{ "chunk_id": "ta_edu_Grade10His_46", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "புராதன சிதைவுகள்", "text": "முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.\nவரலாற்று இடங்கள் அல்லது தொல்பொருள்கள் என்று கூறப்படும் இச்சிதைவுகள் இலங்கையின் வரலாற்றை அறிவதற்கான சிறந்த மூலாதாரங்களாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 46, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த சில இடங்கள் இன்று காடுகளாகக் காணப்படுவதால் இக் காடுகளினுள்ளும் இவ்வாறான சிதைவுகள் காணப்படுகின்றன.", "created_at": "2026-02-28T07:14:21.109618", "created_by": "chunker", "text_length": 250, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.150328" }