{ "chunk_id": "ta_edu_Grade10His_03", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", "text": "வரலாறு என்பது இறந்த காலத்தில் வாழ்ந்த மனித செயற்பாடுகள் பற்றிக் கற்கும் பாடமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றைக் கற்கும்போது அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 3, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-27T18:58:23.344828", "created_by": "chunker", "text_length": 241, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.134462" }