{ "chunk_id": "ta_edu_Grade10His_45", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "புராதன சிதைவுகள்", "text": "இலங்கையில் அதிகமான இடங்களில் பழைய கட்டடங்கள், விகாரைகள், கற்றூண்கள், குளங்கள், பொய்கைகள் என்பவற்றின் சிதைவுகள் காணப்படுகின்றன.\nமுற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 45, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T07:11:44.019233", "created_by": "chunker", "text_length": 253, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.149423" }