{ "chunk_id": "ta_edu_Grade10His_01", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "அறிமுகம்", "text": "வரலாற்றைக் கற்பதற்கு மூலாதாரங்கள் இன்றியமையாதன. இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-27T18:55:27.010500", "created_by": "chunker", "text_length": 135, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.133303" }