{ "chunk_id": "ta_edu_Grade10His_08", "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", "sub_heading": "குடியேற்றங்களின் பரம்பல்", "text": "இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர். இந்த இரணைமடுப் படிவு பினைத்தோசின் யுகத்தின் சிறு உஷ்ணக் காலத்திலேயே நிலத்தினுள் புதைந்துள்ளது. இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 8, "source_file": "Grade_10_History_Chapter_02", "overlap_reference": "இவற்றைத் தொல்பொருளியலாளர்கள் இரணைமடுப் படிவு என்னும் பெயரில் குறிப்பிடுகின்றனர்.", "created_at": "2026-02-26T05:20:12.239001", "created_by": "chunker", "text_length": 258, "status": "approved", "approved_at": "2026-02-26T15:05:17.035380" }