{ "chunk_id": "ta_edu_Grade10His_02", "heading": "இலங்கையின்‌ அரசியல்‌ அதிகார வளர்ச்சி", "sub_heading": "அறிமுகம்‌", "text": "அவன்‌ இந்நாட்டிற்கு வந்தது கி.மு. 6 ஆம்‌ நூற்றாண்டிலாகும்‌.\nஇளவரசன்‌ விஜயன்‌ இங்கு வருவதற்கு முன்னரே இந்நாட்டில்‌ குடியிருப்புகள்‌ இருந்ததாக தொல்பொருள்‌ ஆதாரங்கள்‌ மூலம்‌ நிரூபிக்கப்‌பட்டுள்ளன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_10_History_Chapter_03", "overlap_reference": "அவன்‌ இந்நாட்டிற்கு வந்தது கி.மு. 6 ஆம்‌ நூற்றாண்டிலாகும்‌.", "created_at": "2026-02-28T14:53:11.070555", "created_by": "chunker", "text_length": 194, "status": "approved", "approved_at": "2026-03-01T13:00:05.583111" }