{ "chunk_id": "ta_edu_Grade10His_35", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "தொல்பொருள் மூலாதாரங்கள்", "text": "தொல்பொருள் மூலாதாரங்களை எழுத்தாவணங்கள், நாணயங்கள், சிதைவுகள், சித்திரங்கள், சிற்பங்கள், செதுக்கல்கள்,தொல்பொருள்கள் என வகைப்படுத்தலாம்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 35, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T06:51:11.483552", "created_by": "chunker", "text_length": 134, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.145103" }