{ "chunk_id": "ta_edu_Grade10His_06", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", "text": "இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது.\nவரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது.", "created_at": "2026-02-27T19:03:18.972622", "created_by": "chunker", "text_length": 303, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.134863" }