{ "chunk_id": "ta_edu_Grade10His_08", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "மூலாதாரங்களை வகைப்படுத்தல்", "text": "பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதன் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வைத்த நூல்களும்அறிக்கைகளும் இலக்கிய மூலாதாரங்களாகும். அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுக்கப்படும் தொல்பொருள்கள், சிலைகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சிதைவுகள் என்பன தொல்பொருள் மூலாதாரங்களாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 8, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "1. இலக்கிய மூலாதாரங்கள்\n2. தொல்பொருள் மூலாதாரங்கள்", "created_at": "2026-02-27T19:06:35.408066", "created_by": "chunker", "text_length": 250, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.135381" }