வழியாக அமைந்தது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் பிளவுற்ற காலப்பகுதியிலேயே ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தனர். 1517 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட சமயப் புரட்சி இந்தப் பிளவுக்கு காரணமாக இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 69,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "இதன் மூலம் ஐரோப்பிய சிந்தனையும் இலக்கியமும் இந்த நாட்டிற்கு கிடைத்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:55:52.506272",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 330,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.455411"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_70.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_70",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "சமூக, பண்பாட்டு மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதியில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பியதுடன், ஒல்லாந்தர் தாம் பின்பற்றிய புரட்டஸ்தாந்து சமயத்தை இங்கு பரப்பினர். இதனால் ஐரோப்பாவில் நிலவிய சமயப் பிரிவுகள் இங்கும் தோன்றின.\nஒல்லாந்தரது காலத்தைப் போலவே ஆங்கிலேயர் காலத்திலும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் செயல்பாடுகளால் மேற்கு நாடுகளின் கல்வி முறை இங்கு பரவியது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 70,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "1517 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட சமயப் புரட்சி இந்தப் பிளவுக்கு காரணமாக இருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:56:23.217873",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 351,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.455516"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_09/chunk_71.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_71",
|
| 3 |
+
"heading": "மறுமலர்ச்சி",
|
| 4 |
+
"sub_heading": "சமூக, பண்பாட்டு மாற்றங்கள்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தரது காலத்தைப் போலவே ஆங்கிலேயர் காலத்திலும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் செயல்பாடுகளால் மேற்கு நாடுகளின் கல்வி முறை இங்கு பரவியது. அவ்வாறே ஐரோப்பியர் இலங்கையில் நிறுவிய தேவாலயங்கள் மற்றும் கட்டடங்களின் மூலம் ஐரோப்பிய கட்டடக்கலை இந்த நாட்டில் புகுந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 71,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_09",
|
| 11 |
+
"overlap_reference": "இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் செயல்பாடுகளால் மேற்கு நாடுகளின் கல்வி முறை இங்கு பரவியது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T18:56:46.906754",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 266,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-02-27T18:57:25.455966"
|
| 17 |
+
}
|