{ "chunk_id": "ta_edu_Grade10His_07", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", "text": "வரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.\n1. இலக்கிய மூலாதாரங்கள்\n2. தொல்பொருள் மூலாதாரங்கள்", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 7, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.", "created_at": "2026-02-27T19:04:42.772878", "created_by": "chunker", "text_length": 190, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.134993" }