{ "chunk_id": "ta_edu_Grade10His_02", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "அறிமுகம்", "text": "அனைத்து அறிவுத் தொகுதியும் சமுதாயத்தின் பயன்தரக்கூடிய செயற்றிறமையையும் நிலையான அபிவிருத்தியையும் உறுதிசெய்யும். எந்த ஒரு சமுதாயத்தாலும் ஏற்படுத்தப்பட்ட தொடர்பான சீரான அமைப்பில் அறிவு பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:24:49.803762", "created_by": "chunker", "text_length": 216, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.373746" }