Vish2004 commited on
Commit
e856025
·
verified ·
1 Parent(s): 8e95a09

Add chunks 101-104 for Grade_10_History_Chapter_06

Browse files
Grade_10_History_Chapter_06/chunk_96.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_96",
3
+ "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
4
+ "sub_heading": "நகர மயமாதல்",
5
+ "text": "கிராமமொன்று நகரமொன்றாக மாற்றமடைதல் நகர மயமாதல் எனப்படும். அது ஒன்றோடு ஒன்று இணைந்த செயற்பாடாகும். கிராமமென்பது சிக்கலற்ற எளிமையான குடியிருப்பாகும். குறிப்பிட்ட மக்கள் தொகையினர் சிறிய இடைவெளியில் குழுக்களாக இணைவதன் மூலம் கிராமம் தோற்றம் பெறுகின்றது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 96,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_06",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-02-27T14:30:16.073401",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 248,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T14:45:04.404752"
17
+ }
Grade_10_History_Chapter_06/chunk_97.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_97",
3
+ "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
4
+ "sub_heading": "நகர மயமாதல்",
5
+ "text": "உறவு முறையிலான குடும்பத் தொடர்புகள் அதில் பிரதானமாகும். நகரமென்பது பெருந்தொகையான மக்களைக் கொண்ட குடியிருப்பாகும். அங்கு வாழ்வோர் தொழில் அடிப்படையிலேயே ஒருவரோடொருவர் தொடர்பு கொள்கின்றனர். கிராமத்தின் உற்பத்தித்திறன் பெருகி, செல்வந்தர்கள் தோன்றும்போதே நகரங்கள் உருவாகின்றன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 97,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_06",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-02-27T14:34:55.919539",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 271,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T14:45:04.404949"
17
+ }
Grade_10_History_Chapter_06/chunk_98.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_98",
3
+ "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
4
+ "sub_heading": "நகர மயமாதல்",
5
+ "text": "உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கை, செயற்றிறன், நிர்வாகக் கட்டமைப்பு, எழுத்துத் தொகுதியைப் பயன்படுத்துதல் என்பன செல்வந்தர் வாழும் குடியிருப்புகளில் காணக்கூடிய சிறப்பியல்புகளாகும்.\nசமூக வகுப்பு-ஏதேனும் ஒரு சமூகத்தில் வாழும் மக்களிடையே செல்வத்தின் அடிப்படையில் ஏற்படும் வித்தியாசங்களின் காரணமாக ஏழைகள் நடுத்தர வகுப்பினர் செல்வந்தர் ஆகியோர் காணப்படுகின்றனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 98,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_06",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-02-27T14:36:34.263790",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 360,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T14:45:04.405123"
17
+ }
Grade_10_History_Chapter_06/chunk_99.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_99",
3
+ "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
4
+ "sub_heading": "முக்கிய விடயங்கள்",
5
+ "text": "1. எமது புராதன சமுதாயம் முறையாக ஒழுங் கமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து கீழ் நோக்கி அதிகாரம் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு இருந்ததால் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றக்கூடியதாக இருந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 99,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_06",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-02-27T14:37:36.795026",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 206,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-02-27T14:45:04.405298"
17
+ }