{ "chunk_id": "ta_edu_Grade10His_110", "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", "sub_heading": "குடியேற்றத்தின் கட்டமைப்பும் தன்மையும்", "text": "பத்துக் கிராமப் பிரதாணிகளை சேர்ந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுக ளில் பழைய கிராமிய வீடுகள் சிலவற்றின் அத்தி வாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மண் சுவர்களையும் இலைகுழைகிலான கூரைகளையும் கொண்ட குடிசைகளாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 110, "source_file": "Grade_10_History_Chapter_02", "overlap_reference": "கிராமப் பிரதாணிகளை சேர்ந்து அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.", "created_at": "2026-02-26T14:42:13.256260", "created_by": "chunker", "text_length": 290, "status": "approved", "approved_at": "2026-02-26T15:05:17.077669" }