{ "chunk_id": "ta_edu_Grade10His_09", "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", "sub_heading": "வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்", "text": "இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nவரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்\nஇலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் புராதன காலத்துக்கு முன்னையகாலம் பொதுவாக வரலாற்றுக்கு முற்பட்டகாலம் எனப்படுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்டகாலம் கலாசார அடிப்படையிலான இரு கட்டங்களைக் கொண்டது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_10_History_Chapter_02", "overlap_reference": "இந்தச் சரளைக் கற்படிவுகளிலும் கற்காலத்திற்குரிய கல்லாயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.", "created_at": "2026-02-26T05:21:26.459777", "created_by": "chunker", "text_length": 319, "status": "approved", "approved_at": "2026-02-26T15:05:17.035751" }