{ "chunk_id": "ta_edu_Grade10His_33", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்", "text": "இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும்,\n\nகிரேக்க மூலாதாரங்கள் - அரிஸ்டோட்டிலின் டிமுன்டோ, மெகஸ்தனிஸின் இண்டிகா, ஒனெசி கிரிட்ட சின் அறிக்கை\nஉரோம் மூலாதாரங்கள் - பிளினியின் நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா, தொலமியின் பூகோள சாஸ்திரப் பிரவேசம், தொலமியின் இலங்கைப்படம்\nபோர்த்துக்கேய மூலாதாரங்கள் - அருட்தந்தை பர்னாவோ டீகுவேரோஸ் அவர்களின் இலங்கை பற்றிய அறிக்கை\nசீன மூலாதாரங்கள் - ஹியுங்சாங் பிக்குவின் தேச சஞ்சார அறிக்கை", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 33, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும்,", "created_at": "2026-02-28T06:42:00.303438", "created_by": "chunker", "text_length": 474, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.144837" }