{ "chunk_id": "ta_edu_Grade10His_16", "heading": "இலங்கையின் குடியேற்றங்கள்", "sub_heading": "பல்வேறு காலநிலை வலயங்களில் குடியிருப்புகளின் பரம்பல்", "text": "உதாரணமாக தாழ்நில ஈர வலயத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தமது உணவிற்காக நிலத்தில் வாழ்ந்த நத்தைகளையும் பல்வேறு விதமான நத்தைகள் தாழ்நில ஈர வலயத்தில் இலகுவாகக் கிடைக்கத்தக்கன. ஆயினும் இந்த நிலையைத் தாழ்நில உலர் வலயத்தில் காண முடியாது. எனவே அப்பகுதிகளில் வாழ்ந்த மனிதன் தனது உணவிற்காக மான், உடும்பு முதலிய பிராணிகளை வேட்டையாடி வாழ்ந்ததை அவதானிக்கலாம்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 16, "source_file": "Grade_10_History_Chapter_02", "overlap_reference": "வாழ்ந்த நத்தைகளையும் பல்வேறு விதமான நத்தைகள் தாழ்நில ஈர வலயத்தில் இலகுவாகக் கிடைக்கத்தக்கன.", "created_at": "2026-02-26T05:29:18.798656", "created_by": "chunker", "text_length": 346, "status": "approved", "approved_at": "2026-02-26T15:05:17.038807" }