{ "chunk_id": "ta_edu_Grade10His_02", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "அறிமுகம்", "text": "இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும். இவ்வலகின் மூலம் மூலாதாரங்களை இனங்காணல், மூலாதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைக் கட்டியெழுப்பும் முறை, வரலாற்றைக் கற்பதனால் பெறத்தக்க பயன்கள் என்பன பற்றி நீங்கள் கற்கலாம்", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும்.", "created_at": "2026-02-27T18:57:18.827930", "created_by": "chunker", "text_length": 256, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.133518" }